Home Tags ஏமன்

Tag: ஏமன்

ஏமன் நாட்டிலிருந்து 4 ஆயிரம் இந்தியர்களும் பத்திரமாக மீட்பு!

புதுடெல்லி, ஏப்ரல் 9 - போர் மேகம் சூழ்ந்த ஏமன் நாட்டில் சிக்கித் தவித்த 4 ஆயிரம் இந்தியர்களை பத்திரமாக மீட்டுள்ளது மத்திய அரசு. இதையடுத்து, இந்தியர்களை மீட்பதற்காக கடற்படை, விமானப்படை இணைந்து...

ஏமன் உள்நாட்டு போர் தீவிரம்: ஒரே நாளில் 140 பேர் பலி!

ஏமன், ஏப்ரல் 8 – ஏமன் நாட்டில் உள்நாட்டு போர் தீவிரமடைந்து வரும் நிலையில் நேற்று ஒரே நாளில் 140 பேர் பரிதாபமாக உயரிழந்தனர். ஏமன் நாட்டில் அரசுக்கு எதிராக ஈரான் ஆதரவு...

ஏமனில் இருந்து இதுவரை 2300 இந்தியர்கள் மீட்பு!

ஏமன், ஏப்ரல் 7 – ஏமனில் சிக்கியிருந்த மேலும் 452 இந்தியர்கள் மும்பை விமான நிலையம் வந்தடைந்தனர். கடைசியாக நாடு திரும்பிய 670 இந்தியர்களையும் சேர்த்து, ஏமனில் இருந்து இதுவரை 2300 பேரை...

ஏமனில் சிக்கித் தவித்த இந்தியர்களை பாகிஸ்தான் அரசு மீட்டது!

இஸ்லாமாபாத், ஏப்ரல் 5 - ஏமனில் தென்கிழக்கு நகரமான மொகல்லாவில் சிக்கித் தவித்த 11 இந்தியர்களை பாகிஸ்தான் அரசு பத்திரமாக மீட்டுள்ளது. ஏமனில் உள்நாட்டுப் போர் உச்சகட்டத்தை அடைந்து வருகின்றது. சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படை, ஏமன் கிளர்ச்சியாளர்கள் மீது தொடர்ந்து...

ஏமனிலிருந்து இதுவரை 800-க்கும் அதிகமான இந்தியர்கள் மீட்பு – இந்திய அரசு தகவல்!

புதுடெல்லி, ஏப்ரல் 3 - ஏமன் நாட்டில் உள்நாட்டுப் போர் உச்சமடைந்துள்ள நிலையில், துறைமுக நகரான அல்ஹுதயதா நகரில் சிக்கித் தவித்த 800-க்கும் மேற்பட்ட இந்தியர்களை பத்திரமாக இந்திய  கடற்படை மீட்டுள்ளது என...

ஏமனில் இருந்து மும்பை திரும்பிய 349 இந்தியர்களுக்கு கண்ணீர் மல்க வரவேற்பு!

புதுடெல்லி, ஏப்ரல் 2 - உள்நாட்டு போர் காரணமாக அமைதி எழுந்த ஏமனில் இருந்து தமிழர்கள் உள்ளிட்ட ஏராளமான இந்தியர்கள் கொச்சின் திரும்பினர். கிளர்ச்சியாளர்கள் பிடியில் உள்ள ஏமன் நாட்டில் 4 ஆயிரம்...

ஏமன் உள்நாட்டுப் போர் – ஒரே வாரத்தில் 62 குழந்தைகள் பலி!

ஜெனிவா, ஏப்ரல் 2 - ஏமனில் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களினால் உள்நாட்டுப் போர் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. அந்நாட்டு அதிபர் அபேத் ரப்போ மன்சூர் காதியின் வேண்டுகோளின் பேரில் ஏமன் அரசுக்கு ஆதரவாக சவுதி அரேபியா கடந்த 25-ம்...

ஏமனில் சிக்கித் தவித்த 349 இந்தியர்களை பத்திரமாக மீட்டது இந்திய கடற்படை!

புதுடெல்லி, ஏப்ரல் 1 - ஏமனில் உள்நாட்டு போர் உக்கிரமடைந்துள்ள நிலையில் தலைநகர் சானாவில் சிக்கித் தவித்த 349 இந்தியர்களை இந்திய கடற்படை பத்திரமாக மீட்டுள்ளது. ஹவுதி கிளர்ச்சியாளர்கள் வசம் சிக்கியுள்ள ஏமன் நாட்டின்...

தீவிரவாதத்திற்கு எதிராக ஏமனில் சவுதி அரேபியா தாக்குதல் – 21 அப்பாவிகள் பலி! 

சனா, மார்ச் 31 - ஏமன் நாட்டில் போராளிகளுக்கு எதிராக சவுதி அரேபிய போர் விமானங்கள் நடத்திய தாக்குதலில் ஐ.நா. முகாமில் தஞ்சம் அடைந்திருந்த அப்பாவி மக்கள் 21 பேர் பலியாகினர். ஏமனில் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களினால் உள்நாட்டுப்போர் உச்சகட்டத்தை...

ஏமனில் உள்நாட்டுப் போர்: இந்தியர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!

ஏமன், மார்ச் 27 - உள்நாட்டுப் போர் தீவிரமடைந்துள்ள ஏமனில் வாழும் இந்தியர்களை மீட்க மத்திய அரசு சிறப்பு கப்பல்களை அனுப்ப உள்ளது. ஏமனில் அதிபருக்கு எதிராக செயல்படும் கிளர்ச்சியாளர்கள், அரசுக்கு எதிரான...