Home நாடு நள்ளிரவில் வீட்டை விட்டு வெளியேறிய ரோஸ்மா!

நள்ளிரவில் வீட்டை விட்டு வெளியேறிய ரோஸ்மா!

1861
0
SHARE
Ad

கோலாலம்பூர் – நேற்று செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்ட நஜிப் துன் ரசாக் ஊழல் தடுப்பு ஆணையத்தில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்க, நள்ளிரவுக்குப் பின்னர் அவரது துணைவியார் ரோஸ்மா மன்சோர் ஜாலான் லங்காக் டூத்தா இல்லத்திலிருந்து காரில் புறப்பட்டு வெளியே சென்றதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அவர் தனது மகள் நூர்யானா நஜ்வா இல்லம் சென்று நேற்றைய இரவை அங்கு கழித்ததாக ஊடகங்கள் தெரிவித்தன.