Home இந்தியா உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார் கார்ல்சன்

உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார் கார்ல்சன்

456
0
SHARE
Ad

chess

சென்னை, நவம்பர் 23- உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை நார்வே நாட்டைச் சேர்ந்த கார்ல்சன் வென்றார்.

சென்னையில் நடைபெற்று வரும் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் இரண்டு சுற்றுகள் எஞ்சியிருக்கும் நிலையில் கார்ல்சன் வெற்றி கனியை பறித்தார்.

#TamilSchoolmychoice

இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த்தை எதிர்கொண்ட கார்ல்சன் 3 வெற்றி, 7 “டிரா” கண்டு 6.5 புள்ளிகள் பெற்று சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார்.

நேற்று நடைபெற்ற 10வது சுற்றில் 65வது நகர்த்தலில் ஆட்டம் டிராவில் முடிந்ததால் கார்ல்சன் பட்டத்தை வென்றார்.