Home கலை உலகம் சல்மான் கானுக்கு மர்ம நோயா?

சல்மான் கானுக்கு மர்ம நோயா?

532
0
SHARE
Ad

Salman-Khan_6டெல்லி, ஜூலை 8 – சல்மான் கானுக்கு மர்ம நோய் இருப்பதாக இணைய தளங்களில் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. இது இந்தி பட உலகினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.சல்மான்கான் இந்தி திரையுலகில் சூப்பர் ஸ்டாராக இருக்கிறார்.

தற்போது சல்மான் கானுக்கு 48 வயதாகிறது.ஆனால் அவருடைய உடற்கட்டு இன்னும் குறையவில்லை. இதற்கு காரணம் அவர் தினமும் கடும் உடற்பயிற்சிகள் செய்து, உடலை கட்டு கோப்பாக வைத்துள்ளார்.

தொடர்ந்து அவர் உடற்பயிற்சிகள் செய்வது பின் விளைவுகளை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. சமீப காலமாக அவரை மர்ம நோய் ஒன்று தாக்கி இருப்பதாக கூறுகின்றனர்.

#TamilSchoolmychoice

SALMAN-KHAN-SHIRTLESS-Fanpopஇதற்காகவே அவர் அடிக்கடி லண்டன் சென்று மருத்துவ பரிசோதனை செய்து வருகிறார் என்று இணையத்தளங்களில் வதந்திகள் பரவியுள்ளது.

இதனால் ஆண்மை தன்மையிலும் பலகீனமாகி விட்டார் என்கின்றனர். இச்செய்திக்கு சல்மான்கான் உதவியாளர் கண்டனம் தெரிவித்துள்ளார். சல்மான்கானை பிடிக்காதவர்கள் இது போன்ற வதந்திகளை பர்ப்புவதாக அவர் கூறியுள்ளார்.