Home நாடு சுசுக்கி கிண்ணம் : பாதி ஆட்டம் முடிய மலேசியா, தாய்லாந்து சமநிலை

சுசுக்கி கிண்ணம் : பாதி ஆட்டம் முடிய மலேசியா, தாய்லாந்து சமநிலை

653
0
SHARE
Ad

AFF Suzuki Cup 2014பேங்காக், டிசம்பர் 17 – இன்றிரவு 8 மணிக்குத் தொடங்கி தற்போது நடைபெற்று வரும் மலேசியா- தாய்லாந்து நாடுகளுக்கிடையிலான ஏ.எஃப்.எஃப். சுசுக்கி கிண்ண இறுதி ஆட்டத்தில், முதல் பாதி 45 நிமிடங்கள் முடிந்த நிலையில் இரு நாடுகளும் கோல் எதுவும் அடிக்காமல் சமநிலையில் இருந்து வருகின்றன.

இறுதி ஆட்டம் இரண்டு கட்டங்களாக நடைபெறும். முதல் கட்ட ஆட்டம் இன்று பேங்காக்கில் நடைபெறுகின்றது.

இரண்டாவது கட்ட ஆட்டம் எதிர்வரும் டிசம்பர் 20ஆம் தேதி கோலாலம்பூரில் நடைபெறும். இரண்டு ஆட்டங்களின் கோல்களின் மொத்த எண்ணிக்கையின் அடிப்படையில் வெற்றியாளர் நிர்ணயிக்கப்படுவார்.

#TamilSchoolmychoice