சென்னை, மார்ச் 16 – தமிழ் சினிமா கலைஞர்களை கௌரவிக்க, வருடம் தோறும் நோர்வே நாட்டில் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது விழாவில் வெற்றி பெற்ற படங்கள் சில வாரங்களுக்கு முன் வெளியிட்டனர்.
தற்போது சிறந்த நடிகர்கள், சிறந்த படம் என்ற பட்டியல் வெளியாகியுள்ளது. வெற்றி பெற்ற படங்கள் மற்று நடிகார்களின் விபரங்களை கீழே காணலாம்.
வெற்றிபெற்றவர்கள் விபரம்:
1, சிறந்த படம் – குக்கூ
2, சிறந்த இயக்குனர் – வசந்தபாலன்(காவியத்தலைவன்)
3, சிறந்த நடிகர் – சித்தார்த்(காவியத்தலைவன்)
4, சிறந்த நடிகை – வேதிகா(காவியத்தலைவன்)
5, சிறந்த கதாபாத்திர நடிகர் – சிம்ஹா(ஜிகர்தண்டா)
6, சிறந்த குணச்சித்திர நடிகர் – நாசர்(காவியத்தலைவன்)
7, சிறந்த குணச்சித்திர நடிகை – குயிலி(காவியத்தலைவன்)
8, சிறந்த இசையமைப்பாளர் – சந்தோஷ் நாரயணன்(ஜிகர்தண்டா)
9, சிறந்த பாடலாசிரியர் – யுகபாரதி(குக்கூ)
10, சிறந்த பாடகர் – ஹரிச்சரண்(காவியத்தலைவன்)
11, சிறந்த பாடகி – வைக்கம் விஜயலட்சுமி(என்னமோ ஏதோ)
12, சிறந்த ஒளிப்பதிவாளர் – வெற்றிவேல்(கயல்)
13, சிறந்த படத்தொகுப்பாளர் – விவேக் ஹர்ஷன்(ஜிகர்தண்டா)
14, சிறந்த சமூக விழிப்புணர்வு திரைப்படம் – சிகரம் தொடு
15, வாழ் நாள் சாதனையாளர் விருது – கே.பாலசந்தர்
16, கலைச்சிகரம் விருது – சிவக்குமார்
17, சிறப்பு ஜுரி விருது – வின்செண்ட்(கயல்)
18, பாலுமகேந்திரா விருது – ரா.பார்த்திபன்(கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்)
19, பாலசந்தர் விருது – விவேக்