Home Authors Posts by editor

editor

59007 POSTS 1 COMMENTS

பெனாசிர் பூட்டோ வேடத்தில் நடிக்கிறார் வித்யாபாலன்!

மும்பை,ஜூன்5- பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் வாழ்க்கை வரலாறு , படமாகத் தயாரிக்கப்பட உள்ளது. அந்தப் படத்தில் பெனாசீர் பூட்டோ வேடத்தில் வித்யாபாலன் நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இவர் ஏற்கனவே தமிழகத்தின்  முன்னாள்...

காஷ்மீரில் காவல்துறையினருக்கும் சீக்கியருக்கும் இடையே பலத்த மோதல்

காஷ்மீர் ,ஜூன்5- காஷ்மீர் மாநிலம் ஜம்மு ராணி பாக்கில் வைக்கப்பட்டிருந்த சீக்கிய தீவிரவாத இயக்கத் தலைவர் பிந்தரன் வாலே படச் சுவரொட்டியைக் காவல்துறையினர் உடனடியாக நீக்கினர். இதைக் கண்டு கொதிப்படைந்த சீக்கியர்களின் ஒரு பிரிவினர்,...

இலங்கையில் சீனா அமைத்த தாமரைக் கோபுரத்தால் தெற்காசிய நாடுகள் அச்சம்!

இலங்கை, ஜூன்5- இந்தியப் பெருங்கடல் பகுதி அமைதிப் பூங்காவாகத் திகழ்ந்து வருகிறது. ஆனால், அனைத்துலகப் பாதுகாப்பு நோக்கில் இந்தியப் பெருங்கடல் பகுதியைத் தங்களது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளச் சில வல்லரசு நாடுகள் முனைந்து...

மூல நோயைக் குணப்படுத்தும் கருணைக்கிழங்கு!

ஜூன் 5 - அதிக உடல் எடை, மூட்டுவலி, முதுகுத் தண்டு வலி போன்ற பல்வேறு கோளாறுகளால் அவதிப்படுவோர் தினசரி அவசியம் சாப்பிட வேண்டியது கருணைக் கிழங்கு. மூல நோயைக் கட்டுப்படுத்த கருணைக்...

கின்னஸ் சாதனை விழா: பன்னாட்டுக் கருத்தரங்கு!

  சென்னை, ஜூன் 5 - தமிழின் பெருமையினைப் பல்லாற்றானும் உலகிற்கு உணர்த்தி வரும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழியல்துறையும், மலாயா பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறையும், பதிப்புத்துறையில் வைர விழா காணும் சென்னை கலைஞன்...

அன்வாரின் சிறுநீரகத்தில் சதை வளர்ச்சி இருப்பது கண்டறியப்பட்டது!

கோலாலம்பூர், ஜூன் 5 - கோலாலம்பூர் மருத்துவமனையில் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமுக்கு நேற்று வியாழக்கிழமை காலை என்டோஸ்கோபி பரிசோதனை நடைபெற்றது. அதன் முடிவில் அவரது சிறுநீரகத்தில் சிறிய அளவிலான சதை வளர்ச்சி இருப்பது...

நிலநடுக்கத்திற்கு ‘நிர்வாணமாகப்’ படம் எடுத்தது தான் காரணம் – சபாவாசிகள் கருத்து

கோத்தா கினபாலு, ஜூன் 5 - சபா மாநிலத்தில் ரணாவ் பகுதியில் இன்று காலை 7.17 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு, அண்மையில் அங்கு வந்த சுற்றுலாப் பயணிகளில் சிலர் நிர்வாணமாகப் படம் எடுத்துக்...

மனித உரிமைகள் நிலையை முன்னேற்ற இலங்கைக்கு அமெரிக்கா உதவும்!

நியூயார்க், ஜூன் 5 - நல்லாட்சியை ஊக்குவிக்கவும், நாட்டின் மனித உரிமைகள் நிலையை முன்னேற்றுவதற்கும் இலங்கையின் புதிய அரசாங்கத்துக்கு அமெரிக்கா உதவும் என்றும், அமெரிக்கத் துணை அதிபர் தெரிவித்துள்ளார். வாஷிங்டனில் நேற்று அனைத்துலக வர்த்தகப்...

தாய்மையின் புனிதம் சொன்ன தெலுங்குப் படம்: லைஃப் இஸ் பியூட்டிபுஃல்

ஆந்திரா,ஜூன் 5- நீண்ட இடைவெளிக்குப் பின் அமலா நடித்திருக்கும் இந்தப் படம் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. தாய்மையின் பெருமையைச் சொல்லும் ஓர் அற்புதக் காவியமாக இது போற்றப்படுகிறது. ஒரு தாய் தன்...

உலகம் முழுவதும் ஒரே தரத்தில்தான் மேகி நூடுல்ஸ் தயாரிப்பு – நெஸ்லே நிறுவனம் விளக்கம்!

புதுடெல்லி, ஜூன் 5 - மேகி பாதுகாப்பான  உணவு என்பதில் நெஸ்லே நிறுவனம் உறுதியாக உள்ளது என்று அந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. மேகி நூடுல்ஸ் மீதான நுகர்வோர் நம்பிக்கை பாதிக்கப்பட்டுள்ளது பற்றிக் கவலை அடைந்துள்ளதாகவும்,...