Home Authors Posts by editor

editor

59000 POSTS 1 COMMENTS

மிகுந்த எச்சரிக்கையுடன்தான் விளம்பரங்களில் நடிக்கின்றேன் – அமிதாப் பச்சன்!

புதுடெல்லி, ஜூன் 2 - ‘விளம்பரங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யும் போது, மிகுந்த எச்சரிக்கையுடனே நடந்து கொள்கிறேன்’ என நடிகர் அமிதாப் பச்சன் விளக்கம்  அளித்துள்ளார். நெஸ்லே நிறுவனத்தின் மேகி நூடுல்ஸ் விவகாரத்தில் விளம்பர...

அன்வார் வழக்கை கவனமாகக் கையாளுங்கள் – மலேசியாவிற்கு ஒபாமா எச்சரிக்கை

வாஷிங்டன், ஜூன் 2 - முன்னாள் எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் வழக்கை கையாள்வதில் மலேசியா மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும், அவ்வழக்கால் ஜனநாயகத்தில் 'உறையவைக்கும் அதிர்வுகள்' ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்...

நிதி முறைகேடு வழக்கு: ராஜபக்சே மனைவியிடம் 2 மணி நேரம் போலீசார் விசாரணை!

கொழும்பு, ஜூன் 2 - என்ஜிஓ நிறுவனத்தின் நிதி முறைகேடு தொடர்பான வழக்கில் இலங்கை முன்னாள் இலங்கை அதிபர் ராஜபக்சேவின் மனைவி சிராந்தி ராஜபக்சேவிடம் இன்று போலீஸார் 2 மணி நேரம் விசாரணை...

ஆந்திராவில் வெயிலின் தாக்கத்தால் பலியானோர் எண்ணிக்கை 2,304-ஐ தாண்டியது!

புதுடெல்லி, ஜூன் 2 -ஆந்திர தெலங்கானா மாநிலங்களில் வெயிலின் தாக்கத்தால் நேற்று (திங்கள்கிழமை) வரை 2,304 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து ஆந்திர மாநில பேரிடர் மேலாண்மைத் துறை அதிகாரி கூறுகையில்; "திங்கள்கிழமை இரவு நிலவரப்படி,...

டாக்டர் எஸ்.ஜெயபாரதி காலமானார்!

கோலாலம்பூர், ஜூன் 2 - மலேசியாவில் பிரபல எழுத்தாளரும், ஆய்வாளருமான டாக்டர் எஸ்.ஜெயபாரதி காலமானார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு மருத்துவரான டாக்டர் ஜெயபாரதி தமிழ் இலக்கியங்களிலும் தமிழின், தமிழர்களின் தொன்மையான கலாச்சார, பாரம்பரிய அம்சங்கள்...

சுவீடனில் நடைபெறும் உணவு மாநாட்டில் டாக்டர் சுப்ரா பங்கேற்பு!

ஸ்டோக்ஹோம், ஜூன் 2 - மலேசிய சுகாதார அமைச்சரும், மஇகா தேசியத் துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் நேற்று ஜூன் 1ஆம் தேதி முதல் இன்று 2ஆம் தேதி வரையில் சுவீடன்...

குடியேறிகள் முகாம்களில் ரோஹின்யா பெண்கள் பாலியல் அடிமைகளாக்கப்படுகின்றனரா?

பாடாங் பெசார், ஜூன் 2 - மலேசியா-தாய்லாந்து எல்லையில் இருக்கும் பாடாங் பெசார் குடியேறிகள் முகாம்களில் உள்ள ரோஹின்யா பெண்கள், முகாம் பாதுகாவலர்களால் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாவதாகவும், அவர்களை பாலியல் அடிமைகள் போல்...

ஜூலை 29 முதல் விண்டோஸ் 10 – மைக்ரோசாப்ட் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

கோலாலம்பூர், ஜூன் 2 - மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது விண்டோஸ் 10 இயங்குதளம் எதிர்வரும் ஜூலை மாதம் 29-ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. முன்னெப்போதும் இல்லாத புதுமையாய், மைக்ரோசாப்ட் இந்த...

சீனாவில் பயணிகள் கப்பல் ஆற்றில் மூழ்கியது – 449 பேர் பலியா?

பெய்ஜிங், ஜூன் 2 - சீனாவில் 457 பேருடன் சென்ற பயணிகள் கப்பல் நேற்று இரவு யங்ட்சே நதியில் மூழ்கியதாகத் தகவல்கள் வந்துள்ளன. மூழ்கிய கப்பலில் இருந்து இதுவரை 8 பயணிகள் மட்டுமே...

ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு – தலைவர்கள் வரவேற்பு!

சென்னை, ஜூன் 1 - ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கின் விடுதலையை எதிர்த்து கர்நாடக அரசு மேல்முறையீடு செய்வதாக அறிவித்துள்ள நிலையில் தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர் பலர் அதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர். இது...