Home Authors Posts by editor

editor

59004 POSTS 1 COMMENTS

கோலாலம்பூரில் டிஜிட்டல் இந்தியா கண்காட்சி அதிகாரப்பூர்வமாக துவங்கியது!

கோலாலம்பூர், மே 16 - கடந்த மார்ச் மாதம் தொடங்கி, எதிர்வரும் ஜூன் மாதம் வரையில், கோலாலம்பூரில் உள்ள இந்தியத் தூதரகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்தியத் திருவிழாவின் முக்கிய அங்கமாக டிஜிட்டல் இந்தியா...

விஜய்காந்தை சந்தித்து தம்பி மகனின் திருமண அழைப்பிதழை வழங்கினார் மு.க.ஸ்டாலின்!

சென்னை, மே 16 - தேமுதிக தலைவர் விஜய்காந்தை நேற்று சந்தித்த திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், தனது தம்பி மகனின் திருமண அழைப்பிதழை வழங்கினார். திமுக தலைவர் கருணாநிதியின் பேரனும், மு.க.தமிழரசுவின் மகனுமான நடிகர்...

மூல நோயை குணமாக்கும் பசலைக் கீரை!

மே 16 - பசலைக் கீரை கீரை வருடம் முழுவதும் கிடைக்கக்கூடியது. நீர்ச்சத்து நிறைந்த கீரை. சிறுநீரைப் பெருக்கும், பசியைத் தூண்டும் வல்லமை பெற்றது. வைட்டமின் ஏ, சி மற்றும் புரதம், இரும்பு,...

இந்தியக் கலாச்சாரத்தை அழிக்கிறார் – சன்னி லியோன் மீது சிபிஐ போலீசார் வழக்குப் பதிவு!

புதுடெல்லி, மே 16 - ஆபாசத்தை ஊக்குவிப்பதாகவும், இந்திய சமூகத்தையும் கலாச்சாரத்தையும் அழிக்கிறார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் பாலிவுட் நடிகை சன்னி லியோன் மீது சிபிஐ சிறப்புப் பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மும்பையில்...

ஆந்திராவில் 2,400 கிராமங்களைத் தத்தெடுக்க அமெரிக்கவாழ் இந்தியர்கள் முடிவு!

ஆந்திரப் பிரதேசம், மே 16 - ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள 2,417 கிராமங்களைத் தத்தெடுக்க அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் முடிவு செய்துள்ளனர் என்று ஆந்திர முதல்வரும், தெலுங்குதேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடுவின்...

பிலிப்பைன்ஸ் காலணித் தொழிற்சாலையில் தீ – 72 தொழிலாளர்கள் பலி!

மணிலா, மே 16 - பிலிப்பைன்ஸில் உள்ள காலணித் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 72 தொழிலாளர்கள் பலியாயினர். மேலும் பலரைக் காணவில்லை என்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என கூறப்படுகிறது. மணிலாவில்...

ஆசியாவில் மின்சாரக் கார்கள் தயாரிப்பின் மையமாக மாறும் மலேசியா!  

கோலாலம்பூர், மே 16 - சீனாவைச் சேர்ந்த பன்னாட்டு மின்சாரக் கார்கள் தயாரிப்பு நிறுவனமான 'பெய்க்' (BAIC), மலேசியாவில் மின்சாரக் கார்கள் தயாரிப்பிற்காக பெரும் முதலீட்டுடன் களமிறங்கி உள்ளது. இதன் மூலம் தென்...

இணையத்தளத்தில் வெளியான சிவகார்த்திகேயனின் பிச்சைக்கார தோற்றம் – அதிர்ச்சியில் படக்குழு!

சென்னை, மே 16 - ’ரஜினிமுருகன்’ படத்தில் சிவகார்த்திகேயன் நடித்த வித்யாசமான பிச்சைக்கார தோற்றம் இணையத்தளத்தில் வெளியாகியதால் படக்குழு அதிர்ச்சியில் உள்ளனர். சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து வெளிவரவிருக்கும் படம் “ரஜினிமுருகன்”. இப்படத்திற்கான முதல் புகைப்படம்...

சென்னையில் சீனத் தூதரகம்: சீனாவில் பிரதமர் மோடி அறிவிப்பு!

பெய்ஜிங், மே 16 - சென்னையில் சீனத் துணைத் தூதரகம் தொடங்க இரு நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. சீனாவில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி இன்று சீனப் பிரதமர்...

ஐ.பி.எல்-8 : பரபரப்பான ஆட்டத்தில் ஐதராபாத்தை வீழ்த்தி பெங்களூர் அணி வெற்றி!

ஐதராபாத், மே 16 - ஐ.பி.எல்-8 தொடரின் நேற்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் களமிறங்க தீர்மானித்தது. மழையால்...