Home Authors Posts by editor

editor

59000 POSTS 1 COMMENTS

கோலாலம்பூரில் நடிகர் அசோக்குடன் நடனம் ஆடத் தயாரா?

கோலாலப்பூர், ஏப்ரல் 21 - 'முருகா', 'புடுச்சிருக்கு' போன்ற தமிழ் படங்களில் நடித்துப் பிரபலமானவர் நடிகர் அசோக். மலேசியாவின் ஹவுஸ் ஆப் தாரா எனும் நிகழ்வு ஒருங்கிணைப்புக் குழுவுடன் இணைந்து, வரும் ஏப்ரல் 24-ஆம் தேதி...

ஏமனுக்கு 2 போர் கப்பல்களை அனுப்பியது அமெரிக்கா!

வாஷிங்டன், ஏப்ரல் 21 - அமெரிக்காவின் இரண்டு போர்கப்பல்கள் ஏமன் நாட்டை நோக்கி விரைந்து சென்று கொண்டிருக்கிறது. ஏமனில் ஹவுதி என்ற தீவிரவாதிகள் அமைப்பு, அந்நாட்டு படையுடன் சண்டையிட்டு பல நகரங்களை கைப்பற்றி...

3 முறை ஒடிசா முதல்வராக இருந்த ஜே.பி.பட்னாயக் காலமானார்!

ஒடிசா, ஏப்ரல் 21 - ஒடிசா மாநில முன்னாள் முதல்வர் ஜே.பி.பட்னாயக் திருப்பதியில் காலமானார். திருமலையில் ஏழுமலையானை தரிசனம் செய்துவிட்டு திரும்பிய போது நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனையடுத்து திருப்பதி சிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜே.பி....

பாரில் பீர் குடித்து சர்ச்சையில் சிக்கிய ஆஸ்திரேலிய பிரதமர்!

ஆஸ்திரேலியா, ஏப்ரல் 21 - ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அப்போட் சமீபத்தில் மது பாரில் பீர் குடித்த காணொளி வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இவர் சிட்னியில் உள்ள மது பாரில் தனது டம்ளரில்...

அதிநவீன ஆயுதங்களுடன் ஐஎன்எஸ் போர் கப்பல் மும்பையில் நேற்று அறிமுகம்!

மும்பை, ஏப்ரல் 21 - அதிநவீன ஆயுதங்களுடன் கூடிய, ஐஎன்எஸ் விசாகப்பட்டினம் போர் கப்பல் மும்பையில் நேற்று அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. மும்பை மசாகான் கப்பல் கட்டும் தளத்தில் உருவாக்கப்பட்ட ஐஎன்எஸ் விசாகப்பட்டினம்...

ரொம்பின் இடைத்தேர்தல்: பாஸ் வேட்பாளராக நஸ்ரி அகமட் அறிவிப்பு!

ரொம்பின், ஏப்ரல் 21 - எதிர்வரும் மே 5-ம் தேதி நடைபெறவுள்ள ரொம்பின் தொகுதி இடைத்தேர்தலில் பாஸ் வேட்பாளராக பகாங் மாநில பாஸ் இளைஞர் பிரிவுத் தலைவர் நஸ்ரி அகமட் (வயது 40)...

பாகிஸ்தானில் சீன அதிபர்: இஸ்லாமாபாத்தில் சிவப்பு கம்பள வரவேற்பு! (படங்களுடன்)

இஸ்லாமாபாத், ஏப்ரல் 21 - சீன அதிபர் ஜீ ஜின்பிங், அரசுமுறை பயணமாக பாகிஸ்தானுக்கு 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். 9 ஆண்டுகளுக்கு பின்பு சீன அதிபர் ஒருவர் பாகிஸ்தானுக்கு செல்வதும்...

Church Protest: The Barbaric act of UMNO Selangor leaders and a...

Kuala lumpur, April 21 - "The barbaric act of UMNO Selangor leaders and a brother of the Inspector-General of Police(IGP), in forcing a church...

அமெரிக்காவில் மீண்டும் இந்து கோவில் மீது தாக்குதல்!

ஹூஸ்டன், ஏப்ரல் 21 - அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் ‘ஓல்டுலேக் ஹைலேண்ட்’ பகுதியில் இந்து கோவில் உள்ளது. இந்த கோவில் மீது மர்ம மனிதர்கள் திடீரென தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டு உள்ளனர். கோவிலின் கதவுகளிலும்,...

‘ஜுராசிக் வேல்டு’ படத்தின் பிரமிக்கவைக்கும் இரண்டாவது முன்னோட்டம் வெளியீடு!

நியூயார்க், ஏப்ரல் 21 – ‘ஜுராசிக் பார்க்’ படத்தின் அடுத்த படைப்பான ‘ஜுராசிக் வேல்டு’ படம் தற்போது அதிக பொருள் செலவில் தயாரிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் முதல் முன்னோட்டம் சிறிது நாட்களுக்கு முன் வெளியாகி...