Home Authors Posts by editor

editor

59005 POSTS 1 COMMENTS

ஐபிஎல்-8: சூப்பர் ஓவரில் ராஜஸ்தானை வீழ்த்தி பஞ்சாப் அணி வெற்றி!

அகமதாபாத், ஏப்ரல் 22 - ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சூப்பர் ஓவரில் வீழ்த்தி பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின. இதில்...

போதைப் பொருள் குற்றப் புலனாய்வு பிரிவு: புதிய இயக்குநராக முகமட் மொக்தார் பொறுப்பேற்பு!

கோலாலம்பூர், ஏப்ரல் 22 - புக்கிட் அமானின் போதைப் பொருள் குற்றப் புலனாய்வு பிரிவின் புதிய இயக்குநராக டத்தோஸ்ரீ முகமட் மொக்தார் முகமட் ஷெரிஃப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். அவர் பொறுப்பேற்றுக் கொள்ளும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை...

தேவாலய விவகாரம் குறித்து மேலும் கிளற வேண்டாம் – காலிட் அபுபக்கர்

கோலாலம்பூர், ஏப்ரல் 22 - உணர்வுப்பூர்வமான விவகாரங்களை உள்ளடக்கி இருப்பதால், தாமான் மேடான் தேவாலய விவகாரம் குறித்து மேலும் கிளற வேண்டாம் என்று அனைத்து தரப்பையும் கேட்டுக் கொள்வதாக ஐஜிபி டான்ஸ்ரீ காலிட்...

இரு மத்திய அரசு விருதுகளில் இருந்து இந்திரா, ராஜீவ் காந்தி பெயர்கள் நீக்கம்!

புதுடெல்லி, ஏப்ரல் 22 - இந்தி மொழியைப் பிரச்சாரம் செய்பவர்களை ஊக்கப்படுத்துவதற்காக மத்திய அரசு அளிக்கும் 2 விருதுகளின் பெயர்களில் இருந்து முன்னாள் பிரதமர்கள் இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி ஆகியோரின் பெயர்கள்...

சிலுவை விவகாரம்: சட்டத்தை மீறியிருந்தால் நிச்சயம் குற்றம் சாட்டப்படுவர் – நஜிப் அறிவிப்பு

கோலாலம்பூர், ஏப்ரல் 21 – பலத்த கண்டனங்களைத் தோற்றுவித்துள்ள சிலுவை அகற்றப்பட்ட விவகாரம் குறித்து இன்று கூடிய அமைச்சரவை விவாதித்துள்ளது. அதனைத் தொடர்ந்து, ஆர்ப்பாட்டக்காரர்கள் சட்டத்தை மீறியிருந்தால் அவர்கள் மீது தேச நிந்தனை...

சிலுவை விவகாரம்: ஐஜிபி உடனடியாக பதவி விலக வேண்டும் – டத்தோ ஹென்ரி

பட்டர்வொர்த், ஏப்ரல் 21 - தாமான் மேடானில் நேற்று முன்தினம் தேவாலயம் ஒன்றின் சுவற்றில் பதிக்கப்பட்டிருந்த சிலுவைக்கு எதிராக, அப்பகுதியைச் சேர்ந்த 50 முஸ்லிம் குடியிருப்பாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியதோடு தேவாலய நிர்வாகத்தைக் கட்டாயப்படுத்தி...

முன்னாள் அதிபர் மோர்சிக்கு 20 வருட சிறை தண்டனை – எகிப்து நீதிமன்றம் இன்று...

கெய்ரோ, ஏப்ரல் 21 - எகிப்து முன்னாள் அதிபரான முகமது மோர்சிக்கு 20 வருட சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த 2013-ஆம் ஆண்டு மோர்சியின் ஆட்சியை...

நேபாளத்தில் மாயமான மலேசியரைக் கண்டுபிடித்தால் சன்மானம் – குடும்பத்தினர் அறிவிப்பு

கோலாலம்பூர், ஏப்ரல் 21 - நேபாள மலையில் காணாமல் போன மலேசியர் டென்னிஸ் லீ தியான் போவை கண்டுபிடிப்பவர்களுக்கு 18,000 ரிங்கிட் (நேபாள மதிப்பில் 500,00 ரூபாய்) சன்மானமாக அளிக்கப்படும் என அவரது...

இன்று அட்சய திரிதியை முன்னிட்டு தமிழகத்தில் 2,400 கிலோ தங்கம் விற்பனை!

சென்னை, ஏப்ரல் 21 - அட்சய திரிதியையான இன்று தமிழகம் முழுவதும் நகைக்கடைகளில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. இன்று மட்டும் 2,400 கிலோ தங்கம்  விற்பனையாகியுள்ளது என்று நகை வியாபாரிகள் தெரிவித்தனர். சித்திரை...

சிவாஜி இல்லத்தில் அமிதாப் – ஐஸ்வர்யா ராய்க்கு விருந்தளித்த ராம்குமார்-பிரபு!

சென்னை, ஏப்ரல் 21 - சென்னையில் நடைபெற்ற ‘கல்யாண் ஜுவல்லர்ஸ்’ நகைக்கடை துவக்க விழாவில் கலந்துகொள்ள வந்த பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் ஆகியோருக்கு சிவாஜியின் அன்னை இல்லத்தில்...