Home Authors Posts by editor

editor

59026 POSTS 1 COMMENTS

2020-திற்குள் பாகிஸ்தான் 200 அணு ஆயுதங்களைத் தயாரிக்க வாய்ப்பு!

இஸ்லாமாபாத், நவம்பர் 26 - பாகிஸ்தான் 2020-ம் ஆண்டிற்குள் 200  அணு ஆயுதங்களைத்  தயாரிக்க வாய்ப்புள்ளதாக அமெரிக்க இராணுவ ஆய்வு அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:- "உலகம் முழுவதும் அணு ஆயுதங்களைக் குறைக்க...

அரசு அடாவடியாக செயல்படுகிறதா? சாஹிட் ஹமிடி மறுப்பு

கோலாலம்பூர், நவம்பர் 25 - அரசாங்கம் அடாவடித்தனமாக செயல்படுவதாகக் கூறப்படும் விமர்சனத்தை உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சாஹிட் ஹமிடி திட்டவட்டமாக மறுத்துள்ளார். எந்தவொரு நபரும் தகுந்த காரணங்களோ ஆதாரங்களோ இன்றி கைது செய்யப்படுவதில்லை என்று அவர் கூறியுள்ளார். அரசுக்கெதிரான...

அசுந்தா மருத்துவமனையின் செயல்பாடு வெட்கக்கேடானது – சிவராஜா கடும் கண்டனம்

கோலாலம்பூர், நவம்பர் 25 - அண்மையில் காலமான இளம்பெண் டினாஷாவின் மருத்துவ அறிக்கையை அவரது குடும்பத்தாரிடம் அசுந்தா மருத்துவமனை கொடுக்க மறுப்பதை வன்மையாகக் கண்டிப்பதாக மஇகா இளைஞர் பிரிவு தலைவர் சிவராஜா (படம்) தெரிவித்துள்ளார். இவ்விஷயத்தில் அம்மருத்துவமனை வெளிப்படையாகவும்,...

தேசிய சுனாமி எச்சரிக்கை மையத்தின் சோதனை முயற்சி வெற்றி!

பினாங்கு, நவம்பர் 25 - தேசிய அளவில் சுனாமி எச்சரிக்கை விடுக்கும் அமைப்பின் சோதனை முயற்சியை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளது பினாங்கு வானிலை ஆய்வு மையம். டேவான்ஸ்ரீ பினாங்கில் உள்ள கார் நிறுத்துமிடம், பத்து ஃபெர்ரிங்கியில் உள்ள...

எம்எச்370 உடைந்த பாகங்கள் இந்தோனேசியாவில் கரை ஒதுங்கலாம்!

கோலாலம்பூர், நவம்பர் 25 – மாயமான எம்எச்370 விமானத்தின் உடைந்த பாகங்கள் இந்தோனேசிய கடற் பகுதியில் கரை ஒதுங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. 239 பேருடன் மாயமாகி 9 மாதங்கள் ஆகிவிட்ட எம்எச்370 விமானத்தை தேடும்...

MIC President and Indian community “insulted” at DPM’s press conference in...

Cameron Highlands, November 25 – Several MIC leaders have expressed disappointment and condemned the manner MIC President Dato Seri G.Palanivel was treated at a...

அணு ஆயுத தயாரிப்பில் பாகிஸ்தான் வளர்ச்சி – அமெரிக்கா அதிர்ச்சி!

பாகிஸ்தான், நவம்பர் 25 - அணு ஆயுத தயாரிப்பில் பாகிஸ்தான் மிக வேகமாக வளர்ந்து வருகிறது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. உலக அளவில் அணு ஆயுத திட்டத்தில் மிக வேகமாக வளர்ந்து வரும்...

கர்நாடகத்திற்கு எதிராக தமிழக மக்கள் திரண்டெழ வேண்டும் – வைகோ அழைப்பு

தஞ்சாவூர், நவம்பர் 25 - காவிரியின் குறுக்கே கர்நாடகம் அணை கட்டுவதை தடுக்க தமிழக மக்கள் திரண்டு வந்து போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அழைப்பு விடுத்துள்ளார். தஞ்சை...

ஆப்கனில் பயங்கரம்: விளையாட்டு மைதானத்தில் வெடிகுண்டுத் தாக்குதல் – 50 பேர் பலி! 

காபுல், நவம்பர் 25 - கிழக்கு ஆப்கானிஸ்தானில், கைப்பந்து விளையாட்டு மைதானம் ஒன்றில் தற்கொலைப்படைத் தீவிரவாதிகள் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை நடத்திய பயங்கரத் தாக்குதலில் 50 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 60 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். ஆப்கான் தலைமை நிர்வாகி டாக்டர்...

சிலாங்கூர்: எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் மானியங்கள் ஒதுக்கீடு

கோலாலம்பூர், நவம்பர் 25 - முதன்முறையாக எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் தொகுதிப் பணிகளை கவனிக்க சிறப்பு மானியங்களை வழங்குகிறது சிலாங்கூர் மாநில அரசு. இம்மாநிலத்தில் உள்ள 12 எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் தொகுதி மேம்பாடு மானியமாக 2 லட்சம்...