Home Authors Posts by editor

editor

59026 POSTS 1 COMMENTS

ஒபாமாவின் புதிய குடிநுழைவு அறிவிப்பால் சட்டவிரோத குடியேறிகள் பலனடைவர்

வாஷிங்டன், நவம்பர் 24 - அமெரிக்காவில் சட்ட விரோதமாக தங்கியுள்ள மற்ற நாட்டினருக்கு பலனளிக்கும் வகையிலும், நாட்டில் மந்தமாக இயங்கும் இடம் பெயர்வோருக்கான சட்டத்தினை திருத்தி அமைக்கும் வகையிலும் சில முக்கிய முடிவுகளை...

நடிகை அனுஷ்கா சர்மாவை காதலிப்பது உண்மைதான் – கிரிக்கெட் வீரர் விராட்கோலி ஒப்புதல்!

மும்பை, நவம்பர் 23 - இந்திய அணியின் முன்னணி கிரிக்கெட் வீரர் வீராட் கோலி. இவரும், இந்தி நடிகை அனுஷ்கா சர்மாவும் காதலித்து வருவதாக கடந்த 2 ஆண்டுகளாக செய்திகள் வெளியாகி வந்தன. நியூசிலாந்து...

“தாய்மொழிப் பள்ளிகள் மூடப்பட மாட்டாது” – பிரதமர் நஜிப் உறுதி

கோலாலம்பூர், நவம்பர் 23 - தாய்மொழிப் பள்ளிகள் மூடப்பட மாட்டாது என பிரதமர் டத்தோஸ்ரீ  நஜிப் உறுதி அளித்துள்ளார். இத்தகைய பள்ளிகளை மூட வேண்டும் என சர்ச்சைக்குரிய வகையில் அறிக்கைகளை வெளியிடுவது மலாய்க்காரர் அல்லாதவர்களின் வாக்குகளை பெற...

தமிழகத்தின் 14 மீனவர்களை இலங்கை கடற்படை மீண்டும் கைது செய்தது!

சென்னை, நவம்பர் 23 – தமிழகத்தின் மீனவர்களை மீண்டும் மீண்டும் கைது செய்து காவலில் வைக்கும் இலங்கை கடற்படையின் போக்கு பலத்த கண்டனங்களுக்கிடையிலும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது. அண்மையில்தான், ஐந்து தமிழக மீனவர்களுக்கு போதைப்...

தமிழகம் வந்த 5 மீனவர்களுக்கு தமிழக அரசு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி!

ராமேஸ்வரம், நவம்பர் 23 - இலங்கையில் இருந்து தூக்கு தண்டனை ரத்தாகி தமிழகம் திரும்பி உள்ள 5 மீனவர்களும் சொந்த தொழில் துவங்குவதற்காக தமிழக அரசு சார்பில் தலா ரூ.3 லட்சம் நிதியுதவி...

கிளந்தான்: வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரிப்பு

கோத்தாபாரு, நவம்பர் 23 - கிளந்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பாசீர் பூத்தேவில் உள்ள 3 வெள்ள நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை நேற்று முன்தினம் ஒரே இரவில் 130இல் இருந்து 155 பேராக...

காஷ்மீர் தேர்தல் களம் – பிரச்சாரத்தில் மோடி!

ஸ்ரீநகர், நவம்பர் 23 - எதிர்வரும் ஜம்மு, காஷ்மீர் மாநில சட்டமன்றத் தேர்தல்களை முன்னிட்டு, ஜம்முவிலிருந்து சுமார் 250 கிலோமீட்டர் தொலைவிலுள்ள கிஷ்ட்வார் என்ற இடத்தில் நேற்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி...

மானியங்கள் படிப்படியாக குறைக்கப்பட வேண்டும் துன் மகாதீர் கருத்து

புத்ராஜெயா, நவம்பர் 23 - ரோன் 95 பெட்ரோல் மற்றும் டீசலுக்கான மானியத்தை உடனடியாக அறவே நிறுத்தக்கூடாது என்று முன்னாள் பிரதமர் துன் மகாதீர் கருத்து தெரிவித்துள்ளார். மக்களின் சுமையை ஒரேடியாக ஏற்றிவிடாமல் இந்த மானியத்தை படிப்படியாக குறைக்க  வேண்டும்...

குத்துச்சண்டை பயிற்சிக் கழகம் அமைக்க ரூ.5 லட்சம் நிதி பெற்றார் மேரி கோம்

மும்பை, நவ. 23 - ஐந்து முறை அனைத்துலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன் பட்டம் பெற்றுள்ள இந்தியாவின் மேரி கோம் (படம்), குத்துச்சண்டை பயிற்சிக் கழகம் (அகாடெமி) ஒன்றை அமைக்க 5 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளது. மேரி...

சரவாக் நிலக்கரி சுரங்க வெடி விபத்து 3 பேர் பலி; 26 பேர் காயம்

கூச்சிங், நவம்பர் 23 - சரவாக் தலைநகர் கூச்சிங்கிலிருந்து 130 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள ஸ்ரீ அமான் அருகே உள்ள பந்து நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில் சிக்கி 3 பேர்...