Home Authors Posts by editor

editor

59000 POSTS 1 COMMENTS

‘இணை’ குறும்படம் மூலம் இயக்குநராகிறார் ஷாலினி பாலசுந்தரம்!

கோலாலம்பூர், நவம்பர் 19 - லிம்காக்விங் பல்கலைக்கழகத்தில் கிரியேட்டிவ் டெக்னாலஜி துறையில் இளங்கலைப் படிப்பு, அஸ்ட்ரோ யுத்தமேடை ஜூனியர்ஸ் 2014 நிகழ்ச்சியின் தொகுப்பாளர் என பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த ஷாலினி பாலசுந்தரம் தற்போது...

புக்கிட் பிந்தாங் குண்டு வீச்சு சம்பவம் – 2 சந்தேக நபர்களின் படங்கள் வெளியீடு

கோலாலம்பூர், நவம்பர் 19 - புக்கிட் பிந்தாங் கையெறி குண்டு வீச்சு சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இரு நபர்களின் உத்தேசப் புகைப்படங்களை காவல்துறை வெளியிட்டுள்ளது. இந்தப் படங்கள் கண்காணிப்பு கேமராவில் இருந்து எடுக்கப்பட்டதாக கோலாலம்பூர் காவல்துறை தலைவர் டத்தோ...

விரைவில் கலைகிறது ஜப்பான் நாடாளுமன்றம் – முன்கூட்டியே தேர்தலை சந்திக்க அபே திட்டம்!  

டோக்கியோ, நவம்பர் 19 - பொருளாதார நெருக்கடி காரணமாக ஜப்பான் நாடாளுமன்றத்தைக் கலைக்க அந்நாட்டின் பிரதமர் ஷின்சோ அபே திட்டமிட்டுள்ளார். மேலும், அடுத்த மாதமே தேர்தலை நடத்தவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார். ஜப்பான் பொருளாதாரம் பெரும் சரிவைச் சந்தித்து வரும் நிலையில், பிரதமர் ஷின்சோ அபே மக்களிடம் தனக்குள்ள...

கொழுப்பைக் குறைத்து நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் ஆட்டுப்பால்!

நவம்பர் 19 - இதுவரை எப்போதாவது நீங்கள் ஆட்டுப் பால் குடித்துள்ளீர்களா? கடைசியாக எப்போது குடித்தீர்கள்? இந்திய தேசப் பிதா காந்தியடிகள் ஆட்டுப் பால் தான் குடித்ததாகப் படித்திருக்கிறோம். ஆனால், நம்மில் பெரும்பாலானவர்கள் ஒருமுறை...

மீண்டும் சொந்தப்படம் தயாரிக்கும் இளையராஜா!

சென்னை, நவம்பர் 19 - விரைவில் ஒரு திரைப்படத்தை தயாரிக்க திட்டமிட்டுள்ளார் இசையமைப்பாளர் இளையராஜா. இதற்காக சில இளம் நாயகர்களிடம் கால்ஷீட் கேட்கும் எண்ணத்தில் உள்ளாராம். இதற்கு முன்பு 'ஆனந்த கும்மி' என்ற படத்தை தயாரித்த அனுபவம்...

அரசியல் பார்வை : மீண்டும் 5 ஆண்டுகளுக்கு பிபிபி தலைவராக கேவியஸ்!

கோலாலம்பூர், நவம்பர் 19 – தேசிய முன்னணியின் உறுப்பியக் கட்சிகளுள் ஒன்றான பிபிபி கட்சியின் தேசியத் தலைவராக அடுத்த 5 ஆண்டுகள் கொண்ட தவணைக்கு அதன் நடப்புத் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ கேவியஸ்...

பாகிஸ்தான் இராணுவத்திற்கு போர் பயிற்சி அளிக்கவில்லை – சீனா!

பெய்ஜிங், நவம்பர் 19 - இந்திய எல்லைகளில் பாகிஸ்தான் இராணுவத்திற்கு போர் பயிற்சி அளிக்கவில்லை என சீனா தெரிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சர்வதேச எல்லைப் பகுதி அருகே உள்ள ரஜோரி எனும் இடத்தில் பாகிஸ்தான் இராணுவத்திற்கு, சீன...

தமிழக அரசு இணையத்தளத்தில் ஜெயலலிதா பெயர் நீக்கம்!

சென்னை, நவம்பர் 19 - ஜெயலலிதாவுக்கு சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டதால் முதல்வர் பதவியையும், சட்டமன்ற உறுப்பினர் பதவியையும் இழந்தார். புதிய முதல்வராக ஓ.பன்னீர்...

உலகக் கோப்பை 2015 கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ள மைதானத்தை மோடி பார்வையிட்டார்!

மெல்பெர்ன், நவம்பர் 19 - அடுத்த வருடம் ஆஸ்திரேலியாவில் ஐசிசி உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி 2015 மெல்பெர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்நிலையில், பிரிஸ்பேன் நகரில் நடைபெற்ற ஜி20 மாநாட்டில் கலந்து கொள்ளச்...

விஜய்யுடன் நடிப்பது புது அனுபவம், நிறைய கற்றுக் கொண்டேன்- ஸ்ரீதேவி

சென்னை, நவம்பர் 19 - விஜய்யுடன் நடிப்பது புது அனுபவமாக உள்ளது. இந்தப் படத்தில் நடிக்க ஆரம்பித்த பிறகு நான் நிறைய கற்றுக் கொண்டேன், என்று நடிகை ஸ்ரீதேவி கூறினார். எழுபதுகளின் இறுதியில்...