Home Authors Posts by editor

editor

58988 POSTS 1 COMMENTS

ஜனாதிபதியுடன் சோனியா காந்தி சந்திப்பு!

புதுடில்லி, மே 14 - நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்படும் என தகவல் வெளியாகியுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை, ஜனாதிபதி மாளிகையில்...

திட்டமிட்டபடி 23-இல் “கோச்சடையான்’ வெளியீடு!

சென்னை, மே 14 - ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள "கோச்சடையான்' திரைப்படம் திட்டமிட்டபடி மே 23-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2 டி மற்றும் 3 டி தொழில்நுட்பங்களில்...

இந்தியாவின் புதிய அரசுடன் இணைந்து செயல்பட ஆவலுடன் இருக்கிறேன் – ஒபாமா!

வாஷிங்டன், மே 14 - மிகப் பெரிய தேர்தலை வெற்றிகரமாக முடித்ததற்கு வாழ்த்து தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் ஒபாமா, ‘‘இந்தியாவின் புதிய அரசுடன் இணைந்து செயல்படுவதை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்’’ என குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினருக்கு9...

விரைவில் புதுப் பொலிவுடன் ஜிமெயில்!

மே 14 - பயனர்களுக்கு பல்வேறு இணைய சேவைகளை வழங்குவதில் முன்னணியில் இருக்கும் கூகுள் நிறுவனத்தின், ஜிமெயில் மின்னஞ்சல் சேவையானது அனைத்து தரப்பு மக்களாலும் பாராட்டப்பட்ட இணைய சேவையாகும். தற்போது, கூகுள் நிறுவனம்,...

ஏர் ஏசியாவில் போலி பாஸ்போர்ட்களை கண்டறிய புதிய முயற்சி!

மே 14 - ஆசியாவில் மிகவும் மலிவான விலையில் பயணிகளுக்கு விமானச் சேவையினை வழங்கி வரும் ஏர் ஏசியா நிறுவனம், பயணிகளின் பாஸ்போர்ட் பரிசோதனைப் பற்றி நேற்று புதிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதன்...

ஐபிஎல்7: ராஜஸ்தானை வீழ்த்தி சென்னை வெற்றி!

ராஞ்சி, மே 14 - ராஜஸ்தானனுக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின்  கேப்டன் வாட்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய ...

அடுத்த மஇகா துணைத் தலைவர் யார்? – சோதி – சரவணன் மோதல் இப்போதே...

கோலாலம்பூர், மே 14 – கடந்த மஇகா தேர்தல்களில் உதவித் தலைவர்களாக வெற்றி பெற்ற டத்தோ சோதிநாதன், டத்தோ சரவணன் இருவருக்கும் இடையில், அப்போது முதல், திரை மறைவில் அரங்கேறி வந்த மறைமுக...

இலங்கையில் அனைத்து தமிழ் கட்சிகளும் இணைய வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா

கொழும்பு, மே 14 – இலங்கை தமிழ் அமைச்சரும், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளருமான டக்ளஸ் தேவானந்தா, தமிழர் பிரச்சினைக்கு இலங்கை அரசு ஞாயமான முறையில் தீர்வு காணவேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இது...

ஆப்பிளின் ஐபோன் 6 ஆகஸ்டில் வெளியீடா?

மே 14 - ஆப்பிள் நிறுவனம் தனது அடுத்த தலைமுறை திறன்பேசியான ஐபோன் 6 -ஐ ஆகஸ்ட் மாதம் வெளியிடலாம் என ஆருடங்கள் கூறுகின்றன. செல்பேசிகள் தொழில்நுட்பத்தில் முதல்நிலை நிறுவனமான ஆப்பிள், வழக்கமாக தனது ஐபோன்...

கிழக்கு ஆப்பிரிக்கா- சீனா இடையே புதிய ரயில்பாதை திட்டம்!

நைரோபி, மே 14 - கிழக்கு ஆப்பிரிக்காவிற்கான புதிய ரயில்பாதைத் திட்டத்தினை சீனாவின் உதவியுடன் செயல்படுத்தும் ஒப்பந்தம் நேற்று முன்தினம் கென்யாவின் தலைநகரான நைரோபியில் கையெழுத்தானது. இந்த நிகழ்ச்சியில் சீனப் பிரதமர் லீ கி...