Home 2015 June

Monthly Archives: June 2015

இந்திய அளவில் சாதனை: ஜெயலலிதாவிற்கு ஆளுநர் வாழ்த்து!

சென்னை, ஜூன் 30- இடைத்தேர்தலில் இமாலய வெற்றி பெற்ற ஜெயலலிதாவிற்குத் தமிழக ஆளுநர் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். அதற்கு ஜெயலலிதா தமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார். பதிவான வாக்குகளில் 88.43 சதவீதம் வாக்குகள் பெற்று...

என்னை அமோக வெற்றி பெற வைத்த ஆர்.கே. நகர் மக்களுக்கு நன்றி – ஜெயலலிதா!

சென்னை, ஜூன் 30 - ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் தன்னைப் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ததற்காக முதல்வர் ஜெயலலிதா வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று...

சங்கப்பதிவக உத்தரவுகளுக்கு எதிரான பழனிவேல் குழுவினரின் மேல்முறையீட்டு விசாரணை ஜூலை 13-இல்!

கோலாலம்பூர், ஜூன் 30 - சங்கப் பதிவகத்தின் முடிவுகளை அங்கீகரித்து கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து, டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் உட்பட 5 உறுப்பினர்கள் பதிவு செய்துள்ள மேல்முறையீட்டு வழக்கு வரும்...

உடல் பருமனை கண்முன்னே காட்டும் மெய் நிகர் தொழில்நுட்பம்!

கோலாலம்பூர், ஜூன் 30 - உடல் பருமன் என்பது உடனே ஏற்படக் கூடிய மாற்றம் அல்ல. படிப்படியாக நமது உடலில் சேரும் கொழுப்புகள் உடல் ரீதியாக பெரும் மாற்றங்களுக்கு வித்திடும். இந்த மாற்றங்கள்...

இன்று மாலையே சட்டமன்ற உறுப்பினராகப் பதவியேற்கிறார் ஜெயலலிதா!

சென்னை, ஜூன் 30 - ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் தமிழக முதல்வரும், அதிமுக வேட்பாளருமான ஜெயலலிதா வெற்றி பெற்ற நிலையில், அவர் இன்று மாலை 4.45 மணிக்குச் சட்டமன்ற உறுப்பினராகப் பதவியேற்க உள்ளார். ஆர்.கே....

ஆர்.கே.நகரில் ஜெயலலிதா அமோக வெற்றி – அதிமுக-வினர் பட்டாசு வெடித்துக் கொண்டாட்டம்!

சென்னை, ஜூன் 30 - ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் 1, 51, 252 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார் ஜெயலலிதா. அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர். சென்னை ஆர்.கே நகர்...

‘கெட்ட பையன்டா இந்தக் கார்த்தி’ -ஜி.வி.பிரகாஷின் அடுத்த படத் தலைப்பு!

சென்னை,ஜூன் 30-  தமிழ்ச் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான ஜி.வி.பிரகாஷ் தற்போது இளம் கதாநாயகனாகவும் வெற்றி பெற்றுவிட்டார். ‘பென்சில்’ படத்தில் கதாநாயகனாக அறிமுகமானாலும், ‘டார்லிங்’ படம் முதலில் வெளியாகி, இவருக்கு இளம் நாயகன் என்கிற...

மேகி நூடுல்சை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய மும்பை நீதிமன்றம் அனுமதி!

மும்பை, ஜூன் 30 - இந்தியா முழுவதும் மேகி நூடுல்ஸ் விற்பனைக்கு மத்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் தடை விதித்துள்ளது. இதை எதிர்த்து நெஸ்லே நிறுவனம் சார்பில் மும்பை உயர்நீதிமன்றத்தில்...

மேடான் நகரில் இந்தோனேசிய இராணுவ விமானம் விழுந்து நொறுங்கியது!

ஜகார்த்தா, ஜூன் 30 - இந்தோனேசியாவின் இராணுவ விமானம் ஒன்று இன்று சுமத்ரா தீவில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் கட்டிடங்களின் அருகே விழுந்து நொறுங்கியதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன. சுமத்ரா தீவின் மேடான் நகரில்...

அழிந்து வரும் சீனப் பெருஞ்சுவர் – கவலையில் சீன அரசு!

பெய்ஜிங், ஜூன் 30 - உலக அதிசயங்களில் ஒன்றாகச் சீனப் பெருஞ்சுவர் திகழ்கிறது. இது கி.மு. 3–ஆம் நூற்றாண்டில் மிங் பேரரசு ஆட்சிக் காலத்தில் கட்டத் தொடங்கப்பட்டது. 1368–1644–ஆம் ஆண்டுகளில் மிங் பேரரசால்...