Home 2015 June

Monthly Archives: June 2015

அமெரிக்காவில் வீட்டின் மீது விமானம் விழுந்து 3 பேர் பலி!

நியூயார்க், ஜூன் 30 - அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்துக்கு உட்பட்ட லான்செஸ்டர் விமான நிலையத்தில் இருந்து, மசாசூசெட்ஸ் மாகாணத்தின் நார்வுட் நினைவு விமான நிலையத்துக்குச் சிறிய ரக விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது. பீச்கிராப்ட்...

அன்வாரை வீட்டுக்காவலில் வைத்து மருத்துவச் சிகிச்சை அளிக்கவும் – வழக்கறிஞர்கள் கோரிக்கை

கோலாலம்பூர், ஜூன் 30 - ஓரினப்புணர்ச்சி வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமிற்கு, தகுந்த மருத்துவச் சிகிச்சைகள் தேவை என்பதால், அவரைச் சிறைச்சாலையில் இருந்து...

தலைக்கவசம் அணிந்து உங்க உயிரைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள் – கமல் அறிவுரை!

சென்னை, ஜூன் 30 - சினிமாவில் ‘சூப்பர் மேன்’ வானத்தில் பறக்கிறார். உங்களால் பறக்க முடியுமா? சினிமாவைப் பார்த்து இரசிகர்கள் உயிரிழந்துவிடக்கூடாது என்பதற்காகத் தலைக்கவசம் பற்றியான விழிப்புணர்வை இரசிகர்களுக்குக் கூறியுள்ளார் கமல்ஹாசன். “இருசக்கர வாகனத்தில்...

4வது சுற்று ஆர்.கே.நகர் முடிவுகள்: ஜெ 38,806; கம்யூனிஸ்ட் 2,809; சுயேச்சை 543!

சென்னை, ஜூன் 30 - தமிழகத்தின் ஆர்.கே.நகர் சட்டமன்ற இடைத் தேர்தலில் இன்று வாக்குள் எண்ணப்பட்டு வரும் வேளையில் நான்காவது சுற்று எண்ணி முடிக்கப்பட்டு, இதுவரை ஜெயலலிதா 38,806 வாக்குகள் பெற்று முன்னணியில்...

‘இன்று நேற்று நாளை’ படம் வசூலில் சாதனை: 2-ம் பாகம் எடுக்க முடிவு!

சென்னை, ஜூன் 30 - விஷ்ணு, மியா ஜார்ஜ், கருணாகரன் ஆகியோர் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த படம் ‘இன்று நேற்று நாளை’. படம் வெளியான நாள் முதலே இப்படம் வசூல் வேட்டையைத்...

‘மேக் இன் இந்தியா’ திட்டத்தில் இணைந்தது எச்டிசி!   

புது டெல்லி, ஜூன் 30 - தைவானைச் சேர்ந்த பிரபலத் தொழில்நுட்ப நிறுவனமான எச்டிசி, இந்தியப் பிரதமர் மோடியின் கனவுத் திட்டமான 'மேக் இன் இந்தியா'-ல் தன்னை இணைத்துக் கொண்டது. ஏற்கனவே உலகின்...

துனிசியாவில் 38 பேர் பலியான இடத்தில் தம்படம் எடுத்துக் கொண்ட சுற்றுலாப்பயணிகள்!

துனிஸ், ஜூன் 30 - துனிசியா நாட்டில் உள்ள கடற்கரையோர ஓய்வு விடுதியருகே தீவிரவாதியின் வெறியாட்டத்தால் 38 பேர் துடிதுடித்துப் பலியான இடத்தில் சுற்றுலாப்பயணிகள் தம்படம் எடுத்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை...

ஜெயலலிதாவிற்கு எதிரான கர்நாடக மேல்முறையீடு மனு அடுத்த வாரம் விசாரணை!

புதுடெல்லி, ஜூன் 30 - வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து குவித்த வழக்கில் தமிழக முதல்வர் ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து, கர்நாடகா அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை ஓரிருநாட்களில் உச்சநீதிமன்றத்தில்...

ஐ.எஸ் தீவிரவாதிகள் பிரிட்டனைத் தாக்கத் திட்டம் – டேவிட் கேமரூன் எச்சரிக்கை!

பிரிட்டன், ஜூன் 30 - பிரிட்டனில் ஐ.எஸ் தீவிரவாதிகள் பயங்கரத் தாக்குதல் நடத்துவதற்கான சதி திட்டத்தில் ஈடுப்பட்டிருப்பதாகப் பிரதமர் டேவிட் கேமரூன் வெளியிட்டுள்ள தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தனியார் செய்தி நிறுவனத்திற்குப் பிரதமர் கேமரூன்...

மேகியைத் தொடர்ந்து டாப் ராமெனும் இந்தியாவில் இருந்து பின்வாங்கியது!

புது டெல்லி, ஜூன் 30 - மேகிக்கு எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து முழித்துக் கொண்ட இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர ஆணையம், உணவு உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்குக் கடுமையான கட்டுப்பாடுகளையும் கெடுபிடிகளையும்...