Home 2015 August

Monthly Archives: August 2015

காந்தியவாதி சசிபெருமாள் உடலை வாங்கக் குடும்பத்தார் மறுப்பு: ஆகஸ்டு 4-ல் பந்த்!

கன்னியாகுமரி, ஆகஸ்டு 1- மதுஒழிப்புப் போராட்டதில் ஈடுபட்ட காந்தியவாதி சசிபெருமாள், போராட்டத்தின் போதே இறந்து போனார். அவரது உடல் நாகர்கோவில் அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு, அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கும் முயற்சி...

அரசு வழக்கறிஞர் அலுவலக அதிகாரியும் – ஊழல் தடுப்பு ஆணையத்தின் முன்னாள் ஆலோசகரும் கைது

கோலாலம்பூர், ஆகஸ்ட் 1 – நேற்றிரவு காவல் துறையினர் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் முன்னாள் ஆலோசகர் ஒருவரையும், அரசாங்க வழக்கறிஞர் அலுவலகத்தின் அதிகாரி ஒருவரையும் கைது செய்துள்ளனர். அவர்கள் இருவரும், 1எம்டிபி நிறுவனம்...

எம்.எஸ்.விஸ்வநாதன் உருவப்படத்தை இளையராஜா திறந்து வைக்கிறார்

சென்னை, ஆகஸ்டு 1- இசைஞானி இளையராஜா முன்னிலையில், திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்கம், மறைந்த மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தும் விழாவை நாளை நடத்தவிருக்கிறது. இவ்விழா நாளை மாலை 6 மணிக்குச்...

நஜிப்புக்கு எதிரான ஆர்ப்பாட்டம்: 10 பேர் கைது!

கோலாலம்பூர், ஆகஸ்ட் 1 - பிரதமர் நஜிப் துன் ரசாக் மீது சுமத்தப்பட்டிருக்கும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கும், அதிகார துஷ்பிரயோகங்களுக்கும் பொறுப்பேற்று அவர் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தும் #TangkapNajib ஆர்ப்பாட்டம் இன்று...

யாகூப் இறுதிச்சடங்கில் பங்கேற்றவர்கள் தீவிரவாதிகள்: திரிபுரா ஆளுநர் கருத்து!

புதுடெல்லி, ஆகஸ்டு 1- தூக்கிலிடப்பட்டமும்பை தொடர்க் குண்டுவெடிப்புக் குற்றவாளி யாகூப் மேமனின் இறுதிச்சடங்கில் கலந்து கொண்டவர்களில் தீவிரவாதிகளும் ஊடுருவியிருந்தனர் எனத் திரிபுரா ஆளுநர் ததகட்டராய் தனது டுவிட்டர் தெரிவித்துள்ளார். இக்கருத்து சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. திரிபுரா...

சிங்கப்பூரில் தமிழருக்குப் பாதுகாப்புப் படை விருது வழங்கிக் கெளரவம்!

சிங்கப்பூர்,ஆகஸ்டு 1- சிங்கப்பூரில் நடந்த விபத்தில் கனரக வாகனத்திற்கு அடியில் சிக்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த தென் கொரியாவைச் சேர்ந்த ஒருவரைக் காப்பாற்றிய தமிழருக்குச் சிங்கப்பூர் சிவில் பாதுகாப்புப் படை விருது வழங்கிக் கெளரவித்துள்ளது. தென்...
Petrol Pumps

பெட்ரோல் டீசல் விலை லிட்டருக்கு 10 காசு குறைந்தது!

கோலாலம்பூர், ஆகஸ்ட் 1 - நேற்று நள்ளிரவு முதல் பெட்ரோல் விலை லிட்டருக்கு 10 காசு குறைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய விலைப் பட்டியலின் படி, ரோன்95 எண்ணை லிட்டருக்கு 2.05 ரிங்கிட்டும், ரோன்97 எண்ணெய் லிட்டருக்கு...
Sri Lanka-election campaign-firing-31 Jul 2015

Sri Lanka: One killed in election rally shooting!

Colombo: Sri Lankan policemen inspecting the scene of a shooting incident that took place yesterday (31 July 2015) at Kotahena in Colombo, Sri Lanka. Finance...

ரியூனியன் தீவில் எரிமலை வெடிப்பு: எம்எச்370 விசாரணை பாதிப்பு

ரியூனியன் தீவு, ஆகஸ்டு 1 - போயிங் 777 இரக விமானத்தின் சிதைந்த பாகம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ள ரியூனியன் தீவில், தற்போது எரிமலை வெடித்துச் சிதறத் தொடங்கியுள்ளது. ரியூனியன் தீவில் உள்ள ‘பிட்டான் டி லா...

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை மீண்டும் குறைப்பு!

புதுடெல்லி,ஆகஸ்டு 1- இந்தியாவில் பெட்ரோல், டீசல் மற்றும் மானியம் இல்லாத சமையல் எரிவாயு உருளை(சிலிண்டர்) விலை நேற்று நள்ளிரவு முதல் குறைக்கப்பட்டது. பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.52–ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ.3.78–ம் குறைக்கப்பட்டுள்ளது. டில்லியில்...