Home 2015 November

Monthly Archives: November 2015

பரிதாப நிலையில் ஏர் ஆசியா இந்தியா – 65 கோடி ரூபாய் நஷ்டம்!

புது டெல்லி - ஏர் ஆசியா இந்தியா நிறுவனம் ஜூலை-செப்டம்பர் காலாண்டில் 65 கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்து உள்ளது. இது கடந்த ஏப்ரல்-ஜூன் காலாண்டை விட ஏறக்குறைய 20 கோடி ரூபாய்...

மோடி அறிவித்த 2ஆம் உலகப் போர் நினைவு மையம் – கம்பார் நகரில் ஏன்?

கோலாலம்பூர் – அண்மையில் மலேசிய வருகை மேற்கொண்டிருந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, மைன்ஸ் கண்காட்சி மண்டபத்தில் கடந்த நவம்பர் 22ஆம் தேதி இந்திய வம்சாவளியினரிடையே உரையாற்றும்போது, ஒரு முக்கிய அறிவிப்பொன்றைச் செய்தார். மலேசிய...

“தெறி” படத்தில் விஜய் உணர்ச்சிவயப்பட்ட போலீஸ் அதிகாரியாக வருகின்றார் – இயக்குநர் அட்லீ

சென்னை – ‘தெறி’ படத்தின் முக்கியமான காட்சிகளை கோவாவில் படம் பிடித்துக் கொண்டிருக்கும் இயக்குநர் அட்லீ, அந்தப் படத்தில் விஜய் கதாபாத்திரம் குறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியா ஊடகத்திற்கு வழங்கியுள்ள பேட்டியொன்றில் விளக்கியுள்ளார். “விஜய்...

இந்தியா-நேபாள உறவில் கடும் விரிசல் – இந்திய சேனல்களுக்கு தடை!

காத்மாண்டு - நேபாளத்தில், இந்திய செய்தி நிறுவனங்களின் சேனல்களுக்கு காலவரையற்ற தடை விதிக்கப்பட்டுள்ளது. நேபாளத்தின் உள்நாட்டு விவகாரங்களில் இந்திய செய்தி நிறுவனங்கள் தலையிட்டு தேவையற்ற செய்திகளை பரப்புவதாக குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது. நேபாள நாட்டில்...

உலகம் உற்று கவனிக்கும் ‘மின்சார மனிதன்’ மனோஜ் பார்கவ்!

நியூ யார்க் - நாம் மனோஜ் பார்கவ் என்ற இந்த பெயரை அடிக்கடி கேட்டிருப்போம். யூட்யூப் காணொளிகளுக்கு இடையில் தோன்றும் விளம்பரங்களில் அடிக்கடி தோன்றுவார் இந்த மனோஜ் பார்கவ். இன்று அவரது குழுவின் கண்டுபிடிப்புகள்...

நூருல் இசாவைத் தொடர்ந்து தியான் சுவாவும் புக்கிட் அமான் அழைக்கப்பட உள்ளார்

கோலாலம்பூர்- சூலு சுல்தானின் மகள் ஜேசல் கிரமுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டது தொடர்பில் விளக்கம் அளிக்க பிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவாவையும் புக்கிட் அமான் அழைக்க உள்ளது. இதே விவகாரம் தொடர்பாக அண்மையில்...

Putin orders economic sanctions against Turkey over jet shoot-down

Moscow (dpa) - Russian President Vladimir Putin ordered Saturday a slew of economic sanctions be imposed on Turkey, in retaliation for the downing of a...

அன்வாரை விடுவிக்கும் பிரசாரம்: கைருடினும் இணைந்தார்

பெட்டாலிங் ஜெயா-ஐந்து ஆண்டுகால சிறைவாசம் அனுபவித்து வரும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வாரை விடுவிக்க வேண்டும் என பத்து கவான் அம்னோ தொகுதியின் முன்னாள் உதவித் தலைவரான டத்தோஸ்ரீ கைருடின் அபு...

சாரல்ஸ் மொராயிஸ் ஒரு கோழை: காலிட் அபுபாக்கர் சாடல்!

கோலாலம்பூர்- சார்லஸ் மொராயிஸ் ஒரு கோழை என ஐஜிபி டான்ஸ்ரீ காலிட் அபுபாக்கர் (படம்) சாடியுள்ளார். தனது சகோதரர் கெவின் மொராயிஸ் மரணத்தில் மர்மம் இருப்பதாக புகார் தெரிவித்து, சத்தியப்பிரமாணமும் அளித்த பின்னர், நாட்டை விட்டு...

“மஇகாவின் இரண்டாவது அமைச்சர் யார்?” – நஜிப்புடன் பேச்சு வார்த்தை நடத்தப் போவதாக சுப்ரா உறுதி!

கோலாலம்பூர் – நீண்ட காலப் போராட்டத்திற்குப் பின்னர் மஇகாவுக்குக் கிடைத்த இரண்டு அமைச்சர்கள் பதவிகள் தற்போது மீண்டும் ஒரே அமைச்சராக சுருங்கிவிட்டது. இந்த ஆண்டில் பழனிவேல் அமைச்சரவையிலிருந்து விலக்கப்பட்டதைத் தொடர்ந்து அவருக்குப் பதிலாக...