Home 2015 November

Monthly Archives: November 2015

சிலாங்கூர் ஜசெக குழுவில் அசிஸ் பாரி நியமிக்கப்பட்டார்!

கோலாலம்பூர்- அரசியல் சாசன சட்ட நிபுணர் அப்துல் அசிஸ் பாரி உட்பட ஐந்து பேர் சிலாங்கூர் மாநில ஜசெக குழுவில் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் எட்ரி ஃபைசல் எடி யூசோஃப், யங் சைஃபுரா ஓத்மான்...

சுப்ரா ஆதரவு பெற்ற அந்த 29 வேட்பாளர்கள் யார்? வெற்றி வாய்ப்பு எப்படி?

கோலாலம்பூர் – எதிர்வரும் நவம்பர் 6ஆம் தேதி நடைபெறவிருக்கும் மஇகா தேர்தல்களில், ஒவ்வொரு மாநிலமாகச் சென்று மஇகாவின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் அடையாளம் காட்டி பிரச்சாரம் செய்து வரும் 29...

சோட்டா ராஜனின் கணினி, கைத்தொலைபேசிகளை பாலி போலீசார் கைப்பற்றினர்!

பாலி - இந்தோனேசியாவின் சுற்றுலாத் தீவான பாலியில் கைது செய்யப்பட்ட இந்தியாவின் பிரபல குண்டர் கும்பல் தலைவன் சோட்டா ராஜனின் கணினி மற்றும் கைத்தொலைபேசிகளை பாலி போலீசார் கைப்பற்றியுள்ளனர். இதைத் தொடர்ந்து சோட்டா ராஜனின்...

பாலியல் சர்ச்சையில் சிக்கியபோது நஜிப் கைகொடுத்தார்: சுவா சொய் லெக்

கோலாலம்பூர்- பாலியல் சர்ச்சையில் சிக்கியபோது அப்போதைய துணைப் பிரதமர் நஜிப் தமக்கு உதவிக்கரம் நீட்டியதாக மசீச முன்னாள் தலைவர் சுவா சொய் லெக் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அளித்துள்ள பேட்டியில், பிரதமர் நஜிப் எந்த...
Subramaniam-MIC

“மஇகாவில் மாற்றங்கள் ஏற்படுத்தும்வரை ஓயமாட்டேன் – பதவியும் விலக மாட்டேன்” – டாக்டர் சுப்ரா திட்டவட்டம்

கோலாலம்பூர் – “பண அரசியலுக்கு மஇகா பலியாகிவிடக் கூடாது. பணம் இருப்பதால் மட்டும் தகுதியற்ற ஒருவர் மஇகாவில் உயர் பதவிக்கு வரும் அவல நிலை மஇகாவுக்கு ஏற்பட்டுவிடக் கூடாது. தகுதி வாய்ந்தவர்கள், திறமையாளர்கள்...

பகையை மறந்து சீனா, ஜப்பான், தென் கொரிய நாடுகளின் தலைவர்கள் சந்திப்பு!     

சியோல் - சீனா, ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளின் பிரதமர்கள் இன்று தென் கொரியாவின் தலைநகர் சியோலில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். கடந்த 2012-ம் ஆண்டிற்குப் பிறகு இந்த மூன்று நாடுகளின்...

மக்கள் நல கூட்டு இயக்கத்தின் முதல்வர் வேட்பாளராகிறாரா விஜயகாந்த்?

சென்னை - மதிமுக, விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைந்து ஆரம்பித்துள்ள மக்கள் நல கூட்டு இயக்கத்தின் கூட்டணிக்குள் தேமுதிக வந்தால், முதல்வர் வேட்பாளராக அவரை அறிவிக்க அந்த இயக்கத்தினர் தயாராக இருப்பதாக...

Leaders of South Korea, China, Japan hold first summit in three years!

Seoul (dpa) - Leaders of South Korea, Japan and China met in Seoul on Sunday for their first three-way discussions in more than three...

விமானத்தை ஐஎஸ் தீவிரவாதிகளால் வீழ்த்த முடியாது – ரஷ்யா உறுதி!

மாஸ்கோ - எகிப்தின் சினாய் கோஸ்டல் ரிசார்ட்டில் இருந்து ரஷ்யா புறப்பட்ட KGL-9268 என்ற A-321 ஏர்பஸ் விமானம், நேற்று ஷினாய் தீபகற்பம் அருகே நடுவானில் வெடித்துச் சிதறியது. இந்த விபத்தில் பயணிகள், விமான ஊழியர்கள் என...

Indian superstar Shahrukh Khan still chasing dreams at 50!

New Delhi (dpa) - Arms spread wide, hair gently ruffled by the breeze, dimpled smile and a song on his lips, the trademark pose...