Home Tags அன்வார் இப்ராகிம்

Tag: அன்வார் இப்ராகிம்

விரைவில் நாடாளுமன்ற அமர்வு நடத்தப்பட வேண்டும்!- அன்வார்

எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் விரைவில் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் ஒன்றை நடத்த அழைப்பு விடுத்துள்ளார்.

‘எனக்கு பிரதமர், துணைப் பிரதமர் பதவி உத்தரவாதம் அளிக்கப்பட்டது.’- அன்வார்

கட்சிக்கு துரோகம் இழைத்த தரப்புடன் சேர்ந்தால் நாட்டின் முதல் இரண்டு பதவிகளில் ஒன்று அவருக்கு வழங்கப்படும் என்று பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் தெரிவித்தார்.

129 நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறித்து இறுதி செய்யப்படவில்லை- அன்வார்

நம்பிக்கைக் கூட்டணிக்கு ஆதரவாக 129 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என்ற கேள்வி இன்னும் இறுதி செய்யப்படாத நிலையில் உள்ளது என்று அன்வார் இப்ராகிம் தெரிவித்தார்.

மகாதீரை பதவி விலகும் தேதியை நிர்ணயிக்கக் கோரும் ஒலிப்பதிவு உண்மையானது- அன்வார்

பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் பிப்ரவரி 21-ஆம் தேதி நம்பிக்கைக் கூட்டணி தலைவர்கள் மன்றக் கூட்டத்தின் ஒலிப்பதிவை உறுதிப்படுத்தினார்.

மாமன்னர்கள் எல்லா காலத்திலும் ‘தமது அரசு’ என்ற அடையாளத்தை பயன்படுத்துகின்றனர்- அன்வார்

மாமன்னர்கள் எல்லா காலத்திலும் 'தமது அரசு' என்ற அடையாளத்தை பயன்படுத்துகின்றனர் என்று அன்வார் தெளிவுப்படுத்தினார்.

அடுத்த தேர்தல் வரை நடப்பு அரசு நிலைக்காது! – அன்வார் இப்ராகிம்

அடுத்த பொதுத் தேர்தல் வரை தற்போதைய அரசாங்கம் நிலைக்க முடியாது என்று பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் கருத்து தெரிவித்தார்.

நேற்று நடந்தது பெர்சாத்து பத்திரிகையாளர் சந்திப்பு- சைபுடின்

நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பு தற்போதைய அரசியல் நெருக்கடி குறித்து பெர்சாத்துவின் நிலைப்பாடு குறித்து பேசப்பட்டதாக சைபுடின் நசுத்தியோன் தெரிவித்தார்.

அட்டவணையில் ஏற்பட்ட சிக்கலினால் அன்வார் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொள்ளவில்லை

அட்டவணையில் ஏற்பட்ட சிக்கலினால் அன்வார் இப்ராகிம் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொள்ளவில்லை என்று பிகேஆர் தொடர்புத் தலைவர் பாஹ்மி பாட்சில் கூறினார்.

நம்பிக்கைக் கூட்டணி செய்தியாளர் சந்திப்பில் அன்வார் கலந்து கொள்ளவில்லை

நம்பிக்கைக் கூட்டணி செய்தியாளர் சந்திப்பில் அன்வார் கலந்து கொள்ளவில்லை .

மாமன்னரின் உரையை சீர்குலைக்க முயற்சிகள் இருப்பின் நம்பிக்கைக் கூட்டணி எதிர்க்கும்

அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும், நாடாளுமன்றத்தில் மாமன்னரின் தொடக்க உரையை மதிக்க வேண்டும் என்றும் அதனை சீர்குலைக்க முயற்சிக்கக்கூடாது என்றும் அன்வார் இப்ராகிம் கூறினார்.