Home Tags அன்வார் இப்ராகிம்

Tag: அன்வார் இப்ராகிம்

சிலாங்கூர் மாநிலத்தில் அன்வார் போட்டி?

கோலாலம்பூர், மார்ச் 30-  எதிர்க் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வரும் பொதுத்தேர்தலில் தனது நீண்ட நாளைய தொகுதியான பெர்மாத்தாங் பாவ் தொகுதியிலிருந்து மாறி சிலாங்கூர் மாநிலத்தில் களம் இறங்கவிருப்பதாக ஆருடங்கள்...

சுலு சுல்தான் சகோதரருடன் நஜிப் சந்திப்பு? – விசாரிக்கப்பட வேண்டும் – அன்வார்...

கோலாலம்பூர், மார்ச் 25- சுலு சுல்தான் என்று கூறிக் கொள்ளும் இஸ்மயில் கிராம் என்பவரின் சகோதர் என நம்பப்படும் இஸ்மாயில்  கிராம் என்பவருடன் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கும், முன்னாள் பிரதமர்...

தம்பூன் தொகுதியில் அன்வார் போட்டியிடுவாரா?

பாகான் செராய், மார்ச்25- லுமூட் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட பேராக் மாநிலத்தின்  பாஸ் இளைஞர்கள் கட்சி அழைப்பு விடுத்ததைத் தொடர்ந்து, மக்கள் கூட்டணி தலைவர்கள் அன்வாரை தம்பூன் நாடாளுமன்ற தொகுதியில்  போட்டியிடுமாறு  கேட்டுக்...

ஜோகூர் பாரு அன்வார் கூட்டத்தில் 10,000 பேர் – வேட்பாளர் அறிவிப்புகள் நிகழவில்லை.

ஜோகூர் பாரு, மார்ச் 24 – கம்போங் மலாயு மாஜிடி என்பது ஜோகூர் பாரு நாடாளுமன்ற தொகுதியின் கீழ் வரும் ஒரு பகுதியாகும். தேசிய முன்னணியின் கோட்டையாகக் கருதப்படும் இந்த இடத்தில் நேற்று...

தோற்றுவிடுவோம் என்ற எண்ணத்தில் தொகுதி மாறுகிறார் அன்வார் – மகாதீர்

கோலாலம்பூர்,மார்ச்.23- வரும் பொதுத்தேர்தலில் சொந்த பெர்மாந்தாங் பாவ்  தொகுதியில் நின்றால் தோற்றுவிடுவோம் என்ற எண்ணத்தில்தான் எதிர்க்கட்சித் தலைவர் தொகுதி மாறுவதாக முன்னாள் பிரதமர் துன் மகாதீர் கருத்துரைத்துள்ளார். வரும் 13ஆவது பொதுத்தேர்தலில் அவர் சொந்த...

அன்வார் இப்ராஹிம் தொகுதி மாறுகிறார் – பேராக்கில் போட்டியா?

கோலாலம்பூர்,மார்ச்.20-  வரும் 13ஆவது பொதுத்தேர்தலில் டத்தோஶ்ரீ அன்வார இப்ராஹிம் பெர்மாந்தாங் பாவ் தொகுதியை விட்டு  பேரா மாநிலத்தில் போட்டியிடவுள்ளார் என நம்பத்தக்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பல தவணைகள் பெர்மாந்தாங் பாவ் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு...

பபகொமொ மீது வழக்கு தொடுத்தார் அன்வார்

ஷா ஆலாம், மார்ச்.20-  பபகொமோ (Papagomo) என்ற பெயரிலான தனது இணையத் தளப் பக்கத்தில் கடந்த 16.3.2013 ஆம் தேதி  அன்வாரைப் போன்று  தோற்றமளிக்கும் ஒருவருடைய புகைப்படத்தை வெளியிட்டதற்காக,வான் முகமட் அஸ்ரி முகமட்...

லகாட் டத்து விவகாரத்தில் அன்வார் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் – பி.கே.ஆர்

கோலாலம்பூர்,மார்ச் 13 - லகாட் டத்து விவகாரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் அன்வாருக்கு தொடர்பு இருப்பதாகக் கூறி எந்த நேரத்திலும் அவர் கைது செய்யப்படலாம் என்று பி.கே.ஆரின் துணைத் தலைவர் அஸ்மின் அலி தெரிவித்துள்ளார். மேலும்...

டிவி3 மற்றும் உத்துசானுக்கு எதிராக அன்வாரின் வெள்ளி 10 கோடி அவதூறு வழக்கு-

கோலாலம்பூர், மார்ச் 9- சபாவில் ஆயுதமேந்திய தீவிரவாதிகளின் ஊடுருவலுக்குப் பின்னணியாக தாம் இருப்பதாக, தன்னை சம்பந்தப்படுத்தி தவறான செய்தி வெளியிட்ட டிவி3 மற்றும் உத்துசான் மலேசியா ஆகியவற்றின் மீது 10 கோடி வெள்ளி...

மக்கள் கூட்டணி ஆட்சியில் ஆஸ்ட்ரோ கட்டணம் குறைக்கப்படும்- அன்வார் உறுதியளித்தார்

அம்பாங், மார்ச் 9 -  கடந்த புதன்கிழமை அம்பாங்கிலுள்ள தாமான் தாசேக் பெர்டானாவில் மக்களை சந்திக்கும் நிகழ்வில் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர்  டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் எதிர்வரும் 13வது பொதுத்தேர்தலில் மக்கள் கூட்டணி...