Home Tags அன்வார் இப்ராகிம்

Tag: அன்வார் இப்ராகிம்

கர்பால் சிங்கிற்கு உடல்நலக்குறைவு! அன்வாருக்கு எதிரான ஓரினப்புணர்ச்சி வழக்கு மேல்முறையீட்டு விசாரணை ஒத்தி வைப்பு!

கோலாலம்பூர், ஜூலை 22 - ஓரினப்புணர்ச்சி வழக்கில் எதிர்கட்சித்தலைவர் அன்வார் இப்ராகிமுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு மீதான விசாரணை இன்று புத்ரஜெயாவில் மூன்று பேர் அடங்கிய மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இருப்பினும்,...

‘பெரித்தா ஹரியான்’ மீது அவதூறு வழக்கு தொடுப்பேன் – அன்வார் அறிவிப்பு

கோலாலம்பூர், ஜூலை 16 -  கறுப்பு  ‘505’ பேரணிகளை நடத்த பக்காத்தான் அண்டை நாடுகளிடமிருந்து நிதி வாங்கியதாக அவதூறான செய்தி வெளியிட்ட ‘பெரித்தா ஹரியான்’ நாளிதழ் மீது வழக்கு தொடுக்கப்போவதாக எதிர்கட்சித் தலைவர்...

தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொண்டதாக அறிக்கையில் கூறப்பட்டிருப்பதை நீக்க வேண்டும் – அன்வார்

கோலாலம்பூர், ஜூலை 9 - பேரரசருக்கு நன்றி தெரிவிக்கும் அறிக்கையில், நாடாளுமன்றத்தில் 13 வது பொதுத்தேர்தல் முடிவுகள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகக் குறிப்பிட்டிருப்பதை நீக்க வேண்டும் என்று பக்காத்தான் கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து எதிர்கட்சித் தலைவர்...

“அரசாங்கம் சார்ந்த நிறுவனங்களில் முன்னாள் அமைச்சர்களுக்கு உயர்பதவிகள் ஏன்?” – பக்காத்தான் கேள்வி

கோலாலம்பூர், ஜூலை 9 - அரசாங்கம் தொடர்பான தொழில் நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில், முன்னாள் அமைச்சர்களுக்கு உயர் பதவிகள் வழங்குவது ஏன் என்று பக்காத்தான் கேள்வி எழுப்பியுள்ளது. எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம்...

ஹம்சாவிற்கு எதிரான அவதூறு வழக்கை அன்வார் திரும்பப்பெற்றார்!

கோலாலம்பூர், ஜூலை 4 - துணை வெளியுறவுத் துறை அமைச்சர் டத்தோ ஹம்சா ஸைனுடினுக்கு எதிராகத் தாக்கல் செய்திருந்த 10 மில்லியனுக்கான அவதூறு வழக்கை எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் இன்று திரும்பப் பெற்றுக்கொண்டார். அன்வாரின்...

எதிர்கட்சித் தலைவராக மீண்டும் அன்வார் இப்ராகிம் நியமனம்!

கோலாலம்பூர், ஜூன் 26 - பிகேஆர் ஆலோசகர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் மீண்டும் எதிர்கட்சித் தலைவராக 13 வது நாடாளுமன்றத்தில் இன்று தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்ற உறுப்பினரான அன்வார் இப்ராகிமை எதிர்கட்சித் தலைவராக...

“பேரரசரின் உரை விவாதத்திற்கு வழிவகுப்பதாக உள்ளது” – அன்வார்

கோலாலம்பூர், ஜூன் 25 - இன்று 13 வது நாடாளுமன்ற கூட்டத்தில் பேசிய பேரரசர் யாங் டி பெர்துவான் அகோங்கின் உரை, நாடாளுமன்றத்திற்கு வழங்கப்படும் ஆணை போல் இல்லை. மாறாக அவரது உரை...

‘கறுப்பு 505’ பேரணியைத் தொடர்ந்து நடத்தும் திட்டம் இல்லை – அன்வார் அறிவிப்பு

பெட்டாலிங் ஜெயா, ஜுன் 24 -  தேர்தல் முடிவுகளுக்கு எதிராக கடந்த இரு மாதங்களாக நடத்தப்பட்டு வந்த பக்காத்தானின் ‘கறுப்பு 505’ பேரணிகளை, தொடர்ந்து நடத்தும் திட்டம் இல்லை என்று எதிர்கட்சித் தலைவர்...

“தேர்தல் ஆணையத்தை வழி நடத்த உங்களுக்குத் தகுதி இல்லை” – அன்வார்

கோலாலம்பூர், ஜூன் 22 - தேர்தல் முறைகேடுகள் தொடர்பான எதிர்கட்சியினரின் கறுப்பு 505 பேரணி, இன்று தலைநகர் பாடாங் மெர்போக் திடலில் நடைபெற்றது. பக்காத்தான் ஏற்கனவே அறிவித்திருந்தது போல், அதன் ஆதரவாளர்கள் 7 இடங்களில் ஒன்று...

பொருளாதாரக் கொள்கைகளை நிர்வகிக்கும் புதிய குழுவிற்கு அன்வார் கண்டனம்

பெட்டாலிங் ஜெயா, ஜூன் 19- நாட்டின் பொருளாதாரக் கொள்கைகளை  நிர்வகிக்க நியமிக்கப் பட்டிருக்கும்,பிரதமர் நஜிப் துன் ரசாக் தலைமையிலான புதிய குழுவிற்கு எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த புதிய குழுவால் மக்களின் வாழ்வாதாரத்திற்கு...