Tag: அன்வார் இப்ராகிம்
அன்வாரைப் பற்றி அமெரிக்காவில் அவதூறாக எழுத மலேசியாவிலிருந்து பணம்?- வால் ஸ்ட்ரீட் பத்திரிக்கை அம்பலம்!
மார்ச் 9 – எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் பற்றி அமெரிக்காவில் அவதூறாக எழுத மலேசியாவிலிருந்து சில அமைப்புக்கள் செயல்பட்டதாகவும் அதற்காக சில அமெரிக்கப் பத்திரிக்கையாளர்கள் நியமிக்கப்பட்டு, அவர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டதாகவும் அமெரிக்காவின்...
10க்கும் மேற்பட்ட தொகுதிகள் பெரும்பான்மையில் மக்கள் கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும் – அன்வார் கணிப்பு
கோலாலம்பூர், மார்ச் 8 – எதிர்வரும் பொதுத் தேர்தலில் 10க்கும் மேற்பட்ட தொகுதிகள் பெரும்பான்மையில் மக்கள் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றும் என்றும் அதே வேளையில் நாட்டின் 13 மாநிலங்களில் குறைந்தது...
அன்வார் நிரபராதி – மன்னிப்புக் கேட்கிறார் சைபுலின் தந்தை
கோலாலம்பூர், மார்ச் 8 - கடந்த 2009 ஆம் ஆண்டு மலேசியாவில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட நீதிமன்ற வழக்குகளில் எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிம் சம்பந்தப்பட்ட ஓரினப்புணர்ச்சி வழக்கும் ஒன்று. இவ்வழக்கில், கோலாலம்பூரிலுள்ள...
மக்கள் கூட்டணியின் தேர்தல் அறிக்கையில் இந்தியர்கள் விடுபடவில்லை – அன்வார்
பெட்டாலிங் ஜெயா, மார்ச் 7 - மக்கள் கூட்டணியின் தேர்தல் அறிக்கையில் இந்தியர்களுக்கான சலுகைகள் விடுபட்டு இருப்பது குறித்து எழுந்த கடுமையான விமர்சனங்களுக்குப் பிறகு தற்போது இந்திய சமுதாயத்தில் முக்கிய பொறுப்புகள் வகிப்பவர்களிடம் அன்வார்...
பிகேஆர் கட்சிதான் அதிகமான இடங்களுக்கு போட்டியிடும் மிகப் பெரிய எதிர்க்கட்சி
கோலாலம்பூர், மார்ச் 06 - எதிர்வரும் 13வது பொதுத் தேர்தலில் அன்வார் இப்ராகிம் தலைமையில் இயங்கும் பிகேஆர் கட்சி, மொத்தமுள்ள 222 நாடாளுமன்ற தொகுதிகளில் 90 இடங்களுக்கு போட்டியிடுவதன் மூலம் எதிர்க்கட்சிகளில் தனிப் பெரும்...
லகாட் டத்து விவகாரம் பற்றி முடிவெடுக்க நாடாளுமன்றத்தில் சிறப்புக் கூட்டம் – அன்வார் கோரிக்கை
கோலாலம்பூர், மார்ச் 6 - லகாட் டத்து விவகாரம் பற்றி முடிவு எடுக்க நாடாளுமன்றத்தில் சிறப்புக் கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்யும்படி எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிம் கேட்டுக்கொண்டுள்ளார்.
கடந்த மூன்று வாரங்களாகத் தொடர்ந்து நடைபெற்று...
பெரும்பான்மையில் ஆட்சி அமைப்போம் – என் மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கள் என்னை ஒழிக்க அம்னோ...
மார்ச் 1 –மலேசிய ஆங்கில வானொலி BFM 89.9 – அலை வரிசைக்கு வழங்கிய பேட்டியொன்றில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் மிகவும் சாதகமான முறையில் பெரும்பான்மை பெற்று ஆட்சியை அமைப்போம் என்று எதிர்க்கட்சி...
கிட் சியாங் மற்றும் ஹடி அவாங் துணைப்பிரதமர்கள்- இந்தியர்களுக்கு வாய்ப்பில்லையா? – அன்வாரின் அறிவிப்பால்...
கோலாலம்பூர், மாரச் 1 - எதிர்வரும் 13வது பொதுத்தேர்தலில் மக்கள் கூட்டணி ஆட்சிக்கு வரும் பட்சத்தில் பாஸ் தலைவர் டத்தோஸ்ரீ அப்துல் ஹடி அவாங் மற்றும் ஜசெக மூத்த தலைவர் லிம் கிட்...
பொது தேர்தலை கண்டு பயப்படவில்லை- அன்வார்
கிள்ளான், பிப்.25- நாட்டின் 13-வது தேர்தலை சந்திக்க பயப்படவில்லை என்றும், வெற்றியும் தோல்வியையும் சந்திக்க தயார் நிலையில் இருப்பதாக பக்கத்தான் ராக்யாட் தலைவர் அன்வார் இப்ராஹிம் கூறினார்.
ஸ்ரீ அண்டாலாஸ் தாம ராக்யாட் விளையாட்டு...
சபாவில் மேலும் இரண்டு பிரமுகர்கள் வேறு கட்சிக்கு மாறினர்!
சபா, பிப்.21- சபாவில் கடந்த வாரம் மேலும் இரண்டு பிஎன் பிரமுகர்கள் பிகேஆர் கட்சியில் சேர்ந்தனர்.
கடந்த சில மாதங்களாக பிஎன் பிரமுகர்கள் பலர் கட்சி மாறி வருகின்றனர்.
முன்னாள் சபா துணை அமைச்சர் யாப்பின்...