Tag: அமெரிக்கா
ஜோ பைடன் – கமலா ஹாரிஸ் பதவியேற்றனர்
வாஷிங்டன் : நேற்று புதன்கிழமை (ஜனவரி 20) அமெரிக்க பாரம்பரியத்தின்படியும், கோலாகலமாகவும், அதே வேளையில் பல்வேறு பாதுகாப்புகள், கொவிட்-19 கட்டுப்பாடுகளுடன் நிகழ்ந்த அமெரிக்க அதிபருக்கான பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
46-வது அதிபராக ஜோ பைடனும்...
ஜோ பைடன் பதவியேற்பு : சில சுவாரசியத் தகவல்கள்
வாஷிங்டன் : இன்னும் சில மணி நேரங்களில் அமெரிக்க அதிபராக அதிகாரபூர்வமாகப் பதவியேற்கவிருக்கும் ஜோ பைடனின் பதவியேற்பு விழா குறித்த சில சுவைத் தகவல்கள்:
பதவியேற்கும் முன்பு வாஷிங்டனில் உள்ள கிறிஸ்துவ தேவாலயம்...
டிரம்ப் வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேறினார்
வாஷிங்டன் : அமெரிக்க நேரம் காலை 8.00 - மலேசிய நேரம் இரவு 9.00 மணி அளவில் மேரின் 1 (Marine 1) என்ற பெயர் கொண்ட, அமெரிக்க அதிபர்கள் பயன்படுத்தும் ஹெலிகாப்டர்...
அமெரிக்க அதிபர் அதிகாரப் பரிமாற்றம் தொடங்கியது – டிரம்ப் வெளியேறினார்
வாஷிங்டன் : (அமெரிக்க நேரம் காலை 7.50) ஓர் புதிய அத்தியாயத்தை ஜோ பைடன் தலைமையில் இன்று புதன்கிழமை ஜனவரி 20-ஆம் தேதி அமெரிக்கா தொடங்குகிறது. ஆம் இன்றுதான் அமெரிக்காவின் 46-வது அதிபராகப்...
அனைத்துலக பயணத் தடையை நீக்கிய டிரம்ப், நீட்டித்த பைடன் !
வாஷிங்டன்: அண்மையில் ஐரோப்பா மற்றும் பிரேசிலுக்கு பயணம் செய்தவர்கள் பயணத்தைத் தடுப்பதன் மூலம் பயணக் கட்டுப்பாடுகளை நீட்டிக்க அமெரிக்கஅதிபர் ஜோ பைடன் திட்டமிட்டுள்ளார் என்று அவரது செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
வருகிற ஜனவரி...
ஜோ பைடன் பதவியேற்ற முதல் நாளே டிரம்ப் உத்தரவுகளை தூக்கியெறிவார்
வாஷிங்டன் : அப்படி இப்படியென்று ஜனவரி 20-ஆம் தேதி நெருங்கி விட்டது. இன்னும் 3 நாட்கள்தான்!
ஆம்! அமெரிக்காவின் அடுத்த அதிபராக ஜோ பைடன் பதவியேற்கப் போகும் தேதிதான் ஜனவரி 20.
பைடன் பதவியேற்றவுடன் முதல்...
டிரம்பின் பதவிக்காலம் முடிந்துவிட்டதாக வெளியுறவுத் துறை வலைத்தளம் குறிப்பிட்டுள்ளது
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் பதவிக்காலம் முடிந்துவிட்டதாக அமெரிக்க வெளியுறவுத் துறை இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
டிரம்ப் ஆதரவாளர்கள் வன்முறைச் செயல்களில் ஈடுபட்டு வரும் நிலையில், அமெரிக்க வெளியுறவுத்துறை இணையதளத்தில் டொனால்டு டிரம்பின் அதிபர்...
அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழாவில் டிரம்ப் கலந்து கொள்ளவில்லை
வாஷிங்டன்: வருகிற 20-ஆம் தேதி நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் பதவி ஏற்பு விழாவில் டொனால்டு டிரம்ப் கலந்து கொள்ளப்போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.
“என்னிடம் கேள்வி கேட்டவர்கள் அனைவரிடமும் தெரிவித்துக்கொள்கிறேன். ஜனவரி 20-ஆம் தேதி...
டிரம்பின் டுவிட்டர் கணக்கு நிரந்தரமாக நிறுத்தம்
கலிபோர்னியா: டுவிட்டர் நிறுவனம் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கணக்கை நிரந்தமாக நிறுத்துவதாகக் கூறியது.
அமெரிக்க நாடாளுமன்ற வளாகத்தில் அவரது நூற்றுக்கணக்கான ஆதரவாளர்களால் ஏற்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து, வன்முறைக்கு மேலும் தூண்டக்கூடிய ஆபத்து இருப்பதால்...
அமெரிக்க நாடாளுமன்றம் போராட்டக்காரர்களால் முடங்கியது
வாஷிங்டன்: அதிபர் டொனால்டு டிரம்பின் ஆதரவாளர்கள் புதன்கிழமை (ஜனவரி 6) அமெரிக்கத் தலைநகரில் போராட்டத்தில் இறங்கினர்.
ஜோ பைடனின் வெற்றியை ஒத்திவைக்குமாறு கோரி இவர்கள் நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழைந்தது. நிலைமை கட்டுப்பாட்டுக்குள் இல்லாமல் போராட்டக்...