Tag: அமெரிக்கா
சீனக் குறுஞ்செயலிகளை தடை செய்த டிரம்ப்
வாஷிங்டன் : ஜனவரி 20-ஆம் தேதியோடு பதவி விலகிச் செல்லத் தயாராகும் இறுதித் தருணங்களில் கூட சீனாவின் மீதும் அதன் வணிக மையங்கள் மீதும் நடப்பு அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது நெருக்குதல்களை...
பிபைசர் தடுப்பு மருந்தைப் பெற்ற செவிலியருக்கு கொவிட்-19 தொற்று
கலிபோர்னியா: கலிபோர்னியாவில் 45 வயதான ஒரு செவிலியர் பிபைசர் கொவிட்-19 தடுப்பு மருந்தைப் பெற்ற ஒரு வாரத்திற்குப் பிறகு கொவிட்-19 தொற்றுக்கு ஆளாகி உள்ளார்.
இரண்டு வெவ்வேறு உள்ளூர் மருத்துவமனைகளில் செவிலியர் மத்தேயு டபிள்யூ....
கமலா ஹாரிஸ் கொவிட்-19 தடுப்பு மருந்தைப் பெற்றுக் கொண்டார்
வாஷிங்டன்: அமெரிக்க புதிய அதிபராக தேர்வாகியுள்ள ஜோ பைடன், அண்மையில் மருத்துவமனையில் கடந்த 22- ஆம் தேதி பிபைசர் தடுப்பு மருந்தினைப் பெற்றுக் கொண்டார். அதனை அடுத்து, வாஷிங்டனில் உள்ள மருத்துவமனையில் அமெரிக்க...
சீனா அமெரிக்காவை முந்தும்! இந்தியா ஜப்பானை முந்தும்!
இலண்டன் : அடுத்து வரும் ஆண்டுகளில் குறிப்பாக 2028-இல் சீனா உலகிலேயே மிகப் பெரிய பொருளாதார வலிமை கொண்ட நாடாக உருவெடுத்து அமெரிக்காவை இரண்டாம் இடத்திற்குத் தள்ளி விடும் என ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
தற்போது...
கொவிட்-19 தடுப்பு மருந்து பெற்றதும் செவிலியர் மயக்கம்!
வாஷிங்டன்: அமெரிக்காவில் டிபானி டோவர் எனும் 30 வயதான தலைமை செவிலியர் ஒருவர் முதலாவதாக கொவிட்-19 தடுப்பு மருந்தை எடுத்துக் கொண்டதை அடுத்து, அதன் அவசியம் குறித்து ஊடகங்களுக்கு பேட்டியளித்துக் கொண்டிருந்த போது,...
எண்ணெய் வளத்தால் கோடிகளைக் குவித்த அறவாரியம், எண்ணெய் முதலீடுகளை நிறுத்தும்
வாஷிங்டன் : அமெரிக்காவில் பல நிறுவனங்கள் அமெரிக்காவின் எண்ணெய் வளத்தாலும் மத்திய கிழக்கு நாடுகளில் எண்ணெய் வளத்தைப் பயன்படுத்தியதாலும் ஒரு காலத்தில் கோடிகளைக் குவித்தன. பல பெரும் பணக்காரர்கள் உருவாகினர்.
அத்தகையோரில் ஒருவர் ஜோன்...
வெள்ளை மாளிகையை விட்டு வெளியேற டிரம்ப் மறுப்பு- வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படலாம்!
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 3 நடைபெற்று முடிவுற்ற நிலையில், அதில் அதிபர் டொனால்டு டிரம்ப் தோல்வியடைந்துள்ளார். ஆயினும், தனது தோல்வியை இன்னும் ஒப்புக்கொள்ள டிரம்ப் மறுத்து வருகிறார்.
இந்நிலையில், வெள்ளை மாளிகையை...
அமெரிக்காவில் இந்த வாரத்திற்குள் 30 இலட்சம் தடுப்பு மருந்துகள் செலுத்தப்படும்
வாஷிங்டன்: உலக அளவில் கொவிட்-19 தொற்றால் அதிகமாகப் பாதிக்கப்பட்ட அமெரிக்காவில் நேற்று திங்கட்கிழமை பொதுமக்களுக்கு தடுப்பு மருந்து செலுத்தப்பட்டது.
சுகாதாரப் பணியாளர்கள், மூத்த குடிமக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு முதலில் தடுப்பு மருந்துகள் செலுத்தப்பட்டன. இந்த...
அமெரிக்க நாடாளுமன்றத்தில் நுழையும் இந்தியர்கள் யார்?
https://www.youtube.com/watch?v=RVYHJDcOEX0&t=1s
"அமெரிக்க நாடாளுமன்றத்தில் இந்தியர்கள் யார்?" என்ற தலைப்பில் கடந்த 09 December 2020-நாள் செல்லியல் காணொலி தளத்தில் பதிவேற்றம் கண்ட காணொலியின் கட்டுரை வடிவம்
அமெரிக்க நாடாளுமன்றம் இரண்டு அவைகளாகச் செயல்படுகிறது. 435 உறுப்பினர்களைக்...
பிபைசர் நிறுவனத்தின் கொவிட் தடுப்பூசிகள் அமெரிக்காவில் விநியோகிக்கும் படலம் தொடங்கியது
வாஷிங்டன் : நாளை திங்கட்கிழமை (டிசம்பர் 14) முதல் அமெரிக்காவில் கொவிட்-19 தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு போடப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
அதைத் தொடர்ந்து பிபைசர் தயாரிப்பு மையங்களில் இருந்து கொவிட்-19...