Tag: அமெரிக்கா
செப்டம்பர் 11 தாக்குதலில் சம்பந்தப்பட்ட சவுதி அரேபிய அதிகாரிகளின் பெயர்களை வெளியிட டிரம்ப் நிருவாகம்...
செப்டம்பர் பதினொன்று தாக்குதலில் சம்பந்தப்பட்ட சவுதி அரேபிய அதிகாரிகளின், பெயர்களை வெளியிட டிரம்ப் நிருவாகம் ஒப்புக் கொண்டுள்ளது.
செப்டம்பர் 11: தீவிரவாத நடவடிக்கைகளுக்கு தூண்டுதலாக அமைந்த நாள்!
சுமார் மூவாயிரம் உயிர்களை பலி வாங்கிய செப்டம்பர் பதினொன்று தீவிரவாத, தாக்குதலின் பதினெட்டாம் ஆண்டு நினைவு நாளை அமெரிக்கா அனுசரித்து வருகிறது.
அதிகாரத்துவ பயணத்தின் இரண்டாம் கட்டமாக அமெரிக்கா சென்றடைந்த எடப்பாடி!
சேலத்தில் அமைக்கப்படவுள்ள கால்நடைப் பூங்காவிற்கான தொழில்நுட்பங்களை அறிந்து கொள்ள, அமெரிக்காவில் உள்ள கால்நடை பண்ணைக்கு எடப்பாடி பழனிச்சாமி வருகைப் புரிந்தார்.
டொரியான் சூறாவளியின் தாக்கத்தால் 5 பேர் பலி!
டொரியான் சூறாவளியின் விளைவாக பகாமாஸில் குறைந்தது 5 இறப்புகள், பதிவாகியுள்ளதாக துருக்கி செய்தி நிறுவனமான அனடோலு குறிப்பிட்டுள்ளது.
ஹாலிவுட் நடிகர் கெவின் ஹார்ட் கார் விபத்தில் கடுமையாக காயமுற்றார்
பிரபல ஹாலிவுட் நகைச்சுவை நடிகர் கெவின் ஹார்ட் ஞாயிற்றுக்கிழமை காலையில் நிகழ்ந்த கார்விபத்தில் சிக்கிக் கடுமையாகக் காயமுற்றார்.
‘டொரியான்’ சூறாவளி 175 கிலோமீட்டர் வேகத்தில் பகாமாஸ் நோக்கி நகர்கிறது
'டொரியான்' சூறாவளி தற்போது மணிக்கு 175 கிலோமீட்டர் வேகத்தில் பகாமாஸ் தீவுகளை நோக்கி நகர்கிறது என்றும் அங்கு பலத்த சேதங்களை ஏற்படுத்தும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
250 பில்லியன் டாலர் சீனப் பொருட்களுக்கு அமெரிக்கா கூடுதல் வரிகளை விதிக்கிறது
எதிர்வரும் அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் சீனாவின் இருநூற்று ஐம்பது பில்லியன் டாலர் மதிப்புடைய பொருட்களுக்கு வரிவிதிப்பு இருபத்தைந்து விழுக்காட்டிலிருந்து, முப்பது விழுக்காட்டுக்கு உயர்த்தப்படுவதாக டொனால்ட் டிரம்ப் அறிவித்தார்.
அமெரிக்கா: நச்சை பயன்படுத்தி விலங்குகளைக் கொல்வது தொடரும்!
காட்டு விலங்குகளை நச்சு வைத்துக் கொள்ளும் நடைமுறைக்கு, எதிர்ப்புகள் இருந்தும் அமெரிக்கா ஒப்புதல் வழங்கியுள்ளது.
ஜம்மு- காஷிமீர் விவகாரம் குறித்து அமெரிக்காவிடம் தெரிவிக்கப்படவில்லை!
காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை இரத்து செய்வது குறித்து இந்தியா, எங்களிடம் தகவல் தெரிவிக்கவில்லை என அமெரிக்கா வெளியுறவுத்துறை கூறியுள்ளது.
நான்காவது முறையாக ஏவுகணையை செலுத்தி கோபத்தை வெளிப்படுத்திய வட கொரியா!
அமெரிக்கா மற்றும் தென் கொரியா இடையிலான, கூட்டு இராணுவப் பயிற்சிக்கு, எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வட கொரியா ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது.