Tag: அமெரிக்கா
அமெரிக்கா – சீனா வணிகம் முதல் கட்ட உடன்பாடு காணப்பட்டது
அமெரிக்கா-சீனா இரு நாடுகளும் முதல் கட்ட வணிக உடன்பாட்டைக் கண்டுள்ளன என்றும் அது மிகக் கணிசமான முன்னேற்றத்தை அடைந்திருக்கிறது என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்திருக்கிறார்.
தாக்குப் பிடிப்பாரா டொனால்ட் டிரம்ப்?
டொனால்ட் டிரம்பைச் சுற்றி வளைத்திருக்கும் நீதிமன்ற வழக்குகள், விசாரணைகளால் அவர் மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிட முடியாத சூழ்நிலை ஏற்படக் கூடும் எனக் கருதப்படுகிறது.
உய்குர் மக்களுக்கு எதிரான தாக்குதல்களால், 28 சீன நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை!
உய்குர் மக்களுக்கு எதிரான தாக்குதல்களால், இருபத்து எட்டு சீன நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது.
கோலாலம்பூர் பங்குச் சந்தை 4 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி
வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணிக்கு மலேசியப் பங்குச் சந்தை மூடப்பட்டபோது கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்த புள்ளிகளுடன் வீழ்ச்சி கண்டது.
ஈரானைக் கட்டுப்படுத்தாவிட்டால் உலகளவில் எண்ணெய் விலை எதிர்பார்க்காத அளவு உயரும்!
ஈரானைக் கட்டுப்படுத்தாவிட்டால் உலகளவில் எண்ணெய் விலை எதிர்பார்க்காத அளவு, உயரும் என்று சவுதி இளவரசர் முகமட் பின் சல்மான் எச்சரித்துள்ளார்.
அமெரிக்க பங்குச் சந்தையிலிருந்து சீனா நிறுவனங்களை அகற்ற டிரம்ப் நிர்வாகம் பரிசீலனை
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் நிர்வாகம் அமெரிக்க பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டிருக்கும் சீனாவின் நிறுவனங்களை அகற்ற பரிசீலனை செய்து வருகிறது.
உலகின் சக்திவாய்ந்த படத்தினை பதிவுச் செய்த சிறுவன்!
உலகின் சக்திவாய்ந்த அரசியல்வாதிகளாகப் பார்க்கப்படும் டொனால்டு டிரம்ப், மற்றும் நரேந்திர மோடி ஆகியோருடன் படம் எடுத்த சிறுவனுக்கு பாராட்டுகள் குவிகின்றன.
ஹூஸ்டனில் ஒரே மேடையில் மோடி – டிரம்ப்
மோடி-டிரம்ப் ஹூஸ்டன் உரைகளில் பயங்கரவாதம் அமெரிக்காவின் பாதுகாப்பு எல்லைகள், மற்றும் இரு தலைவர்களின் நட்பு முக்கிய அங்கங்களாக இடம்பெற்றன.
செப்டம்பர் 22: “ஹவுடி, மோடி” நிகழ்ச்சியில் அமெரிக்க இந்தியர்களை சந்திக்கும் மோடி!
இருதரப்பு உறவுகளை அதிகரிக்கும் நோக்கில் நியூயார்க்கில் நடைபெறும், ஐக்கிய நாடுகள் சபை அமர்வில் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார்.
செப்டம்பர் 22: மோடி, டிரம்ப் அமெரிக்க இந்தியர்களை சந்திக்கின்றனர்!
அமெரிக்க இந்தியர்கள் கூட்டத்தில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் இணைவார் என்று வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.