Home Tags அமெரிக்கா

Tag: அமெரிக்கா

வடகொரியாவில் கால் பதித்த முதல் அமெரிக்க அதிபர் டிரம்ப்

சியோல் - தென் கொரியாவுக்கும், வடகொரியாவுக்கும் இடையில் இருக்கும் இராணுவக் கட்டுப்பாடற்ற எல்லை வளாகத்தின் வழி இன்று ஞாயிற்றுக்கிழமை நுழைந்து வடகொரிய மண்ணில் கால்பதித்து வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னுடன் பேச்சு...

அமெரிக்காவின் ஈரானுக்கு எதிரான பொருளாதார தடை பயனற்றவை!- ஈரான் அதிபர்

தெஹ்ரான்: அமெரிக்கா ஈரானிய நாட்டின் மீது விதித்துள்ள சமீபத்திய பொருளாதாரத் தடையானது, அந்நாடு உரையாடலை விரும்புவதாகக் கூறுவதை பொய் என்று மெய்பித்துள்ளது என்று ஈரான் அதிபர் ஹசான் ரூஹானி கூறினார். அமெரிக்க அதிபர் டொனால்டு...

1எம்டிபி பணத்திலிருந்து வாங்கிய சொகுசு அடுக்குமாடி வீட்டை விற்க அமெரிக்க நீதித்துறை விண்ணப்பம்!

கோலாலம்பூர்: 1எம்டிபி பணத்தில் வாங்கப்பட்டதாக நம்பப்படும் மன்ஹாட்டனின் வாக்கர் கட்டிடத்தில் அமைந்துள்ள 51 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான சொகுசு அடுக்குமாடி வீட்டை பறிமுதல் செய்து விற்பதற்கு அமெரிக்க வழக்கறிஞர்கள் லாஸ் ஏஞ்சல்ஸ்...

ஹார்வார்ட் பல்கலைக் கழகக் கருத்தரங்கில் டாக்டர் சுப்ரா உரையாற்றுகிறார்

ஹார்வார்ட் (அமெரிக்கா) - அமெரிக்காவிலுள்ள உலகின் முதல்நிலை பல்கலைக் கழகங்களில் ஒன்றாகக் கருதப்படும் ஹார்வார்ட் பல்கலைக் கழகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை (ஜூன் 25) தொடங்கி மூன்று நாட்களுக்கு நடத்தப்படும் சுகாதாரம் தொடர்பான அனைத்துலகக்...

அமெரிக்காவின் உலகத் தமிழ் கல்விக் கழகத்தின் 20-ஆம் ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக முத்து...

சான் ஓசே (கலிபோர்னியா) – கடந்த ஜூன் 1-ஆம் தேதி சனிக்கிழமை அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்திலுள்ள சான் ஓசே நகரில் நடைபெற்ற உலகத் தமிழ் கல்விக் கழகத்தின் 20-ஆம் ஆண்டு விழாவில்  மலேசியாவின்...

7 இந்திய வம்சாவளி மாணவர்கள் ஸ்கிரிப்ட்ஸ் தேசிய ஸ்பெல்லிங் பி போட்டியில் வெற்றி!

வாஷிங்டன்: 2019-ஆம் ஆண்டுக்கான ஸ்கிரிப்ட்ஸ் தேசிய ஸ்பெல்லிங் பி போட்டியில் இம்முறை ஏழு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மாணவர்களும், ஒரு அமெரிக்க மாணவியும் 50,000 அமெரிக்க டாலர் பரிசுத் தொகையை வென்றுள்ளனர். கடந்த 94...

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 12 பேர் பலி!

வர்ஜீனியா: வர்ஜீனியா கடற்கரை நகர கட்டிடத்தில் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகலில் (அமெரிக்க நேரப்படி) ஆடவன் ஒருவன் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 12 பேர் உயிர் இழந்தனர். மேலும், நான்கு பேர் மருத்துவமனையில் சிகிச்சைப்...

உலகிலேயே சிறிய அளவிலான குழந்தை 5 மாதங்களுக்குப் பிறகும் ஆரோக்கியமாக இருக்கிறது!

சான் டியேகோ: சான் டியேகோ மருத்துவமனையில் வெறும் 245 கிராம் எடைக் கொண்ட பெண் குழந்தை பிறந்துள்ளதாக என்பிசி நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. கிட்டத்தட்ட இந்தக் குழந்தையின் எடை என்பது பெரிய அளவிலான ஆப்பிளின்...

அமெரிக்கத் தடையை எதிர்த்து ஹூவாவெய் வழக்கு

வாஷிங்டன் - அமெரிக்க நிறுவனங்களுடன் சீன நிறுவனங்கள் வணிகங்கள் மேற்கொள்வதற்கு அமெரிக்க அரசாங்கம் விதித்திருக்கும் தடையை எதிர்த்து டெக்சாஸ் மாநிலத்தின் நீதிமன்றம் ஒன்றில் ஹூவா வெய் நிறுவனம் வழக்கு தொடுத்துள்ளது. அமெரிக்காவின் இந்தத் தடை...

அமெரிக்க டாலர் மதிப்பு சரிந்தது

வாஷிங்டன் - கடந்த இரண்டு ஆண்டுகளில்  இல்லாத அளவுக்கு மதிப்பு உயர்ந்திருந்த அமெரிக்க டாலர் அனைத்துலக நாணயச் சந்தையில் நேற்று வெள்ளிக்கிழமை முதன் முறையாக மற்ற நாட்டு நாணயங்களுக்கு எதிராக தனது மதிப்பில்...