Home Tags அமெரிக்கா

Tag: அமெரிக்கா

“எனது இறுதிச் சடங்குக்கு டிரம்ப் வரக்கூடாது” எழுதி வைத்து மறைந்த ஜோன் மேக்கெய்ன்

வாஷிங்டன் - சனிக்கிழமை (ஆகஸ்ட் 25-ஆம் தேதி) மறைந்த அமெரிக்காவின் செனட்டர் ஜோன் மெக்கெய்ன் (படம்) பல சுவாரசியமானப் பின்னணிகளைக் கொண்டவர். மூளையில் ஏற்பட்ட புற்று நோயினால் சனிக்கிழமை காலமான அவர் தனது...

திருடிய காலி விமானத்தை காட்டுப் பகுதியில் மோதிய ஊழியர்

சியாட்டல் (அமெரிக்கா) - சியாட்டல் டகோமா அனைத்துலக விமான நிலையத்தின் ஊழியர் ஒருவர் விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த காலியான, பயணிகள் இல்லாத விமானம் ஒன்றைத் திருடி அதை சுமார் ஒரு மணி நேரம்...

1,000 பில்லியன் டாலர் மதிப்பைத் தொடும் முதல் அமெரிக்க நிறுவனம்

நியூயார்க் – அமெரிக்க பங்குச் சந்தையில் ஆப்பிள் நிறுவனத்தின் பங்கு விலை 207.05 டாலராக கடந்த வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 3) உயர்ந்ததைத் தொடர்ந்து அந்த நிறுவனத்தின் பங்குச் சந்தை மதிப்பு 1 டிரில்லியன்...

அமெரிக்கத் தூதர் அன்வாரைச் சந்தித்தார்

கோலாலம்பூர் - மலேசியாவுக்கான அமெரிக்கத் தூதர் கமலா ஷிரின் லக்டிர் நேற்று புதன்கிழமை டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமை அவரது அலுவலகத்தில் சந்தித்தார். மாமன்னரால் முழுமையான விடுதலை வழங்கப்பட்டதற்கு அன்வாருக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்ட...

டிரம்ப்-கிம் ஜோங் இடையிலான சிங்கப்பூர் சந்திப்பு திட்டமிட்டபடி நடைபெறலாம்!

வாஷிங்டன் - அகில உலகமும் மிகவும் எதிர்பார்த்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் வட கொரிய அதிபர் கிம் ஜோங் இடையிலான சந்திப்பு  இரத்து செய்யப்படுவதாக டிரம்ப் அறிவித்திருந்தாலும், அந்த சந்திப்பு...

டிரம்ப்-கிம் ஜோங் இடையிலான சிங்கப்பூர் சந்திப்பு இரத்து

வாஷிங்டன் - அகில உலகமும் மிகவும் எதிர்பார்த்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் வட கொரிய அதிபர் கிம் ஜோங் இடையிலான சந்திப்பு இரத்து செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜூன் 12-ஆம் தேதி இந்த...

முன்னாள் அமெரிக்க அதிபர் ஜோர்ஜ் புஷ் மனைவி பார்பரா புஷ் காலமானார்

வாஷிங்டன் - முன்னாள் அமெரிக்க அதிபர் ஜோர்ஜ் புஷ் மனைவி பார்பரா புஷ் தனது 92-வது வயதில் காலமானார். பார்பரா புஷ், ஜோர்ஜ் புஷ் தம்பதியரின் மகனான ஜோர்ஜ் வாக்கர் புஷ் அமெரிக்காவின் 41-வது...

60 இரஷிய தூதரக அதிகாரிகளை அமெரிக்கா வெளியேற்றியது

வாஷிங்டன் - (மலேசிய நேரம் இரவு 10.30 நிலவரம் - கூடுதல் தகவல்களுடன்) பிரிட்டிஷ் உளவாளி ஒருவர் நஞ்சு செலுத்தப்பட்டு இரஷிய உளவுத் துறையால் கொல்லப்பட்ட விவகாரத்தில், அமெரிக்கா அதிரடியாக 60 இரஷியத்...

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன் நீக்கம்

வாஷிங்டன் - அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடியாக தனது வெளியுறவு அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சனை நீக்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து சிஐஏ எனப்படும் அமெரிக்காவின் மத்திய புலனாய்வுத் துறையின் இயக்குநர் மைக் பொம்பியோ வெளியுறவு...

வட கொரிய அதிபரைச் சந்திக்க டிரம்ப் ஒப்புதல்

வாஷிங்டன் - உலக அரசியலில் எதிர்பாராத திருப்பமாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பைச் சந்திக்க வட கொரியா அதிபர் கிம் ஜோங் உன் அழைப்பு விடுத்ததைத் தொடர்ந்து, அந்த அழைப்பை டிரம்பும் ஏற்றுக்...