Home Tags அம்னோ

Tag: அம்னோ

அம்னோ-பிகேஆர்: பேச்சுவார்த்தைகள் எதுவும் இன்னும் நடத்தப்படவில்லை

கோலாலம்பூர்: அம்னோவுடன் ஒத்துழைப்பு விவகாரம் ஊகங்கள் அடிப்படையில் பேசப்படுவதாக பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் தெரிவித்தார். அம்னோவுடன் எதிர்காலத்தில் பேச்சுவார்த்தைகள் நடத்தலாம் என்று மட்டுமே, தாம் குறிப்பிட்டிருந்ததாகவும், ஏற்கனவே பேச்சுவார்த்தைகள் முடிந்து விட்டதாகக் கூறவில்லை...

அம்னோ-பிகேஆர்: மாலை 4:30 மணிக்கு அன்வார் பத்திரிகையாளர்களை சந்திக்கிறார்

கோலாலம்பூர்: 15- வது பொதுத் தேர்தலுக்கான ஒத்துழைப்பு குறித்து தனது கட்சிக்கும் அம்னோவிற்கும் இடையே அதிகாரப்பூர்வமற்ற பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன என்று பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார். இன்று மாலை 4:30 மணிக்கு அன்வார்...

பெர்சாத்துவுடனான உறவு முடிந்து விட்டதாகக் கூறுவது இறுதியானது அல்ல

கோலாலம்பூர்: தற்போது பாஸ் கட்சி தங்கள் முடிவினை வெளிப்படுத்த வேண்டும் என்று தேசிய முன்னணி முன்னாள் தலைமைச் செயலாளர் அனுவார் மூசா தெரிவித்துள்ளார். முவாபாக்காட் நேஷனலில் அம்னோவுடன் பக்கபலமாக இருப்பதை பாஸ் தேர்வு செய்ய...

அம்னோவிலிருந்து கட்சித் தாவியவர்களின் எல்லா தொகுதிகளிலும் போட்டி!

கோலாலம்பூர்: கடந்த 14-வது பொதுத் தேர்தலில் அம்னோவிலிருந்து பெர்சாத்துவிற்கு கட்சித் தாவிய தேர்தல் தொகுதிகள் குறித்து இனி பேசுவதற்கு எதுவும் இல்லை என்று அம்னோ தேர்தல் நடவடிக்கை இயக்குனர் தாஜுடின் அப்துல் ரஹ்மான்...

13 தொகுதிகளுக்காக தேசிய கூட்டணி உறவை முறித்துக் கொள்ள வேண்டாம்

கோலாலம்பூர்: 14- வது பொதுத் தேர்தலில் வென்ற கட்சியின் பாரம்பரிய இடத்தைப் பற்றி விவாதிக்க பேச்சுவார்த்தைக்கு வருமாறு, தேசிய கூட்டணி தகவல் தொடர்புத் தலைவர் முகமட் அஸ்மின் அலி அம்னோவை அழைத்துள்ளார். 14- வது...

அம்னோ வெளிப்படையாக இல்லாததால், நம்பிக்கை கூட்டணி ஆட்சி அமைக்க முடியவில்லை

கோலாலம்பூர்: அன்வார் இப்ராகிமிற்கு பகிரங்கமாக ஆதரவளிப்பதில் அம்னோ தலைவர்களின் நடவடிக்கைகள் ஒருமனதாக இல்லாததால், புத்ராஜெயாவைக் கைப்பற்ற வேண்டும் என்ற நம்பிக்கை கூட்டணியின் விருப்பம் தோல்வியடைந்தது என்று ஷா அலாம் நாடாளுமன்ற உறுப்பினர் காலித்...

அம்னோ, நம்பிக்கை கூட்டணி ஒத்துழைப்பு சாத்தியம்- தெங்கு ரசாலி

கோலாலம்பூர்: அடுத்த பொதுத் தேர்தலில் நம்பிக்கை கூட்டணியுடன் அம்னோ அரசியல் ஒத்துழைப்பை ஏற்படுத்துவது சாத்தியப்படலாம் என்று அம்னோ ஆலோசனைக் குழுத் தலைவர் தெங்கு ரசாலி ஹம்சா தெரிவித்தார். மலேசிய இன்சைட் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில்,...

அம்னோ மலாய்க்காரர்கள் ஒற்றுமையை தொடர்ந்து பேணும்

கோலாலம்பூர்: தேசிய கூட்டணியில் இணையக்கூடாது என்ற அம்னோவின் உறுதியான நிலைப்பாடு, மலாய் ஒற்றுமையை கட்சி ஒதுக்கி வைத்தது என்று அர்த்தமல்ல என்று முகமட் காலிட் நோர்டின் கூறினார். நாட்டில் உம்மாவை ஒன்றிணைக்கும் முயற்சி, அம்னோ...

தனிப்பட்ட நலன்களை ஒதுக்கி வைப்பதற்கான தருணம் இது!

கோலாலம்பூர்: கட்சியின் நிலைப்பாட்டை வலுப்படுத்தவும் தனிப்பட்ட நலன்களை ஒதுக்கி வைக்கவும் இதுவே சிறந்த தருணம் என்று தேசிய கூட்டணி தகவல் தொடர்புத் தலைவர் முகமட் அஸ்மின் அலி கூறினார். "எல்லோரும் தங்கள் கருத்துக்களை வழங்க...

மஇகா, மசீச முகமட் ஹசான் அம்னோ தலைமையை ஏற்க விரும்புகின்றனவா?

கோலாலம்பூர்: நீதிமன்ற வழக்குகளில் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் மற்றும் சாஹிட் ஹமிடி சம்பந்தப்பட்டிருப்பதால் அம்னோ தலைவர் பதவிக்கு கட்சியின் துணைத் தலைவர் முகமட் ஹசானை மஇகா மற்றும் மசீச குறி வைப்பதாக...