Home Tags அம்னோ

Tag: அம்னோ

மகாதீர் நிகழ்ச்சிக்கு எதிராக அம்னோ உறுப்பினர் போலீஸ் புகார்!

கோலாலம்பூர் - மலாக்காவில் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருக்கும் 'தே தாரிக் வித் மகாதீர்' என்ற நிகழ்ச்சிக்கு எதிராக அம்னோ உறுப்பினர் ஒருவர் காவல்துறையில் புகார் அளித்திருக்கிறார். பக்காத்தான் ஹராப்பான் தலைவர் துன் டாக்டர் மகாதீர்...

“சரியான பாதைக்குத் திரும்புங்கள்” – மகாதீருக்கு நஜிப் மகன் வலியுறுத்து!

கோலாலம்பூர் -பக்காத்தான் ஹராப்பான் தலைவர் துன் டாக்டர் மகாதீர் முகமது விரைவில் சரியான பாதைக்குத் திரும்ப வேண்டும் என்று மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் மகனான நசிபுதின் கூறியிருக்கிறார். தனது தாத்தா...

அம்னோவில் 2 தலைமைப் பதவிகளுக்குப் போட்டி இல்லை – தீர்மானம் ஏற்கப்பட்டது!

கோலாலம்பூர் - அம்னோவில் தேசியத் தலைவர், துணைத்தலைவர் பதவிகளைப் போட்டியின்றி தேர்வு செய்ய அம்னோ இளைஞர் பிரிவு கொண்டு வந்த தீர்மானம் கட்சியினரால் ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. புத்ரா அனைத்துலக வர்த்தக மையத்தில் நடைபெற்று...

“பொதுத் தேர்தலை எதிர்நோக்க தன்னம்பிக்கை தந்த பிரதமரின் உரை” – டாக்டர் சுப்ரா!

கோலாலம்பூர் - செவ்வாய்க்கிழமை தலைநகர் புத்ரா உலக வாணிப மையத்தில் தொடங்கிய அம்னோவின் ஆண்டுப் பேராளர் மாநாடு, செவ்வாய்க்கிழமை, புதன்கிழமை இரு நாட்களிலும் அம்னோவின் இளைஞர், மகளிர் மற்றும் புத்ரா, புத்திரி பிரிவுகளின்...

அம்னோ 1,000 ஆண்டுகள் ஆட்சி செய்யும் – நஜிப் நம்பிக்கை!

கோலாலம்பூர் - தொடர்ந்து அம்னோ இந்த நாட்டை ஆளும் என பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். இன்று வியாழக்கிழமை, புத்ரா அனைத்துலக வர்த்தக மையத்தில், அம்னோ 71-வது ஆண்டுப் பொதுப்பேரவையைத்...

அம்னோ பொதுப்பேரவை: வழக்கத்தை விடக் கூடுதலானோர் பங்கேற்பர்!

கோலாலம்பூர் - இன்று செவ்வாய்க்கிழமை தொடங்கும் 2017-ம் ஆண்டு அம்னோ பொதுப்பேரவையில் கடந்த ஆண்டைக் காட்டிலும் அதிகமானவர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. காரணம், இந்த ஆண்டு பொதுப்பேரவையில், அம்னோ அடிமட்டத் தலைவர்கள் மற்றும்...

‘பிரதமர் கிட் சியாங்’ பிரச்சாரம் மூலம் பிளவை ஏற்படுத்த அம்னோ முயற்சி: இராமசாமி

கோலாலம்பூர் - ஜசெக கட்சிக்கும், பக்காத்தான் ஹராப்பானில் உள்ள மலாய் கட்சிகளுக்கும் இடையில் குழப்பத்தை ஏற்படுத்த அம்னோ முயற்சி செய்வதாக பினாங்கு துணை முதல்வர் 2 பி.இராமசாமி குற்றம்சாட்டியிருக்கிறார். எதிர்கட்சி வெற்றி பெற்றால், லிம் கிட்...

சபா வாரிசான், அம்னோ தலைவர்கள் கைது

கோத்தா கினபாலு – சபா மாநிலத்தில் கிராமப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் பெயரால் கோடிக்கணக்கான ரிங்கிட் ஊழல் நடைபெற்றிருப்பது தொடர்பில் விசாரணை நடத்தி வரும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், இன்று திங்கட்கிழமை சபா...

அம்னோ பொன் முட்டைகள் இடும் வாத்து – முகமட் தாயிப் கருத்து!

கோலாலம்பூர் - அம்னோவிற்கே தான் மீண்டும் திரும்பியது குறித்து முன்னாள் சிலாங்கூர் மந்திரி பெசார் முகமட் தாயிப் இன்று திங்கட்கிழமை செய்தியாளர்களிடம் விளக்கமளித்தார். சுமார் 50 நிமிடங்கள் நீடித்த அந்தச் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய...

இந்த ஆண்டு பொதுத் தேர்தல் இல்லை! இன்னொரு அறிகுறி!

கோலாலம்பூர் - எப்போது நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் எகிறி வரும் நிலையில், இந்த ஆண்டு பொதுத் தேர்தல் நடைபெறலாம் என்கிற ஆர்வம் நாளுக்கு நாள் அனைவருக்கும் குறைந்து கொண்டே வருகிறது. அடுத்தாண்டுதான்...