Tag: ஆப்பிள் நிறுவனம்
ஆப்பிளின் மேம்படுத்தப்பட்ட ஐஒஎஸ் 7.1.1 வெளியீடு!
ஏப்ரல் 25 - ஆப்பிள் தனது ஐஒஎஸ் 7.1.1 இயங்குதளத்தில் இருந்த சில குறைபாடுகளை அகற்றி கடந்த செவ்வாய்க் கிழமை அன்று வெளியிட்டுள்ளது.
இதன் மூலம் விசைப்பலகையின் செயல்பாடுகள் மற்றும் ஐபோன் 5S...
உலகப் புவி நாள்: சுற்றுச்சூழலை பாதுகாக்க ஆப்பிள் நிறுவனம் புதிய முயற்சி
சான் பிரான்சிஸ்கோ, ஏப்ரல் 23 - உலகம் முழுவதும் நேற்று புவி நாள் கடைபிடிக்கப்பட்டது. நாம் வாழும் பூமியின் சுற்றுச் சூழல் மாசடைவதைத் தடுக்கும் நோக்கோடு அனைத்து நாடுகளிலும் கடைப்பிடிக்கப்பட்டு வரும் ஒரு சிறப்பு...
‘ஐவாட்ச்’ தயாரிப்பில் ஆப்பிள் மும்முரமா?
ஏப்ரல் 10 - உலகின் மிகப் பிரபலமான ஆப்பிள் நிறுவனம் தனது புதிய தயாரிப்பாக திறன் கைக்கடிகாரங்களை (iWatchs) வரும் மூன்றாம் காலாண்டில் அறிமுகப்படுத்த இருப்பதாக ஆரூட செய்திகள் வெளிவரத் தொடங்கியிருக்கின்றன.
ஐபோன் மற்றும்...
விரைவில் ஆப்பிளின் ஐபோன் 6!
ஏப்ரல் 2 - ஆப்பிள் நிறுவனம் தனது புதிய தயாரிப்பான ஐபோன் 6 ஐ எதிர்வரும் செப்டம்பர் மாதம் வெளியிட உள்ளது.இந்த ஐபோன் ஆனது 4.7 அங்குல அளவு மற்றும் 5.5 அங்குல...
ஆப்பிளின் ‘ஐடியூன்ஸ் ரேடியோ’ அறிமுகம்!
ஏப்ரல் 1 - திறன்பேசி தயாரிப்பில் உலகின் முன்னணி நிறுவனமான ஆப்பிள், அமெரிக்காவின் தேசிய பொது வானொலி (National Public Radio) நிறுவனத்துடன் இணைந்து 'ஐடியூன்ஸ் ரேடியோ' (iTunes Radio) என்ற புதிய...
நாளை முதல் சீனாவில் புதிய ஐ-போன்கள் விற்பனை!
12.00
Normal
0
false
false
false
EN-US
X-NONE
TA
MicrosoftInternetExplorer4
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:"Table Normal";
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:"";
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin:0in;
mso-para-margin-bottom:.0001pt;
mso-pagination:widow-orphan;
font-size:10.0pt;
font-family:"Calibri","sans-serif";}
ஜனவரி 16 – நாளை மலரப்போகும் வெள்ளிக்கிழமை ஜனவரி 17ஆம் நாள் என்பது ஆப்பிள் நிறுவனத்தின் வணிகப் பயணத்தில் மிக...
ஜனவரி 10 ல் மலேசியன் ஆப்பிள் ஸ்டோரில் சலுகை விலை!
கோலாலம்பூர், ஜன 7 - வரும் ஜனவரி 10 ஆம் தேதி ஆப்பிள் பொருட்களுக்கு சலுகை விலை அளிப்பதாக இணையத்தளம் மூலம் மலேசியன் ஆப்பிள் ஸ்டோர் (Malaysian online Apple store) விளம்பரப்படுத்தியுள்ளது.
ஐ-போன் விற்பனைக்காக, ஆப்பிள் நிறுவனம் சைனா மொபைல் நிறுவனத்துடன் இணைகிறது.
12.00
Normal
0
false
false
false
...
மெல்லிய, எடைகுறைந்த, சக்திவாய்ந்த ஆப்பிளின் ‘ஐபேட் ஏர்’ வரும் நவம்பர் 1 முதல் விற்பனை!
கோலாலம்பூர், அக் 23 - ஆப்பிள் நிறுவனம் தற்போது புதிதாக அறிமுகப்படுத்தவுள்ள ஐபேட் - ன் பெயர் ஐபேட் ஏர் (The iPad Air). இந்த புதிய வகை ஐபேட் ஒரு பவுண்ட்...
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபேட் மற்றும் மேக் செயலிகள் இன்று அறிமுகம்!
கோலாலம்பூர், அக் 23 - உலகின் பலராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆப்பிள் நிறுவனத்தின் அக்டோபர் மாத ஊடக நிகழ்வு இன்று சான் பிரான்சிஸ்கோவில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வு பசுபிக் நேரப்படி காலை 10 மணிக்கும், கிழக்கத்திய...