Tag: ஆஸ்ட்ரோ
பிங் போங் & பேபி ஷார்க் சாகசப் பயணங்கள் – ஜிஎஸ்சி திரையரங்குகளில் வெளியீடு
கோலாலம்பூர் - கடந்த டிசம்பர் 19 முதல் நாடு முழுவதும் 34 ஜிஎஸ்சி (GSC) சினிமாக்களில் பிங் போங் & பேபி ஷார்க் சாகசப் பயணங்கள் என்ற படைப்பு வெளியிடப்பட்டுள்ளது.
முக்கிய சிறப்பம்சங்கள்
• டிசம்பர்...
அஸ்ட்ரோ பாலிஒன் எச்.டி – டிசம்பர் திரைப்படங்களின் சிறப்பம்சங்கள்
அஸ்ட்ரோ பாலிஒன் எச்.டி அலைவரிசையில் டிசம்பர் மாதத்தில் மலால், ஹம் சார் ஆகிய இரண்டு சிறந்த இந்திப் படங்கள் திரையேறுகின்றன.
அஸ்ட்ரோவில் விடுமுறையை முன்னிட்டு குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகள்
பள்ளி விடுமுறையை முன்னிட்டு, குழந்தைகள் தங்களுடைய நேரத்தை நன்றாகப் பயன்படுத்தும் வகையில் குடும்ப மற்றும் நட்பை மையப்படுத்திய 9,000-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளைத் தற்போது அஸ்ட்ரோ கோ மற்றும் ஆன் டிமாண்ட் சேவையை அணுகி அஸ்ட்ரோ சந்தாதாரர்கள் கண்டு மகிழலாம்.
அஸ்ட்ரோ தங்கத்திரையில் டிசம்பர் மாதம் புத்தம் புதிய 4 திரைப்படங்கள்
அஸ்ட்ரோ தங்கத்திரையில் டிசம்பர் மாதம் பப்பி, பெட்ரோமாக்ஸ், காவியன் மற்றும் மிக மிக அவசரம் போன்ற திரைப்படங்களை எந்தவொரு விளம்பர இடைவெளியுமின்றி அஸ்ட்ரோ தங்கத் திரையில் துல்லிய ஒளிபரப்பில் கண்டு மகிழலாம்.
டிசம்பர் மாதம் பாலிஒன் எச்டியில் புத்தம் புதிய பாலிவூட் திரைப்படங்கள்
டிசம்பர் மாதம் ஒவ்வொரு வியாழக்கிழமையும் இரவு 9 மணிக்கு பாலிவுட் இரசிகர்கள் அஸ்ட்ரோ பாலிஒன் எச்டி அலைவரிசை 251-இல் புத்தம் புதிய இந்தி திரைப்படங்களைக் கண்டு மகிழலாம்.
அஸ்ட்ரோ ஆன் டிமாண்ட் சேவையில் உள்ளூர் தொலைக்காட்சி நாடகங்கள்
அஸ்ட்ரோவின் ஆன் டிமாண்ட் சேவையை அணுகி எப்போது வேண்டுமென்றாலும் மற்றும் நீங்கள் எங்கே இருந்தாலும் உங்களுடைய விருப்ப நிகழ்ச்சிகளைக் கண்டு மகிழலாம்
அஸ்ட்ரோ பர்ஸ்ட் அலைவரிசையில் சூர்யா நடிப்பில் ‘காப்பான்’ திரைப்படம்
கோலாலம்பூர் - சூர்யா, மோகன்லால், ஆர்யா, சாயிஷா, போமான் இரானி, பூர்ணா, சமுத்திரக்கனி ஆகியோர் நடிப்பில் அண்மையில் திரையரங்குகளில் வெளியீடு கண்ட ‘காப்பான்’ திரைப்படத்தை நவம்பர் 28-ஆம் தேதி தொடக்கம் அஸ்ட்ரோ பர்ஸ்ட்...
அஸ்ட்ரோ : உள்ளூர் – வெளியூர் திரைப்படங்களை அஸ்ட்ரோ கோ செயலியில் கண்டு மகிழுங்கள்
எப்போது, என்னென்ன நிகழ்ச்சிகள் தேவை, மற்றும் எங்கே தேவை ஆகியவற்றின் அடிப்படையில், பல்வேறு திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக் கண்டு களிக்கும் வசதியை அஸ்ட்ரோ கோ ஏற்படுத்திக் கொடுக்கின்றது.
நீங்கள் பார்க்கத் தவறிய நிகழ்ச்சிகள் தற்போது அஸ்ட்ரோ ஆன் டிமாண்ட் அலைவரிசையில்…
வாடிக்கையாளர்கள் அஸ்ட்ரோவின் ஆன் டிமாண்ட் சேவையை நாடி, தங்கள் விரும்புகின்ற அல்லது பார்க்கத் தவறவிட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சியை விரும்புகின்ற நேரத்தில் உடனுக்குடன் தேர்ந்தெடுத்துத் தற்போது கண்டு மகிழலாம்.
தேசிய விருது பெற்ற ‘ஹமீத்’ திரைப்படம் அஸ்ட்ரோவில் ஒளியேறுகிறது
கோலாலம்பூர் - கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற 66-வது தேசிய விருது விழாவில் ‘ஹமீத்’ திரைப்படத்திற்கு ‘சிறந்த உருது’ படம் எனும் விருது கிடைத்தது. நவம்பர் 14-ஆம் தேதி தொடக்கம் ‘ஹமீத்’ திரைப்படம்...