Home Tags ஆஸ்திரேலியா

Tag: ஆஸ்திரேலியா

உலகக் கிண்ணம் : பெரு 2 – ஆஸ்திரேலியா 0 (முழு ஆட்டம்)

மாஸ்கோ - (மலேசிய நேரம் இரவு 11.50 மணி நிலவரம்) உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகளில் இன்று நடைபெறும் 4 ஆட்டங்களில் முதல் இரு ஆட்டங்களில் ஒன்றில் ஆஸ்திரேலியாவும், தென் அமெரிக்க நாடான...

உலகக் கிண்ணம் : ஆஸ்திரேலியா – பெரு மோதல்

மாஸ்கோ - உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகளில் இன்று நடைபெறும் 4 ஆட்டங்களில் முதலாவது ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவும், தென் அமெரிக்க நாடான பெருவும் மோதுகின்றன. இந்த ஆட்டம் மலேசிய நேரப்படி இரவு 10.00 மணிக்கு...

1-1 : டென்மார்க் – ஆஸ்திரேலியா சமநிலை

மாஸ்கோ - இன்று வியாழக்கிழமை நடைபெற்ற முதல் ஆட்டத்தில் டென்மார்க்கும் ஆஸ்திரேலியாவும் களத்தில் இறங்கிப் போராடின. இந்த ஆட்டத்தின் முடிவில் இரண்டு குழுக்களுமே 1-1 என்ற கோல் எண்ணிக்கையில் சமநிலை கண்டன.

மலேசியா பரிசளித்த உலகின் மிக அதிக வயதான ஓராங் ஊத்தான் மரணம்!

பெர்த் - உலகின் மிக அதிக வயதான ஓராங் ஊத்தான் புவான், ஆஸ்திரேலியாவின் பெர்த் மிருகக்காட்சி சாலையில் இன்று செவ்வாய்க்கிழமை மரணமடைந்தது. 62 வயதான புவான் என்ற அந்த ஓராங் ஊத்தான் உலகளவில் தனது...

உலகக் கிண்ணம்: பிரான்ஸ் 2 – ஆஸ்திரேலியா 1

மாஸ்கோ - நேற்று சனிக்கிழமை (ஜூன் 16) உலகக் கிண்ணக் காற்பந்து போட்டிகள் தொடரில் மொத்தம் நான்கு ஆட்டங்கள் நடைபெற்றன. முதலாவதாக நடைபெற்ற 'சி' (C) பிரிவு ஆட்டத்தில் பிரான்ஸ் மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளுக்கிடையிலான...

அமெரிக்கத் தூதர் அன்வாரைச் சந்தித்தார்

கோலாலம்பூர் - மலேசியாவுக்கான அமெரிக்கத் தூதர் கமலா ஷிரின் லக்டிர் நேற்று புதன்கிழமை டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமை அவரது அலுவலகத்தில் சந்தித்தார். மாமன்னரால் முழுமையான விடுதலை வழங்கப்பட்டதற்கு அன்வாருக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்ட...

“நஜிப்பிடம் ஒதுங்கி இருங்கள்” – ஆஸ்திரேலியப் பிரதமருக்கு மகாதீர் அறிவுரை!

கோலாலம்பூர் - இந்த வார இறுதியில் சிட்னியில் நடைபெறவிருக்கும் ஆசியான் - ஆஸ்திரேலியா சிறப்பு மாநாட்டில், ஆஸ்திரேலியப் பிரதமர் மால்கோம் டர்ன்புல், மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கைச் சந்திப்பதை நிறுத்த...

மலேசியப் போலீஸ் அதிகாரியின் வங்கிக் கணக்கு ஆஸ்திரேலியாவில் முடக்கம்

சிட்னி – மலேசியக் காவல் துறை அதிகாரியும், புக்கிட் அமான் காவல் துறை தலைமையகத்தின் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் வான் அகமட் நஜ்முடின் முகமட் சிட்னியில் வைத்திருக்கும் வங்கிக் கணக்கு ஆஸ்திரேலிய...

கள்ள உறவு அம்பலம்: பதவி விலகிய ஆஸ்திரேலிய துணைப்பிரதமர்!

சிட்னி - தனது முன்னாள் ஊடகச் செயலாளருடன் கள்ள உறவு வைத்திருந்தது அம்பலமானதால் ஆஸ்திரேலியத் துணைப் பிரதமர் பார்னேபி ஜோய்ஸ், பதவி விலகுவதாக இன்று வெள்ளிக்கிழமை அறிவித்தார். பார்னேபியின் இந்த இரகசியச் செயல்பாடு, இரண்டு...

மெல்பர்னில் பாதசாரிகள் மீது கார் மோதி 16 பேர் காயம்!

மெல்பர்ன் - ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் சாலையோரம் பாதசாரிகள் நடந்து போகும் நடைபாதையில் கார் ஒன்று வேகமாக வந்து மோதியதில் குழந்தை உட்பட 16 பேர் காயமடைந்தனர். இதில் தலையில் பலத்த காயங்களுடன் அக்குழந்தை...