Home Tags இங்கிலாந்து

Tag: இங்கிலாந்து

இங்கிலாந்து ராணியைச் சந்தித்தார் கமல்ஹாசன்!

இலண்டன் - இந்தியா - இங்கிலாந்து இடையிலான கலாச்சார விழா 2017, கடந்த பிப்ரவரி 27-ம் தேதி, லண்டனில் உள்ள பக்கிங்காம் அரண்மனையில் நடைபெற்றது. இங்கிலாந்து ராணி எலிசபெத் இவ்விழாவை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார். இந்தியாவில்...

சேலை அணிந்து ஆலயம் சென்று வழிபட்ட இங்கிலாந்துப் பிரதமர்!

பெங்களூர் - இந்தியாவிற்கு மூன்று நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்துப் பிரதமர் தெரேசா மே, கடைசி நாளான இன்று புதன்கிழமை பெங்களூரிலுள்ள பழமைவாய்ந்த ஸ்ரீ சோமேஸ்வரா ஆலயத்திற்கு சேலை அணிந்து சென்று...

வங்கி அட்டையில் பிரபாகரன் படம் – இங்கிலாந்து தமிழர்கள் மகிழ்ச்சி!

லண்டன் - இங்கிலாந்தில் பிரபல தனியார் வங்கியான பார்கிளேஸ், தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு புதிய வசதியை ஏற்படுத்திக் கொடுத்தது. அதாவது வங்கி ஏடிஎம் அட்டையில் தங்களுக்குப் பிடித்த புகைப்படத்தை பதித்துக் கொள்ளலாம் என்று அவ்வங்கி...

இங்கிலாந்துடன் நெருங்கிய நட்புடைய நாடு இந்தியா – தெரேசா மே கருத்து!

புதுடெல்லி - கடந்த ஜூலை மாதம் இங்கிலாந்தின் புதிய பிரதமாகப் பொறுப்பேற்ற தெரேசா மே, இந்தியாவிற்கு மூன்று நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு டெல்லி விமான நிலையத்தை அடைந்த அவருக்கு,...

யூரோ: இத்தாலி 2 – ஸ்பெயின் 0; ஐஸ்லாந்து 2 – இங்கிலாந்து 1;...

பாரிஸ்: நேற்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் ஸ்பெயினை 2-0 என்ற கோல் எண்ணிக்கையில் இத்தாலி தோற்கடித்து, பழிதீர்த்துக் கொண்டது. 2012ஆம் ஆண்டில், ஐரோப்பியக் கிண்ணப் போட்டிகளின் இறுதிப் போட்டியில் இத்தாலியைத் தோற்கடித்து, வெற்றிக்...

யூரோ: இங்கிலாந்து 2- வேல்ஸ் 1; கடைசி நிமிட கோல் இங்கிலாந்தைக் காப்பாற்றியது!

பாரிஸ்: ஐரோப்பியக் கிண்ணக் காற்பந்து தொடரில் இன்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து 2 -1 என்ற கோல் எண்ணிக்கையில் வேல்சை வெற்றி கொண்டதன் மூலம் இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பைப்...

யூரோ 2016: இங்கிலாந்து 1 – ரஷியா 1; இங்கிலாந்து இரசிகர்கள் போலீசாருடன் மோதல்!

மார்சிலே - பிரான்ஸ் நாட்டின் மார்சிலே (Marseille) நகரில் நடைபெற்ற இங்கிலாந்து - ரஷியா இடையிலான ஐரோப்பியக் கிண்ணக் காற்பந்து ஆட்டம் 1-1 என்ற கோல் எண்ணிக்கையில் வெற்றி தோல்வியின்றி சமமாக முடிவடைந்தது. இன்று...

யூரோ 2016: இன்றைய ஆட்டங்கள் – ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் இங்கிலாந்து, ரஷியா மோதல்!

பாரிஸ் - இரண்டாவது நாளாக பிரான்ஸ் நாட்டில் தொடரும் ஐரோப்பியக் கிண்ண காற்பந்து விளையாட்டுப் போட்டிகளில் இன்று கீழ்க்காணும் 3 ஆட்டங்கள் நடைபெறுகின்றன: மலேசிய நேரப்படி பிரிவு 'ஏ' (A) அல்பானியா - சுவிட்சர்லாந்து (இரவு...

கோகினூர் வைரம் பிரிட்டனுக்கு அன்பளிப்பாக கொடுக்கப்பட்டது – இங்கிலாந்து விளக்கம்!

சென்னை - பிரிட்டனில் உள்ள விலைமதிப்பற்ற கோகினூர் வைரத்தை மீளப்பெற்றுக் கொள்ள இந்தியா முயற்சிக்கக் கூடாது என்று இந்தியாவின் உச்சநீதிமன்றத்திடம் அந்நாட்டு அரசாங்கம் கூறியுள்ளது. அந்த வைரம் பிரிட்டனால் திருடப்படவில்லை என்ற காரணத்தினாலேயே...

கிரிக்கெட் டி20- உலகக் கிண்ணத்தை வெஸ்ட் இண்டீஸ் வெற்றி கொண்டது!

கொல்கத்தா - நேற்றிரவு நடைபெற்ற டி20 கிரிக்கெட் உலகக் கிண்ணப் போட்டிகளின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்தும், வெஸ்ட் இண்டீஸ் நாடுகளும் மோதின. இதன் முதல் பாதி ஆட்டத்தில் இங்கிலாந்து 20 ஓவர்கள் நிறைவடைந்தபோது, 9...