Home Tags இங்கிலாந்து

Tag: இங்கிலாந்து

கிரிக்கெட் வரலாற்றில் மிகப் பெரிய எண்ணிக்கை ஓட்டங்களை எடுத்து வரலாறு பதித்த இங்கிலாந்து!

மும்பை - நேற்று டி-20 கிரிக்கெட் உலகக் கிண்ணப் போட்டிகளின் வரிசையில் மும்பையில் நடைபெற்ற தென் ஆப்பிரிக்காவுக்கும், இங்கிலாந்துக்கும் இடையிலான போட்டி சரித்திரப் பிரசித்தி பெற்ற ஒன்றாக கணிக்கப்படுகின்றது. காரணம், வழக்கமாக, டி-20 போட்டிகளில் 200...

டி20 கிரிக்கெட் உலகக் கிண்ணம்: பரபரப்பான ஆட்டத்தில் இங்கிலாந்து தென் ஆப்பிரிக்காவை வென்றது!

மும்பை - இங்கு நேற்றிரவு நடைபெற்ற டி-20 கிரிக்கெட் உலகக் கிண்ணத்திற்கான போட்டிகளில் தென் ஆப்பிரிக்காவும், இங்கிலாந்தும் களத்தில் இறங்கின. பரபரப்பான இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. முதல் பாதி ஆட்டத்தில்  20 ஓவர்கள்...

டி20 கிரிக்கெட்: பாகிஸ்தான் – வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றன!

கொல்கத்தா/மும்பை - நேற்று டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் பாகிஸ்தானுக்கும், வங்காளதேசத்திற்கும் இடையில் கொல்கத்தாவில் நடைபெற்ற ஆட்டத்தில் பாகிஸ்தான் 55 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதல் பாதி ஆட்டத்தில், பாகிஸ்தான் 20...

2016-ல் வாழ்வதற்கு சிறந்த நாடுகளின் பட்டியல்: மலேசியாவிற்கு 28-வது இடம்! 

நியூ யார்க் - 2016-ம் ஆண்டில், வாழ்வதற்கு சிறந்த நாடுகள் பட்டியலில் மலேசியாவிற்கு 28-வது இடமும், இந்தியாவிற்கு 22-வது இடமும், சிங்கப்பூருக்கு 15-வது இடமும் கிடைத்துள்ளது. சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த உலக பொருளாதார மையமும், யூஎஸ்...

இதுவரை நாம் பார்த்திராத இயேசு – இங்கிலாந்து ஓவியரின் புது முயற்சி!

லண்டன் - நாம் இதுவரை புகைப்படங்களிலும், ஓவியங்களிலும் பார்த்த இயேசுவின் தோற்றத்திற்கு முற்றிலும் மாறுபட்ட ஒரு தோற்றத்தை விஞ்ஞான முறையில் வரைந்து, இயேசு இப்படி தான் இருந்தார் என நிரூபிக்கும் முயற்சியில் இங்கிலாந்து...

இங்கிலாந்து ராணி, அரச குடும்பத்தினரைக் கொல்ல ஐஎஸ் தீவிரவாதிகள் திட்டம்!

லண்டன் – ஐஎஸ் தீவிரவாதிகள் இங்கிலாந்தின் அரச குடும்பத்தினரையும் இங்கிலாந்து இராணி இரண்டாம் எலிசபெத்தையும் கொலை செய்யச் சதித்தீட்டம் தீட்டியிருந்த அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது. சிரியாவில் ஐஎஸ் தீவிரவாதிகளின் கோட்டையாக விளங்கிய ரக்காஹ் பகுதியில்...

ஆளில்லா விமானம் மூலம் சிரியாவில் 2 தீவிரவாதிகளைக் கொன்றது பிரிட்டன்!

லண்டன் - பயங்கரவாத இயக்கமான ஐஎஸ்ஐஎஸ் குழுவில் இடம்பெற்றிருந்ததோடு, இங்கிலாந்தில் சதி நாச வேலைகளில் ஈடுபட்டிருந்த, தங்கள் நாட்டைச் சேர்ந்த இருவரை, ஆளில்லா விமானங்களை ஏவி கொன்றுள்ளது பிரிட்டன் அரசாங்கம். இந்தத் தகவலை அந்நாட்டு...

இங்கிலாந்து விமான கண்காட்சியில் பெரும் விபத்து – 11 பேர் பலி! (காணொளி)

ஷோர்ஹம் - இங்கிலாந்தின் புகழ்பெற்ற ஷோர்ஹம் விமான கண்காட்சி போது, விமானம் ஒன்று விபத்திற்குள்ளாகி 11 பேர் பலியாகி உள்ளனர். 14 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்படுகிறது. இங்கிலாந்தின் தென் கிழக்குப்...

இங்கிலாந்தில் வாட்ஸ் அப்பிற்கு விரைவில் தடை!

இங்கிலாந்து, ஜூலை 11- சமீபகாலமாக இங்கிலாந்தில் அதிகரித்து வரும் பயங்கரவாதத்திற்கு வாட்ஸ் அப் போன்ற நட்பு ஊடகங்களே காரணம் என இங்கிலாந்து அரசு எண்ணுகிறது. எனவே, இன்றைய இளைஞர்களிடம் அதிக வரவேற்பைப் பெற்று முதலிடத்தில்...

சிரியா பிரச்சனைக்குத் தீர்வு காண ரஷ்யாவுடன் இங்கிலாந்து பேச்சு!

லண்டன், மே 27 - சிரியாவில் கடந்த 4 ஆண்டாக நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்த இங்கிலாந்து முடிவு செய்துள்ளது. சிரியாவில் கடந்த...