Home Tags இந்தியன் 2

Tag: இந்தியன் 2

இந்தியன் 2: இயக்குனர் ஷங்கர் உட்பட 16 பேருக்கு மத்திய புலனாய்வுப் பிரிவு சம்மன்!

அண்மையில் 'இந்தியன் 2' படப்பிடிப்பு தளத்தில் நடந்த மரண சம்பவம் தொடர்பாக மத்திய புலனாய்வுப் பிரிவு விசாரணை நடத்தி வருகிறது.

இந்தியன் 2: விபத்து குறித்த ஷங்கரின் பதிவு இரசிகர்கள் கவனத்தை ஈர்த்தது!

சென்னை: இயக்குனர் ஷங்கரின் இந்தியன் 2 படப்பிடிப்பின் போது நிகழ்ந்த விபத்தில் மூன்று தொழில்நுட்ப வல்லுநர்கள் உயிரை இழந்தது முழு தமிழ் திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த சம்பவம் பிப்ரவரி 19-ஆம் தேதியன்று நடந்தது....

இந்தியன் 2: உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு கமல்ஹாசன் 1 கோடி ரூபாய் நிதியுதவி!

இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் நடந்த சோகமான சம்பவத்தை அடுத்து உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நடிகர் கமல்ஹாசன் 1 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

இந்தியன் 2: மரணமுற்ற உதவி இயக்குனர் கிருஷ்ணா கார்டூனிஸ்ட் மதனின் மருமகன்!

இந்தியன் 2 படப்பிடிப்பில் நடந்த விபத்தில் மரணமுற்ற உதவி இயக்குனர் கிருஷ்ணா கார்டூனிஸ்ட் மதனின் மருமகன் ஆவார்.

இந்தியன் 2: படப்பிடிப்புத் தளத்தில் ஏற்பட்ட விபத்தில் மூவர் பலி!

'இந்தியன் 2' திரைப்படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் பளுதூக்கி விழுந்ததில் மூன்று பேர் கொல்லப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தியன் 2: முதன் முதலாக கமலுடன் நடிக்கும் விவேக்!

முதன் முதலாக நடிகர் கமல்ஹாசனுடன் இந்தியன் 2 திரைப்படத்தில், நகைச்சுவை நடிகர் விவேக் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

இந்தியத் திரையுலகில் 60-வது ஆண்டில் கால் பதிக்கும் கமல்ஹாசன்!

இந்தியத் திரையுலகில் பன்முகத்தன்மையோடு இயங்கி வரும், கமல்ஹாசனின் திரையுலகப் பயணம் அறுபதாவது ஆண்டில் கால் பதிக்கிறது.

“இந்தியன் 2, தலைவன் இருக்கின்றான், படங்கள் தொடர்கின்றன” கமல் அறிவிப்பு

கைவிடப்பட்டதாகக் கருதப்பட்ட இந்தியன் 2 , மற்றும் தலைவன் இருக்கின்றான் ஆகிய 2 திரைப்படங்களுக்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக கமல்ஹாசன் அறிவித்தார்.

இந்தியன் 2: கமலை நம்புவது, கயிறில்லாமல் ஆற்றில் இறங்குவதற்கு சமம்!

சென்னை: கடந்த 1995-ஆம் ஆண்டில் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உருவான இந்தியன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை சங்கர் மீண்டும் கமலை வைத்து உருவாக்க திட்டமிட்டு அதற்கான வேலைகள் தொடங்கப்பட்டன. படம் ஆரம்பித்த அன்றிலிருந்து பல...

அரசியல் காரணமாக ‘இந்தியன் 2’ படம் நிறுத்தப்பட்டதாக வதந்தி!

சென்னை: ‘இந்தியன் 2’ திரைப்படம் பாதியிலேயே கைவிடப்பட்டதென்றும், நடிகர் கமல்ஹாசனின் நடிப்பில் அதிருப்தி அடைந்த இயக்குனர் ஷங்கர் படப்பிடிப்பை நிறுத்தி விட்டதாகவும் வசந்திகள் பரப்பப்பட்டு  வந்த நிலையில், அவை உண்மையற்ற வதந்திகள் என...