Home Tags இந்தியா

Tag: இந்தியா

வியட்நாமுடன் இந்தியா புதிய ஒப்பந்தம் – சீனா கடும் கண்டனம்!

பெய்ஜிங், அக்டோபர் 29 - இந்தியா-வியட்நாம் இடையே நேற்று ஏற்படுத்தப்பட்ட வர்த்தக ஒப்பந்தங்களுக்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. எனினும், இந்தியாவின் தனிப்பட்ட வர்த்தக ஒப்பந்தங்களில் சீனா தலையிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என இந்தியா, சீனாவிற்கு...

அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தம் பாரபட்சமானது: இந்தியா குற்றச்சாட்டு!

ஜெனிவா, அக்டோபர் 24 - உலக அளவில் அணு ஆயுதப் பரவலை தடை செய்வதற்காக ஏற்படுத்தப்பட்ட அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட மறுத்துள்ளது. அணு ஆயுதங்களை வைத்துக்கொள்வதற்கு அமெரிக்கா, சீனா உட்பட 5 நாடுகளுக்கு...

இந்திய முதலீட்டிற்கு காத்திருக்கும் உலக நாடுகள்!

புது டில்லி, அக்டோபர் 14 - இந்தியாவில் பல பில்லியன் டாலர்களை முதலீடு செய்ய ஆசிய நாடுகள் மட்டும் அல்லாமல் மேற்கத்திய நாடுகளும் பெரும் முயற்சிகளை எடுத்து வருகின்றன. இந்தியாவில் சமீபத்தில் நடந்த அனைத்துலக முதலீட்டாளர்கள் மாநாடு,...

வட்டி விகிதங்களை உயர்த்தும் அமெரிக்க மத்திய வங்கி! வளரும் நாடுகள் கடும் பாதிப்பு!

வாஷிங்டன், அக்டோபர் 13 - அமெரிக்கப் பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால், அந்நாட்டின் மத்திய வங்கி வட்டி விகிதங்களை உயர்த்த முடிவு செய்துள்ளது. இதன் காரணமாக வளர்ந்து வரும் நாடுகளின் பங்குச்சந்தைகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகும் என்று கூறப்படுகின்றது. இவ்வாண்டு தொடக்கம்...

இந்தியாவில் நவம்பர் 10-ம் தேதி முதல் ஸ்கைப் சேவை நிறுத்த முடிவு!

புதுடெல்லி, அக்டோபர் 9 – ‘ஸ்கைப்’ என்பது மைக்ரோசாப்ட் நிறுவனத்தின்  தகவல் பரிமாற்ற மென்பொருளாகும். உள்ளூர், உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளுக்கு இடையே குரல்வழி மற்றும் காணொளி தொலைதொடர்பை வழங்கி வந்தது ஸ்கைப் சேவை. இதனிடையே...

இந்தியா வரும் அமெரிக்க பயணிகளுக்கு 10 ஆண்டுகால விசா – இந்திய அரசு அறிவிப்பு!

புதுடெல்லி, அக்டோபர் 8 - இந்திய வம்சாவளிகளுக்கு ஆயுட்கால விசா வழங்கப்படுகிறது. அதைத் தவிர குறிப்பிட்ட சூழ்நிலையைத் தவிர இந்தியாவுக்கு வரும் அமெரிக்க பயணிகளுக்கு 10 ஆண்டுகால விசா வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த மாத...

இந்தியா – அமெரிக்கா பாதுகாப்பு ஒப்பந்தம் மேலும் 10 ஆண்டுகள் நீட்டிப்பு!

வாஷிங்டன், அக்டோபர் 1 - இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்க வருகையின் போது நிகழ்ந்த பேச்சு வார்த்தைகளின் காரணமாக, அமெரிக்காவுக்கும், இந்தியாவுக்கும் இடையில் இருந்து வரும் பாதுகாப்பு ஒப்பந்தம் மேலும் 10...

தீவிரவாத ஒழிப்பில் இணையும் இந்தியா-அமெரிக்கா

வாஷிங்டன், அக்டோபர் 1 - தீவிரவாத அச்சுறுத்தல்களுக்கு எதிராக இந்தியாவும், அமெரிக்காவும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளும்  என்று இந்தியா-அமெரிக்கா சார்பில் நேற்று வெளியான தொலைநோக்குத் திட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவிற்கு அரசு முறைப் பயணமாக சென்றுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஐ.நா....

அடுத்த குறி இந்தியா தான்: அல்-கொய்தா தலைவர் அய்மன் அல் ஜவஹிரி!

புதுடெல்லி, செப்டம்பர் 4 - உலக நாடுகளில் இஸ்லாமிய ஆட்சியை நிறுவ விரும்பும் அல்-கொய்தா தீவிரவாதிகள் அடுத்ததாக இந்தியாவை குறி வைத்துள்ளதாக அறிவித்துள்ளனர். மேலும் இந்தியாவில் அல்-குவைதாவின் கிளை அமைப்பு ஒன்றும் தொடங்கப்பட்டுள்ளதாக வெளியிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் இஸ்லாமிய...

இந்தியாவில் தயாரிக்கப்பட இருக்கும் ஜப்பான் போர் விமானம்!

டோக்கியோ, செப்டம்பர் 3 - கடலிலும், தரையிலும் இறங்கக் கூடிய போர் விமானத்தை இந்தியாவிற்கு விற்க ஜப்பான் முடிவு செய்துள்ளது. இரண்டாம் உலகப் போருக்குப் பின், எந்தவொரு இராணுவத் தளவாடங்கள், ஆயுதங்கள் போன்றவற்றை மற்ற நாடுகளுக்கு விற்பதில்லை என...