Home Tags இலங்கை

Tag: இலங்கை

கோத்தாபய ராஜபக்சே பதவி உறுதிமொழி, மஹிந்த ராஜபக்சே பிரதமராக நியமனமா?

இலங்கையின் சர்ச்சைக்குரிய போர்க்கால பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்சே,  இலங்கையின் ஏழாவது அதிபராக பதவியேற்றார்.

கோத்தாபய ராஜபக்சே இலங்கையின் புதிய அதிபர்!

இலங்கையின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சரான கோத்தாபய ராஜபக்சே இலங்கையின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்படுள்ளார்.

இலங்கை தேர்தல்: திங்கட்கிழமைக்குள் முடிவு அறிவிக்கப்படும்!

இலங்கை அதிபர் தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், இதன் முடிவுகள் வரும் திங்கட்கிழமைக்குள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை தேர்தல்: இஸ்லாமிய வாக்காளர்களை ஏற்றி வந்த பேருந்து மீது துப்பாக்கிச் சூடு!

இலங்கை அதிபர் தேர்தலின் போது இஸ்லாமிய வாக்காளர்களை ஏற்றி, வந்த பேருந்து மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக காவல் துறை தெரிவித்துள்ளது.

இலங்கையில் அதிபர் தேர்தல் தொடங்கியது!

அதிகரித்து வரும் மத பதட்டங்களையும் மெதுவான பொருளாதாரத்தையும், கடந்து தெற்காசிய தீவான இலங்கையில் அதிபர் தேர்தல் தொடங்கியது.

36 ஆண்டுகளுக்குப் பிறகு யாழ்ப்பாண விமான நிலையம் செயல்படத் தொடங்கியது!

முப்பத்து ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு செயல்படத் தொடங்கியுள்ள, யாழ்ப்பாண விமான நிலையம் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான முதல் விமான சேவையைத் தொடங்கியுள்ளது. 

எலும்பும் தோலுமாய் மக்களின் அனுதாபத்தைப் பெற்ற யானை உயிரிழந்தது!

எழுபது வயதான டிக்கிரி எனும் பெண் யானை வயோதிகம், காரணமாக உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எலும்பும் தோலுமாக ஊர்வலத்தில் பங்கேற்ற யானை குறித்து விசாரிக்க உத்தரவு!

எலும்பும் தோலுமாக ஊர்வலத்தில் பங்கேற்ற யானை குறித்து, இலங்கை சுற்றுலா மற்றும் வனவிலங்கு அமைச்சு விசாரிக்க உத்தரவிட்டுள்ளது.  

கோட்டாபய ராஜபக்சே இலங்கை அதிபர் தேர்தலில் போட்டி!

இலங்கையின் அதிபர் தேர்தலுக்கான வேட்பாளராக மஹிந்த ராஜபக்சேயின் தம்பியான, கோட்டாபய ராஜபக்சே கடந்த சனிக்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார்.

மலேசியர்களுக்கு இலங்கைக்குச் செல்ல இனி சுற்றுலா விசா தேவையில்லை!

மேலும் அதிகமான சுற்றுலாப் பயணிகளைக் கவரும் நோக்கில் மலேசியா உள்ளிட்ட கிட்டத்தட்ட 50 நாடுகளின் குடிமக்களுக்கு இலவச சுற்றுலா விசாக்களை வழங்க உள்ளதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.