Home Tags இலங்கை

Tag: இலங்கை

கேரளா: ஐஎஸ் தொடர்புடைய 3 பேருடன் விசாரணை, ஜாகிர் நாயக் நூல்கள், காணொளிகள் பறிமுதல்!

காசர்கோட்: கேரளாவின் காசர்கோட், பாலக்காடு பகுதிகளை சேர்ந்த மூவருக்கு ஐஎஸ் அமைப்புடன் தொடர்ப்பு இருப்பதை கருதி, தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருவதாக என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக...

பிரிவினை – வெறுப்புணர்வை அடியோடு அகற்றுவோம் – வேதமுர்த்தி அறைகூவல்

பெட்டாலிங் ஜெயா : மலேசியர்கள் அனைவரும் பிரிவினைப் போக்கிற்கும் வெறுப்புணர்வுக்கும் எதிராக ஒன்றுபட்டு கரம் கோர்ப்போம் என்று தேசிய ஒற்றுமை  மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி அறைகூவல் விடுத்தார். பெட்டாலிங் ஜெயா, கனகபுரத்தில்...

கொழும்பு தாக்குதல்களின் மூளையாக செயல்பட்டவனின் தந்தை – இரு சகோதரர்கள் துப்பாக்கிச் சூட்டில் பலி

கொழும்பு – ஈஸ்டர் திருநாளன்று நடத்தப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதல்களின் மூளையாக – பின்னணியில் இருந்து செயல்பட்டவர் சஹ்ரான் ஹாஷிம் என்ற நபர் என்பதும் அவரைப் பற்றிய விவரங்களும் தற்போது பகிரங்கமாக பொதுமக்களின் பார்வைக்கு...

இலங்கை: பதற்றச் சூழல் நீடிப்பதால், மக்கள் நிலை கேள்விக்குறி!

கொழும்பு: இலங்கையில் ஈஸ்டர் நாளன்று நடத்தப்பட்ட தொடர் குண்டு வெடிப்புக்குக் காரணமானவர்களை கைது செய்ய அந்நாட்டு அரசு தீவிரம் காட்டி வரும் வேளையில், நேற்று வெள்ளிக்கிழமை மேலும் குண்டுகள் வெடித்தும், மர்ம கும்பல்...

இலங்கை அம்பாறையில் பயங்கரவாதிகளுடன் பாதுகாப்பு பிரிவு துப்பாக்கிச் சூடு

கொழும்பு - (மலேசிய நேரம் இரவு 11.00 மணி நிலவரம்) இலங்கையின் அம்பாறை - சாய்ந்தமருது பகுதியில் இன்று மாலை நடைபெற்ற சோதனை நடவடிக்கைகளின்போது ஒருசில தரப்பினர் பாதுகாப்பு பிரிவினரை நோக்கி துப்பாக்கிச்...

இஸ்லாமிய அமைப்புகள், மதவெறி, தீவிரவாதக் குழுக்களுக்கு எதிராக செயல்பட வேண்டும்!

போர்ட் டிக்‌சன்: இஸ்லாமிய மதத்தின் பெயரில் முஸ்லிம்கள் மத்தியில் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் மதவெறி மற்றும் தீவிரவாத குழுக்களுக்கு எதிராக இஸ்லாமிய அமைப்புகள் விழிப்புணர்வோடு இருந்து எதிர்க்க வேண்டும் என பிகேஆர் கட்சித் தலைவர்...

இலங்கையில் மீண்டும் ஒரு குண்டு வெடிப்பு, நிலை தடுமாறும் மக்கள்!

கொழும்பு: கொழும்புவில் இன்று வியாழக்கிழமை உள்நாட்டு நேரப்படி காலை 9 மணியளவில் மேலும் ஒரு குண்டு வெடித்துள்ளதாக சின் ஜுவா செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து மக்கள் நிலை...

இலங்கை அரசின் அலட்சியப் போக்கால் ஏற்பட்ட விபரீதம், உலக மக்கள் காட்டம்!

கொழும்பு: இலங்கையில் நடந்த தீவிரவாதத் தாக்குதலுக்கு அந்நாட்டின் கவனக் குறைவும் அலட்சியமும்தான் காரணம் என உலக மக்கள் சமூக ஊடகங்களில் சாடி வருகின்றனர். 350-க்கும் அதிகமானோர் உயிரிழந்திருக்கும் நிலையில், இது குறித்து இந்திய உளவுத்துறை...

கொழும்பு தாக்குதல்கள்: மரண எண்ணிக்கை 310-ஆக உயர்வு, 40 பேர் கைது!

கொழும்பு: இலங்கையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 310-க்கும் அதிகமான மக்கள் இறந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சிகிச்சை பலனின்றி பலர் உயிரிழந்து வருவதாக செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. 500-க்கும் அதிகமான மக்கள் இதில் காயமடைந்துள்ளதாக...

கொழும்பு தாக்குதல்கள்: ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு தொடர்பு, இண்டர்போல் இலங்கை வருகை!

கொழும்பு: இலங்கையில் நடந்த பயங்கரவாதக் குண்டுவெடிப்பு சம்பவத்தில் சுமார் 300 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு தேசிய தவ்ஹீத் ஜமாத் என்ற அமைப்புதான் காரணம் என இலங்கை அரசு தெரிவித்துள்ளது. தற்கொலைப் படையை...