Home Tags ஈரான்

Tag: ஈரான்

ஈரான்-இஸ்ரேல் இடையே போர்நிறுத்தம் – டிரம்ப் அறிவித்தார்!

வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரானுக்கிடையிலான போர் ஒரு முடிவுக்கு வருவதாகவும் அடுத்த சில மணி நேரங்களில் இந்தப் போர்நிறுத்தம் கட்டம் கட்டமாக அமுல்படுத்தப்படும் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். இந்தப் போரில் அமெரிக்காவும்...

ஈரானின் கடுங்காவல் தண்டனைக் கைதிகளின் சிறைச்சாலையைத் தாக்கிய இஸ்ரேல்!

டெஹ்ரான்: ஈரானின் 3 முக்கிய அணு உலைகள் மீது அமெரிக்கா பல மணிநேரத் தாக்குதல் நடத்தி அவற்றை முற்றாக அழித்து விட்டதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து அறிக்கை வெளியிட்ட ஈரானின் ஆட்சியாளர் அயோத்துல்லா...

ஈரானை ஏமாற்றித் தாக்கிய டிரம்ப்! 3 அணு உலைகள் முற்றாக அழிக்கப்பட்டன!

வாஷங்டன் : இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான போரில் அமெரிக்காவும் இஸ்ரேலுக்கு ஆதரவாகக் குதிக்குமா என்ற கேள்விக்கு விடை கிடைத்துவிட்டது. நேற்று வெள்ளிக்கிழமை (ஜூன் 21) ஈரானின் மூன்று முக்கிய அணு உலைகளை அமெரிக்கா...

ஈரானில் இருந்து மலேசியர்கள் வெளியேற்றம்! போர் அபாயம்!

டெஹ்ரான்: ஈரான் மீது தாக்குதலை இஸ்ரேல் கூர்மைப்படுத்தி வரும் நிலையில், பேச்சு வார்த்தைக்கு வரமுடியாது என ஈரானும் பதிலடியாகத் தாக்குதல் நடத்தி வருகிறது. இப்போது அனைவரும் எதிர்பார்த்திருக்கும் கேள்வி, அமெரிக்காவும் இந்தப் போரில்...

ஈரானின் 80 இலக்குகளை ஒரே இரவில் தாக்கிய இஸ்ரேல்!

டெல் அவிவ்: இஸ்ரேல், ஈரான் மீது மேற்கொண்ட தாக்குதலைத் தொடர்ந்து இருநாடுகளுக்கும் இடையிலான மோதலில் உயிர்ப்பலி எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இஸ்ரேல் பகுதியில் இதுவரையில் 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அவர்கள் மூவர் குழந்தைகள். ஈரான்...

காசாவை கையகப்படுத்தும் டிரம்ப் முடிவு – இஸ்லாமிய நாடுகளின் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கிறது ஈரான்!

டெஹ்ரான்: கடந்த பிப்ரவரி 4-ஆம் தேதி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்கா காசாவைக் கையகப்படுத்தி, அதன் பாலஸ்தீன மக்களை காசா பகுதிக்கு வெளியே உள்ள பிற பகுதிகளுக்கு மீண்டும் குடியமர்த்தும் திட்டத்தை...

ஈரான் இராணுவ நிலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்!

டெல் அவிவ்: தங்கள் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலுக்குப் பதிலடியாக இஸ்ரேல் இன்று சனிக்கிழமை (அக்டோபர் 26) ஈரானின் இராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்தியது. தலைநகர் டெஹ்ரான் உள்ளிட்ட ஈரானின்...

ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் இஸ்ரேலியப் படைகளால் கொல்லப்பட்டார்

டெல் அவிவ் :  தற்போதைய காசா போர் தொடங்கிய அக்டோபர் 7, 2023 கொடூரத் தாக்குதலின் முக்கிய காரணி என இஸ்ரேல் கருதும் ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வார், இஸ்ரேல் படைகளால் கொல்லப்பட்டதாக...

ஈரான் ஆதரவு ஹவுத்தி குழுவினருக்கு எதிராக அமெரிக்கா தாக்குதல்

டெஹ்ரான்: ஈரான் ஆதரவு ஹவுத்தி குழுவினருக்கு எதிராக நேற்று புதன்கிழமை (அக்டோபர் 16) மாலை அமெரிக்கா தாக்குதல்களை நடத்தியதாக பாதுகாப்புச் செயலாளர் லாயிட் ஆஸ்டின் தெரிவித்தார். பி-2 (B-2) ஸ்டெல்த் போர் விமானங்களைப்...

ஈரான் தாக்குதல்: ஆராயும் நெதன்யாகு – இஸ்ரேல் அமைச்சரவை கூடுகிறது!

டெல்அவிவ் : ஈரான் மீதான தாக்குதலை எப்படி நடத்துவது என இஸ்ரேலியப் பிரதமர் நெதன்யாகு தீவிரமாக ஆராய்ந்து வருவதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து மேலும் விவாதிக்க இஸ்ரேலிய அமைச்சரவை கூடுகிறது. ஈரானும்...