Home Tags ஒலிம்பிக்ஸ் 2020

Tag: ஒலிம்பிக்ஸ் 2020

ஒலிம்பிக்ஸ் கோலாகல நிறைவு : அதிக பதக்கங்களுடன் அமெரிக்கா முதல் நிலை!

தோக்கியோ : நடக்குமா, நடக்காதா என கடந்த ஓராண்டாக விளையாட்டு இரசிகர்களை எதிர்பார்ப்பில் ஆழ்த்தி வந்த தோக்கியோ ஒலிம்பிக்ஸ் ஒரு வழியாக மிகச் சிறப்பான முறையில் நேற்றுடன் (ஆகஸ்ட் 8) கோலாகலமாக நிறைவு...

ஒலிம்பிக்ஸ் சைக்கிள் ஓட்டம் : மலேசியாவுக்கு வெள்ளிப் பதக்கம்!

தோக்கியோ : மலேசியாவின் சைக்கிள் ஓட்ட வீரர் அசிசுல் ஹாஸ்னி அவாங் இன்று ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 8) ஒலிம்பிக்ஸ் விளையாட்டுப் போட்டிகளில் இறுதி நாளில் மலேசியாவுக்கு வெள்ளிப் பதக்கம் பெற்றுத் தந்துள்ளார். ஆண்களுக்கான சைக்கிள்...

ஒலிம்பிக்ஸ் : ஒரு வரிச் செய்திகள்

தோக்கியோ : தோக்கியோவில் நாளை ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடையும் ஒலிம்பிக்ஸ் 2020 போட்டிகள் குறித்த ஒரு வரிச் செய்திகள் : இந்தியாவுக்குத் தங்கம் ஜாவலின் எனப்படும் ஈட்டி எறியும் போட்டியில் நீரஜ் சோப்ரா தங்கம் வென்று...

ஒலிம்பிக்ஸ் : ஈட்டி எறிதலில் இந்தியாவுக்குத் தங்கம்

தோக்கியோ : ஒலிம்பிக்ஸ் போட்டிகள் நாளை நிறைவடையவிருக்கும் வேளையில் யாரும் எதிர்பாராத ஒரு விளையாட்டில் இந்தியா இன்று தங்கப் பதக்கத்தை வெற்றி கொண்டது. ஜாவலின் எனப்படும் ஈட்டி எறியும் போட்டியில் நீரஜ் சோப்ரா தங்கம்...

ஒலிம்பிக்ஸ் ஹாக்கி : வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் இந்தியப் பெண்கள் குழு தோல்வி

தோக்கியோ : ஒலிம்பிக்சில் அரை இறுதி ஆட்டம் வரை வந்து கவனத்தை ஈர்த்த இந்தியாவின் பெண்கள் ஹாக்கிக் குழு இன்று வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் பிரிட்டனிடம் தோல்வியடைந்தது. மிகச் சிறப்பான முறையில் பெண்கள் குழு...

ஒலிம்பிக்ஸ் ஹாக்கி : இந்தியாவின் ஆண்கள் குழுவுக்கு 40 ஆண்டுகளுக்குப் பின்னர் வெண்கலம்!

தோக்கியோ : ஒலிம்பிக்சில் அரை இறுதி ஆட்டம் வரை வந்து கவனத்தை ஈர்த்த இந்தியாவின் ஆண்கள் ஹாக்கிக் குழு இன்று வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் ஜெர்மனியைத் தோற்கடித்தது. 5-4 கோல் எண்ணிக்கையில் இந்தியா ஜெர்மனியைத்...

ஒலிம்பிக்ஸ் ஹாக்கி : பெண்கள் அணியின் வெற்றியும் – ஷாருக்கானும்!

தோக்கியோ : தோக்கியோ ஒலிம்பிக்சில் இந்தியாவின் பெண்களுக்கான ஹாக்கிக் குழுவும் யாரும் எதிர்பாராத விதமாக அரை இறுதி ஆட்டத்திற்குத் தேர்வாகி இந்திய மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. இந்திய பெண்கள் ஹாக்கிக் குழுவின் பயிற்சியாளரான ஸ்ஜோர்ட்...

ஒலிம்பிக்ஸ் ஹாக்கி : இந்தியா அரை இறுதி ஆட்டத்திற்கு தேர்வு

தோக்கியோ : தோக்கியோ ஒலிம்பிக்சில் இந்தியாவின் ஹாக்கிக் குழு இந்த முறை பதக்கம் பெறும் வாய்ப்புகள் அதிகரித்திருக்கின்றன. இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கால் இறுதி ஆட்டத்தில் 3-1 கோல் எண்ணிக்கையில் இந்தியா பிரிட்டனைத் தோற்கடித்தது. இதனைத்...

ஒலிம்பிக்ஸ் பூப்பந்து : பி.வி.சிந்து வெண்கலப் பதக்கம் பெற்றார்

தோக்கியோ : இன்று (ஞாயிற்றுக்கிழமை ஆகஸ்ட் 1) இரவு மலேசிய நேரப்படி 8.25 மணியளவில் நடைபெற்று முடிந்த பூப்பந்து போட்டிகளின் பெண்கள் ஒற்றையர் ஆட்டத்தில் இந்தியாவின் பி.வி.சிந்து, சீனாவின் ஹே பிங் ஜியாவ்...

ஒலிம்பிக்ஸ் : பதக்கப் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடம்

தோக்கியோ : இன்று ஞாயிற்றுக்கிழமை (1 ஆகஸ்ட் 2021) காலை வரையிலான நிலவரப்படி ஒலிம்பிக்ஸ் பதக்கப்பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தைப் பிடித்திருக்கிறது. 17 தங்கப்பதக்கங்களுடன் மொத்தம் 47 பதக்கங்களைப் பெற்றிருக்கிறது அமெரிக்கா. அதற்கு அடுத்த...
Posting....