Home Tags காற்பந்து

Tag: காற்பந்து

உலகக் கிண்ணம்: ஸ்பெயின் 3 -போர்ச்சுகல் 3

மாஸ்கோ -(மலேசிய நேரம் அதிகாலை 4.00 மணி) இன்றைய ஸ்பெயின்-போர்ச்சுகல் இடையிலான ஆட்டம் 3-3 கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது. ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே போர்ச்சுகலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ கோல் அடிக்க முற்பட்டபோது,...

உலகக் கிண்ணம்: ஸ்பெயின் 1 -போர்ச்சுகல் 2 (முதல் பாதி ஆட்டம்)

மாஸ்கோ - மலேசிய நேரப்படி அதிகாலை 2.00 மணிக்குத் தொடங்கிய ஸ்பெயின்-போர்ச்சுகல் இடையிலான ஆட்டம் தொடங்கியது முதல் பரபரப்பும் விறுவிறுப்புமாக அமைந்தது. ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே போர்ச்சுகலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ கோல் அடிக்க...

உலகக் கிண்ணம்: மொரோக்கோ 0- ஈரான் 1

மாஸ்கோ - (மலேசிய நேரம் அதிகாலை 1.00) உலகக் கிண்ணக் காற்பந்து போட்டிகளின் 'பி' (B) பிரிவு ஆட்டங்களில் முதல் ஆட்டமாக வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற மொரோக்கோ-ஈரான் நாடுகளுக்கு இடையிலான ஆட்டம் 1-0...

உலகக் கிண்ணம்: 1-0 கோல் எண்ணிக்கையில் உருகுவே வெற்றி!

மாஸ்கோ - (மலேசிய நேரம் இரவு 9.55) உலகக் கிண்ணக் காற்பந்து போட்டிகளின் இன்றைய இரண்டாவது ஆட்டத்தில் 1-0 கோல் எண்ணிக்கையில் எகிப்து நாட்டைத் தோற்கடித்து தென் அமெரிக்க நாடான உருகுவே தனது...

உலகக் கிண்ணம்: இரஷியா 5 – சவுதி அரேபியா 0

மாஸ்கோ - உலகக் கிண்ணக் காற்பந்து போட்டிகளின் முதல் ஆட்டத்தில் இரஷியாவும் சவுதி அரேபியாவும் நேற்று வியாழக்கிழமை (ஜூன் 14) மோதிய நிலையில் இரஷியா 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. முதல்...

2026 உலகக் கிண்ணக் காற்பந்து – கனடா, மெக்சிகோ, அமெரிக்கா நடத்துகின்றன

மாஸ்கோ - நேற்று புதன்கிழமை மாஸ்கோவில் கூடிய பிபா எனப்படும் அனைத்துலக காற்பந்து சம்மேளனம் (FIFA) எதிர்வரும் 2026-ஆம் ஆண்டில் நடைபெறவிருக்கும் உலகக்கிண்ண காற்பந்து போட்டிகளை கனடா, மெக்சிகோ, அமெரிக்கா ஆகிய 3...

“குடிபோதையில் கார் ஓட்டினேன்” வேய்ன் ரூனி ஒப்புக் கொண்டார்

இலண்டன் – உலகப் புகழ் பெற்ற காற்பந்து விளையாட்டாளரும், இங்கிலாந்து காற்பந்து அணியின் முன்னாள் தலைவருமான (கேப்டன்) வேய்ன் ரூனி குடிபோதையில் கார் ஓட்டியக் குற்றச்சாட்டுகளை ஒப்புக் கொண்டதை அடுத்து அவர் அடுத்த...

காற்பந்து: இந்தோனிசியாவை தோற்கடித்து இறுதி ஆட்டத்தில் மலேசியா!

ஷா ஆலாம் - பெரும் பரபரப்புக்கிடையில் நேற்று சனிக்கிழமை இரவு நடைபெற்ற சீ கேம்ஸ் காற்பந்து போட்டிகளின் அரை இறுதி ஆட்டத்தில் 1-0 கோல் எண்ணிக்கையில் இந்தோனிசியாவைத் தோற்கடித்த மலேசியா இறுதி ஆட்டத்தில்...

பிரிமியர் லீக் காற்பந்து போட்டிகளுக்கு மிபா தேர்வு – வரலாறு படைத்தது!

ஷா ஆலாம் – மலேசிய இந்தியர் காற்பந்து சங்கமான எம்ஐஎஸ்சி மிபா (MIFA) நேற்று ஷா ஆலாம் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் பலம் பொருந்திய ஏர் ஆசியா காற்பந்து குழுவை 1-0 கோல்...

காற்பந்து வீரர் லியோனல் மெஸ்சிக்கு 21 மாதம் சிறை!

மாட்ரிட் - அர்ஜெண்டினாவின் உலகப் புகழ் பெற்ற காற்பந்து வீரர் லியோனல் மெஸ்சி, வருமான வரி ஏய்ப்புக்காக ஸ்பெயின் நாட்டு அரசாங்கத்தால் 21 மாத தண்டனையும், 2 மில்லியன் ஈரோ அபராதமும் விதிக்கப்பட்டுள்ளார். வரி...