Home Tags மலேசிய காவல் துறை (*)

Tag: மலேசிய காவல் துறை (*)

மறைக்காணி காட்சிகள் கணபதியுடன் சம்பந்தப்பட்டவை அல்ல!

கோலாலம்பூர்: இரண்டு நபர்கள் தாக்கப்படும் மறைக்காணி காட்சிகளை, ஏ.கணபதி சம்பவத்துடன் இணைப்பதை கோம்பாக் மாவட்ட காவல் துறைத் தலைவர் அரிபாய் தாராவே மறுத்துள்ளார். சம்பவத்தின் நம்பகத்தன்மை மற்றும் இருப்பிடம் குறித்து அவரது தரப்பு விசாரித்து...

கணபதி மரணம்: காவல் துறை தலைவர், உள்துறை அமைச்சரை சந்திப்பேன்!

கோலாலம்பூர்: காவல் துறை தடுப்புக் காவலில் இருந்தபோது, தாக்கப்பட்டு காலமானதாகக் கூறப்படும் ஏ.கணபதி வழக்கு தொடர்பாக காவல் துறை தலைவர் அப்துல் ஹாமிட் பாடோர் மற்றும் உள்துறை அமைச்சர் ஹம்சா சைனுடின் ஆகியோரைத்...

கால், தோள்களில் ஏற்பட்ட பலத்த காயங்களால் கணபதி மரணம்!- வழக்கறிஞர்

கோலாலம்பூர்: காவல் துறையினரால் தடுத்து வைக்கப்பட்டு மருத்துவமனையில் இறந்ததாகக் கூறப்படும் ஏ.கணபதியின் பிரேத பரிசோதனை அறிக்கையின் முடிவுகள் வெளிவந்துள்ளன. அவரது கால்கள் மற்றும் தோள்களில் ஏற்பட்ட பலத்த காயங்களால்தான் அவர் இறந்தார் என்று அவரது...

மாணவி பாலியல் அச்சுறுத்தல்: மலேசியாகினி, சீனா பிரஸை உள்துறை அமைச்சு அழைக்கும்

கோலாலம்பூர்: மாணவிக்கு எதிரான பாலியல் அச்சுறுத்தல்கள் குறித்து காவல் துறை துணைத் தலைவர் அக்ரில் சானி அப்துல்லா சானி அளித்த கூற்று குறித்த விளக்கம் பெற உள்துறை அமைச்சகம் மலேசியாகினி மற்றும் சீனா...

காவல் துறை துணைத் தலைவரின் கூற்று தவறாக சித்தரிக்கப்பட்டுவிட்டது

கோலாலம்பூர்: மாணவிக்கு எதிரான பாலியல் அச்சுறுத்தலை தாங்கள் ஒருபோதும் நகைச்சுவையாக கருதவில்லை என்று காவல் துறை இன்று வலியுறுத்தியது. "நிருபர்களுக்கான பதில் அறிக்கையில் 'ஒரு நகைச்சுவை' என்பது விசாரிக்கப்பட்டு வரும் அம்சமாகும். இது மலேசியாகினி...

மொகிதின் யாசின், ஹம்சா சைனுடின் குரல்பதிவு இன்னும் தீவிரமானது அல்லவா?

கோலாலம்பூர்: பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம், பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரின் குரல்களை ஒத்தியிருக்கும் குரல்பதிவுகளை ஏன் விசாரிக்கவில்லை என்று கேள்வி எழுப்பினார். இது சமீபத்தில் காவல் துறையினரால் விசாரிக்கப்படாதது சர்ச்சையை கிளப்பியது. இதற்கிடையில், அம்னோ...

நிக்கி லியோவின் டத்தோஸ்ரீ பட்டம் பறிக்கப்பட்டது

குவாந்தான்: பகாங் அரண்மனை தப்பி ஓடிய தொழிலதிபர் லியோ சூன் ஹீயின் டத்தோஸ்ரீ பட்டத்தை உடனடியாக இரத்து செய்வதாக நேற்று அறிவித்தது. மாநிலச் செயலாளர் சல்லேஹுடின் இஷாக் கூறுகையில், அவரது சகோதரர் லியோ வீ...

குரல்பதிவு தொடர்பாக அன்வார் விசாரிக்கப்படுகிறார்!

கோலாலம்பூர்: அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமிடியுடனான உரையாடல் என்று கூறப்படும் குரல்பதிவு குறித்து பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் இன்று காவல் துறையில் வாக்குமூலம் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவரது வழக்கறிஞர் சங்கரா...

வகுப்பறையில் பாலியல் பேச்சு: ஆசிரியர், மாணவியிடமிருந்து வாக்குமூலம்

கோலாலம்பூர்: வகுப்பறையில் பாலியல் தொடர்பாக பேசப்பட்டதாகக் கூறப்படும் நகைச்சுவை விவகாரத்தில் ஆசிரியர் மற்றும் மாணவரிடமிருந்து காவல்துறை வாக்குமூலம் பெற்றுள்ளது. வாக்குமூலம் நேற்று எடுக்கப்பட்டதாகவும், குழந்தைகள் சட்டம் 2001- இன் பிரிவு 15- ன் கீழ்...

5 மாதம் சம்பளம் கொடுக்காததால் பாகிஸ்தான் தொழிலாளி தற்கொலை

கோலாலம்பூர்: பாகிஸ்தான் கட்டுமானத் தொழிலாளி ஏப்ரல் 17 அன்று ஜாலான் அம்பாங்கில் உள்ள கட்டுமான இடத்தில் இறந்துள்ளார். அவர் பணிபுரிந்த நிறுவனம் ஐந்து மாதங்களுக்கு சம்பளத்தை செலுத்தாததால், 30 வயதான அவர் வருத்தப்பட்டு பின்னர்...