Home Tags மலேசிய காவல் துறை (*)

Tag: மலேசிய காவல் துறை (*)

ஆபாசமாகப் படம் பிடித்த துணையமைச்சரின் செயலாளர் கைது

கோலாலம்பூர் – உள்துறை துணையமைச்சர் டத்தோ அசிஸ் ஜம்மான் தனது கண்களைப் பரிசோதிக்க கண்ணாடிக் கடை ஒன்றுக்குச் சென்றபோது, அவரைப் பெண்மணி ஒருவர் பரிசோதித்துக் கொண்டிருந்த நேரத்தில் அந்தப் பெண்ணின் ஆடைகளை ஆபாசமாகப்...

ஜோ லோ, அவரது தந்தைக்கு கைது ஆணை

புத்ரா ஜெயா - 1எம்டிபி விவகாரத்தில் தேடப்படும் கோடீஸ்வரர் லோ தெக் ஜோ மற்றும் அவரது தந்தை ஆகிய இருவருக்கும் எதிராக புத்ரா ஜெயா அமர்வு நீதிமன்றம் (செஷன்ஸ் கோர்ட்) நேற்று வெள்ளிக்கிழமை...

இராமசாமிக்கு எதிரான புகார்கள் – புக்கிட் அமான் விசாரிக்கிறது

கோலாலம்பூர் - பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் பி.இராமசாமிக்கு எதிரான 53 காவல் துறை புகார்கள் தொடர்பில் அவரிடமிருந்து பினாங்கு காவல் துறை வாக்குமூலம் பெற்றுள்ள நிலையில், அந்த விசாரணையை புக்கிட் அமான்...

ஜோ லோ சீனாவில் கைது செய்யப்பட்டாரா?

கோலாலம்பூர் - 1எம்டிபி விவகாரத்தில் சர்ச்சைக்குரிய மனிதராகத் திகழும் ஜோ தெக் லோ என்ற ஜோ லோ சீனாவில் கைது செய்யப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் இந்தச் செய்தியை இதுவரை யாரும் அதிகாரபூர்வமாக ஒப்புக்...

தெய்வீகனுக்கு ‘டத்தோஸ்ரீ’ விருது

ஜோர்ஜ் டவுன் - நேற்று சனிக்கிழமை பினாங்கு மாநில ஆளுநரின் பிறந்த நாளை முன்னிட்டு பினாங்கு மாநில காவல் துறைத் தலைவர் ஏ.தெய்வீகனுக்கு 'டத்தோஸ்ரீ' என்னும் உயரிய விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளது.

கோலாலம்பூர் உல்லாச இரவு விடுதியில் 26 துப்பாக்கிச் சூடுகள்!

கோலாலம்பூர் - செராஸ் தாமான் மலூரியில் உள்ள ஓர் உல்லாச இரவு விடுதியின் முன்னால் கடந்த வெள்ளிக்கிழமை (ஜூலை 13) இரவு துப்பாக்கிக்காரர்கள் சரமாரியாகத் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இரவு 9.30 மணியளவில் நடத்தப்பட்ட...

ஜோ லோ மக்காவ் தீவிலிருந்தும் தப்பித்தார்!

மக்காவ் - 1எம்டிபி விவகாரம் தொடர்பில் மலேசிய அரசாங்கத்தால் தேடப்படும் கோடீஸ்வர வணிகர் ஜோ தெக் லோ, மக்காவ் தீவிலிருந்தும் தப்பித்து விட்டதாக அந்நாட்டின் பாதுகாப்பு செயலகம் அறிவித்திருக்கிறது. நேற்று செவ்வாய்க்கிழமை பத்திரிக்கையாளர்களிடம் பேசிய...

ஜோ லோ – தலைமறைவு ஓட்டம் எத்தனை நாட்கள் நீடிக்கும்?

கோலாலம்பூர் – பக்காத்தான் ஹரப்பான் கூட்டணி அரசாங்கம் பதவியேற்றது முதல் 1எம்டிபி விவகாரத்தில் சிக்கியுள்ள மையப் புள்ளியான ஜோ லோ ஒவ்வொரு நாடாக ஓடி ஒளிந்து கொள்ளும் தலைமறைவு வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். நஜிப்...

“சாகிர் நாயக் பிரச்சனை ஏற்படுத்தாவிட்டால் நாடு கடத்த மாட்டோம்” – மகாதீர்

கோலாலம்பூர் - சர்ச்சைக்குரிய மதபோதகர் சாகிர் நாயக் பிரச்சனை ஏதும் ஏற்படுத்தாமல் இருந்தால் அவரை மலேசியாவிலிருந்து இந்தியாவுக்கு நாடு கடத்த மாட்டோம் என பிரதமர் துன் மகாதீர் அறிவித்திருக்கிறார். மலேசியாவிலிருந்து இந்தியாவுக்கு நாடு கடத்த...

சாகிர் நாயக்கை நாடு கடத்த இந்தியா விண்ணப்பம்

கோலாலம்பூர் - சர்ச்சைக்குரிய மதபோதகர் சாகிர் நாயக்கை மலேசியாவிலிருந்து இந்தியாவுக்கு நாடு கடத்த இந்திய அரசாங்கம் அதிகாரபூர்வமாக மலேசிய அரசாங்கத்திடம் விண்ணப்பித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்திய வெளியுறவு அமைச்சின் அதிகாரி ஒருவர் இந்திய...