Tag: கூகுள்
கூகுள், ஆப்பிள் மலேசிய முதலீடுகள் – அன்வார் தலைமைக்கான வெற்றியா?
கோலாலம்பூர் : கூகுள் நிறுவனம் மலேசியாவில் 2 பில்லியன் அமெரிக்க டாலர்களை (RM9.4 பில்லியன்) முதலீடு செய்யவிருக்கிறது என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. அந்நிறுவனத்தின் முதல் மலேசிய தரவுத்தொகுப்பு மையம் மற்றும் கூகுள் கிளவுட்...
“ஆஸ்திரேலியாவில் தேடுதல் இயந்திரத்தை மூடுவோம்” – கூகுள் எச்சரிக்கை
கான்பெரா : செய்தி ஊடகங்களில் இருந்து பெறும் தகவல்களுக்கு கூகுள் குறிப்பிட்ட கட்டணத்தைச் செலுத்த வேண்டும் என்ற சட்டத்தை ஆஸ்திரேலியா அறிமுகப்படுத்தவிருக்கிறது.
இதன் மூலம் நலிவடைந்து வரும் ஊடகத் துறைக்கு கூடுதல் வருமானம் கிடைக்கும்...
யூடியூப், ஜி-மெயில் உள்ளிட்ட தளங்களின் சேவைகளில் தடை
கோலாலம்பூர் : கூகுள் சேவைகளை வழங்கும் தாய் நிறுவனமான அல்பாபெட் நிறுவனத்தின் பல்வேறு சேவைகளில் இன்று உலகம் முழுவதும் தடை ஏற்பட்டுள்ளன. கூகுள் நிறுவனத்தின் ஜிமெயில் மின்னஞ்சல் சேவை, யூடியூப் உள்ளிட்ட மற்ற...
கூகுள், ஊடகப் பதிப்பாளர்களுக்கு 1 பில்லியன் டாலர் செலுத்தும்
நியூயார்க் : ஊடகச் செய்திகளின் உள்ளடக்கங்களுக்கான உரிமங்களைப் பெறும் புதியதொரு திட்டத்தின் கீழ் கூகுள் அடுத்த 3 ஆண்டுகளுக்கு ஊடகப் பதிப்பாளர்களுக்கு 1 பில்லியன் அமெரிக்க டாலர்களைக் கட்டணமாகச் செலுத்தும்.
இப்போதைக்கு பல்வேறு தேர்ந்தெடுக்கப்பட்ட...
கூகுள் தாய் நிறுவனம் ஆல்பாபெட் வருமானம் குறைந்தது
அமெரிக்காவின் கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பாபெட் கடந்த பல ஆண்டுகளாக தொடர்ந்து வருமான அதிகரிப்பு கண்டு, தற்போது முதன் முறையாக வருமானக் குறைவை அறிவித்திருக்கிறது.
கூகுள், அம்பானியின் ஜியோ நிறுவனத்தில் 4.5 பில்லியன் முதலீடு
மும்பை – முகேஷ் அம்பானியின் ஜியோ பிளாட்போர்ட் நிறுவனத்தில் கூகுள் நிறுவனம் 4.5 பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்கிறது. இதன்மூலம் அந்நிறுவனத்தில் 7.7 விழுக்காட்டுப் பங்குகளை அந்நிறுவனத்தில் கூகுள் கொண்டிருக்கும்.
உலகின் முன்னணி...
கூகுள் : 10 பில்லியன் டாலரை இந்தியாவில் முதலீடு செய்கிறது
புதுடில்லி – கூகுள் நிறுவனம் அடுத்து வரும் ஆண்டுகளில் 10 பில்லியன் டாலர்களை இந்தியாவில் முதலீடு செய்கிறது. அந்நாட்டின் 1 பில்லியன் மக்களுக்கு இணையத்தை மலிவாகவும் பயனுள்ள வகையிலும் கொண்டு சேர்க்க இந்த...
சுந்தர் பிச்சைக்கு 281 மில்லியன் டாலர்கள் கூடுதல் சம்பள சலுகைகள்
கடந்த 2019 ஓராண்டுக்கு மட்டும் சுந்தர் பிச்சைக்கு அல்பாபெட் 281 மில்லியன் டாலர் சம்பள சலுகைகளை வழங்கப் போவதாக அறிவித்திருக்கிறது.
பிப்ரவரி 29: லீப் நாள், கூகுள் டூடல் வெளியிட்டுள்ளது!
கலிபோர்னியா: இன்று சனிக்கிழமை (பிப்ரவரி 29) லீப் நாளை கூகுள் அனிமேஷன் டூடலை வெளியிட்டுள்ளது.
பிப்ரவரி 29 - லீப் நாள் அல்லது லீப் ஆண்டு நாள் என அழைக்கப்படுகிறது. இது ஒவ்வொரு நான்கு...
15 ஆண்டுகளைக் கடக்கும் கூகுள் வரைபடம் – புதிய மாற்றங்களைப் புகுத்துகிறது
இணைய உலகில் பல்வேறு புரட்சிகளை அறிமுகப்படுத்தி பயனர்களுக்கு பன்முனைகளிலும் பல வசதிகளை ஏற்படுத்தித் தந்த கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்திய மற்றொரு புரட்சி "கூகுள் மேப்ஸ்" எனப்படும் வரைபடம் தொடர்பானத் தகவல்களை வழங்கும் செயலி.
கூகுள்...