Home Tags கெடா

Tag: கெடா

கெடா மந்திரி பெசார் உடல் நிலை சீராக உள்ளது!

அலோர்ஸ்டார் – கூட்டம் ஒன்றின்போது மயங்கி விழுந்து தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் கெடா மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அகமட் பாட்ஷா முகமட் ஹானிபாவின் (படம்) உடல் நிலை தற்போது சீராக இருந்து வருவதாக,...

கெடா மந்திரி பெசார் மருத்துவமனையில் அனுமதி!

கோல கங்சார் - இன்று மாலை கூட்டமொன்றில் பங்கேற்ற கெடா மந்திரி பெசார் அகமட் பாஷா முகமட் ஹனிபா, அங்கு மயங்கி சரிந்ததால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கோல கங்சார் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் கெடா அம்னோ...

கெடா மாநிலம் ஏற்று நடத்தும் ‘பன்னாட்டு அருங்காட்சியக நாள்’

கோலாலம்பூர் - “அருங்காட்சியகம் என்பது ஒரு காட்சி பொருட்கூடம் என்று மக்கள் தவறாக நினைத்துக் கொண்டிருக்கின்றனர். மாறாக அது கலை, கலாச்சாரம், வரலாறு மற்றும் பிற விஷயங்களை உள்ளடக்கியதாக உள்ளது.” என்கிறார் தேசிய...

தாசிக் பெடு அருகே தந்தங்கள் அகற்றப்பட்ட நிலையில் யானையின் சடலம் கண்டெடுப்பு!

அலோர் ஸ்டார் - கடந்த மே 1-ம் தேதி, கெடாவிலுள்ள பெடு ஏரி அருகே, மீன் பிடிக்கச் சென்ற குழு ஒன்று, அங்கு கரையில் யானை ஒன்றின் மக்கிப்போன சடலத்தைக் கண்டறிந்துள்ளனர். இரண்டு வாரங்களுக்கு...

‘கெடா பிரகடனத்தை’ நஜிப்பிடம் ஒப்படைத்தார் அகமட் பாஷா!

கோலாலம்பூர் - பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கிற்கு மாநிலத்தின் பிளவில்லாத ஆதரவைத் தெரிவிக்கும் வகையில், 'கெடா பிரகடனத்தை' இன்று அறிவித்தார் கெடா மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அகமட் பாஷா மொகமட் ஹனிபா. எதிர்கட்சிகளுடன்...

கடும் வெயில்: கெடா, பெர்லிசில் பள்ளிகளுக்கு இரண்டு நாள் விடுமுறை!

கோலாலம்பூர் - கடும் வெயில் காரணமாக கெடா, பெர்லிஸ் மாநிலங்களில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளிக்க கல்வியமைச்சு உத்தரவிட்டுள்ளது. இந்தத் தகவலை கல்வியமைச்சர் டத்தோஸ்ரீ மாஹ்ட்சிர் காலிட் இன்று தனது பேஸ்புக்கில்...

“நான் நினைத்திருந்தால் கெடா சட்டமன்றத்தைக் கலைத்திருக்கலாம்” – முக்ரிஸ் கூறுகின்றார்!

கோலாலம்பூர் - கெடா மந்திரி பெசாராகப் பதவி வகித்த கடைசி நிமிடங்களை நினைவு கூறும் டத்தோஸ்ரீ முக்ரிஸ் மகாதீர், கெடா சட்டமன்றத்தைக் கலைக்கும் அதிகாரம் அப்போது தன்னிடம் இருந்தது என்றும், தான் நினைத்திருந்தால்...

அகமட் பாஷா மீது நஜிப் நம்பிக்கை: கெடா வளர்ச்சிக்கு 15 மில்லியன் ரிங்கிட் வழங்கினார்!

கூலிம்- கெடா புதிய மந்திரி பெசாராக பதவியேற்றுள்ள டத்தோஸ்ரீ அகமட் பாஷா அம்மாநிலத்திற்கு அதிகளவு முன்னேற்றத்தை கொண்டுவரும் ஆற்றல் மிக்கவர் என்று பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தெரிவித்துள்ளார். கெடா மாநில மக்களின் நல்வாழ்வும்...

கெடா மந்திரி பெசாராகப் பதவி ஏற்றார் அகமட் பாஷா!

அலோர் செடார் - கெடா மந்திரி பெசாராக இன்று வியாழக்கிழமை காலை 10.05 மணியளவில், இஸ்தானா அனாக் புக்கிட்டில், டத்தோஸ்ரீ அகமட் பாஷா மொகமட் ஹனிபா பதவி ஏற்றார். அரசப் பேராளர்கள் மன்றத்தின் சார்பில்...

நஜிப்பின் முடிவு சரியா? மகாதீர் மகன் இனி அமைதி காக்கப் போவதில்லை!

கோலாலம்பூர் - 2.6 பில்லியன் ரிங்கிட்டிற்கு கணக்குக் காண்பித்தாகிவிட்டது என்றாலும், அடுத்ததாக சுவிஸ் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இப்படியாக ஒன்று மாற்றி ஒன்று என அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளில் சிக்கித் தவிக்கும் பிரதமர் நஜிப், தற்போது...