Tag: கெடா
முகமட் சனுசி சிறப்பாக பணியாற்றுகிறார்!
கோலாலம்பூர்: முகமட் சனுசி முகமட்டுக்கு பதிலாக அடுத்த கெடா மந்திரி பெசார் வேட்பாளராக குறிப்பிடப்பட்டுள்ளதை பாஸ் பொதுச் செயலாளர் தக்கியுடின் ஹசான் மறுத்துள்ளார்.
"கெடா மந்திரி பெசாரை மாற்றுவதில் பிரச்சனை எழவில்லை. பொதுவாக, சனுசியின்...
“கெடா மந்திரி பெசார் முடிவுகளால் இந்திய மகளிர் கடும் அதிருப்தி” -மஇகா மகளிர் பிரிவு...
கோலாலம்பூர்: கெடாவில் தைப்பூசத்தை முன்னிட்டு விடுமுறை அளிக்கப்படாது என அதன் மந்திரி பெசார் முகமட் சனுசி முகமட் நோர் அறிவித்ததை அடுத்து, மஇகா தேசிய மகளிர் பிரிவு துணைத் தலைவி விக்னேஸ்வரி பாபுஜி...
மஇகா- மசீச, தேசிய கூட்டணி கூட்டத்தில் சனுசியை கண்டிக்க பரிந்துரைக்க வேண்டும்
கோலாலம்பூர்: தைப்பூசத்திற்கான பொது விடுமுறையை இரத்து செய்த கெடா மந்திரி பெசார் முகமட் சனுசி முகமட் நோரின் சர்ச்சைக்குரிய முடிவு குறித்து தேசிய கூட்டணி தலைவர்கள் மன்ற கூட்டத்தில் கண்டிக்க மஇகா மற்றும்...
‘சனுசி பல இன வாக்காளர்கள் தொகுதியில் போட்டியிடட்டும்!’- எஸ்.ஏ விக்னேஸ்வரன் சவால்
கோலாலம்பூர்: கெடா மந்திரி பெசார் முகமட் சனுசி முகமட் நோர் பல இனங்களையும் கலவையாகக் கொண்ட வாக்காளர்கள் தொகுதியில் போட்டியிடுமாறு மஇகா தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ விக்னேஸ்வரன் சவால் விடுத்துள்ளார்.
"அவரது ஆணவத்தினால்தான், மக்கள்...
மஇகாவின் ஆதரவு தேவையில்லை!
அலோர் ஸ்டார்: 15- வது பொதுத் தேர்தலில் தம்மை ஆதரிக்கப்போவதில்லை என்ற மஇகாவின் எச்சரிக்கைகள் உட்பட அதன் தலைவர்களின் அறிக்கைகளை இனிமேல் கண்டுக்கொள்ளப்போவதில்லை என்று கெடா மந்திரி பெசார் முகமட் சனுசி முகமட்...
கெடா: பாஸ் கட்சியுடன் பணி புரிவதை விட, தன்மானத்தோடு இருந்து விடுவோம்!
கோலாலம்பூர்: கெடா மந்திரி பெசார், முகமட் சனுசி முகமட் நோர், மற்ற இனங்களுடன் பழகுவதற்கான அனுபவமோ திறனோ இல்லாத ஒரு தலைவர் என்று மஇகா தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ விக்னேஸ்வரன் வர்ணித்துள்ளார்.
அரசியல் நலன்கள்...
தைப்பூச விடுமுறையை இரத்து செய்யும் நேரத்தில், கெடா மக்களுக்கு உதவ மந்திரி பெசார் அக்கறை...
கோலாலம்பூர்: கொவிட் -19 தொற்றுநோய் மற்றும் அதன் விளைவாக நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காரணமாக கெடா மாநில மக்களுக்கான உதவித் திட்டத்தை அறிவிக்க கெடா பிகேஆர் இளைஞர் அணி, மாநில மந்திரி பெசார்...
இந்துக்களின் உணர்வை கெடா மந்திரி பெசார் மதிக்கவில்லை!
கோலாலம்பூர்: கெடா அரசாங்கத்தின் முடிவு இந்துக்களின் மத உணர்வுகளுக்கு அவமரியாதை என்று ஜசெக பொதுச் செயலாளர் லிம் குவான் எங் தெரிவித்துள்ளார்.
"தற்போதைய கெடா மந்திரி பெசார் இந்து கோவில்களை இடிக்க தீவிரமாக இருந்தவர்,"...
தைப்பூசத்திற்கு விடுமுறை வழங்காததை அரசியல் விவகாரமாக்க வேண்டாம்!
கோலாலம்பூர்: ஜனவரி 28-ஆம் தேதி தைப்பூசத் திருவிழா இரத்தானதை அடுத்து, பொது விடுமுறை இல்லை என்று பாஸ் தலைமையிலான கெடா மாநில அரசு எடுத்த முடிவு, மாநிலத்தில் இந்துக்களின் உரிமைகளை மறுக்கவில்லை.
கொவிட்-19 தொற்று...
தைப்பூச விடுமுறையை இரத்து செய்வது அவசியமற்றது- நஜிப் சாடல்
கோலாலம்பூர்: தைப்பூசத்தை முன்னிட்டு கெடாவில் வழங்கப்பட்ட பொது விடுமுறையை கெடா மந்திரி பெசார் முகமட் சனுசி முகமட் நோர் இரத்து செய்ததை முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் விமர்சித்துள்ளார்.
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை கொண்டாட்டங்களை...