Home Tags கொவிட்-19

Tag: கொவிட்-19

சிங்கப்பூரில் புதிய கொவிட்-19 தொற்றுகளின் எண்ணிக்கை ஒரே நாளில் 931 ஆக உயர்ந்தது

சிங்கப்பூர் – இன்று ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 26) வரை ஒரு நாளில் 931 புதிய கொவிட் 19 தொற்றுகள் கண்டிருப்பதாக சிங்கப்பூரின் சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியிருக்கிறது. இதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13,624 ஆக...

மலேசியாவில் புதிய பாதிப்புகள் 38 மட்டுமே! யாரும் மரணமடையவில்லை!

ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 26) நண்பகல் வரை மலேசியாவில் 38 புதிய பாதிப்புகளே அடையாளம் காணப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து கொவிட்-19 பாதிப்படைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5,780 ஆக உயர்ந்திருக்கிறது.

கொவிட்-19 : மலேசியா முழுவதும் 5 மட்டுமே சிவப்பு நிற வட்டாரங்கள்

மலேசியாவில் கொவிட்-19 மூலம் ஏற்பட்ட பாதிப்புகள் கட்டம் கட்டமாக மேம்பட்டு வரும் நிலையில் தற்போதைக்கு 5 வட்டாரங்கள் மட்டுமே சிவப்பு நிறம் கொண்டவையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.

தமிழ்நாடு : முழு ஊரடங்கு கட்டுப்பாடு அறிவிப்பால் சந்தைகளில் குவிந்த மக்கள்

தமிழகத்தின் 5 நகர்களில் நாளை மாலை முதல் முழு ஊரடங்கு அமுலாக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து இன்று சனிக்கிழமை சந்தைகளில் கூடல் இடைவெளியின்றி ஆயிரக்கணக்கில் மக்கள் கூடியிருப்பது சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

சிங்கப்பூரில் புதிதாக 618 கொவிட்-19 தொற்றுகள்

இன்று சனிக்கிழமை (ஏப்ரல் 25) ஒரு நாளில் 618 புதிய கொவிட் 19 தொற்றுகள் கண்டிருப்பதாக சிங்கப்பூரின் சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியிருக்கிறது.

கமல்ஹாசன் – சினிமா பிரபலங்கள் பாடிய கொவிட்-19 பாடல்

சென்னை - கொவிட் -19 போராட்டத்திற்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்துவரும் நடிகரும் மக்கள் மையத்தின் தலைவருமான கமல்ஹாசன் சினிமா பிரபலங்களுடன் இணைந்து "அன்பும் அறிவும்" என்ற தலைப்பில் காணொளிப் பாடல் ஒன்றை...

கொவிட்-19 : மலேசியாவில் 51 புதிய பாதிப்புகள் – 2 மரணங்கள்

சனிக்கிழமை (ஏப்ரல் 25) நண்பகல் வரை மலேசியாவில் 51 புதிய பாதிப்புகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து கொவிட்-19 பாதிப்படைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5,742 ஆக உயர்ந்திருக்கிறது.

கொவிட் -19 தடுப்பு மருந்துக்கான உலகளாவிய கூட்டுப்பணியில் மலேசியா இணைந்தது

கோலாலம்பூர்: உலகத்தை கடுமையாக பாதித்துள்ள கொவிட்-19- க்கான தடுப்பு மருந்து உற்பத்தியில் முயற்சிகளை விரைவுபடுத்த உலகளாவிய ஒத்துழைப்பை வலியுறுத்துவதில் பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் நேற்றிரவு வெள்ளிக்கிழமை உலகின் தலைவர்களுடன் இணைந்தார். நேரடி ஒளிபரப்பு...

கொவிட்-19 பாதிப்பால் மலேசிய மருத்துவர் இங்கிலாந்தில் காலமானார்!

இங்கிலாந்து: இங்கிலாந்து பர்மிங்காம் மகளிர் மருத்துவமனையில் பணிபுரியும் மலேசிய மருத்துவர் டாக்டர். ஆர். விஷ்னா, கொவிட் -19 நோய்த்தொற்று காரணமாக இறந்ததாக கூறப்படுகிறது. இந்த செய்தியை பர்மிங்காம் மகளிர் மற்றும் குழந்தைகள் அறக்கட்டளையின் அதிகாரப்பூர்வ...

கொவிட்-19: மலேசியாவில் பாதிப்புச் சம்பவங்களை சமன் செய்துள்ளோம்! – நூர் ஹிஷாம்

கோலாலம்பூர்: மலேசியா இப்போது கொவிட் -19 பாதிப்பின் மீட்பு கட்டத்தில் நுழைந்துள்ளதாக சுகாதார அமைச்சு இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார். நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை கட்டம் ஒன்று மற்றும் இரண்டில் நாட்டில்...